உள்ளுறை
எறி பத்த நாயனார் புராணம் |
(551-607) |
||
ஏனாதிநாத நாயனார் புராணம் |
(608- 649) |
||
கண்ணப்ப நாயனார் புராணம் |
(650 -835) |
||
குங்குலியக் கலய நாயனார் புராணம் |
(836-870) |
||
மானக்கஞ்சாற நாயனார் புராணம் |
(871-907 ) |
||
அரிவாட்டாய நாயனார் புராணம் |
( 908-930 ) |
||
ஆனாய நாயனார் புராணம் |
(931 - 972) |
3.1 எறிபத்த நாயனார் புராணம் (551-607)
திருச்சிற்றம்பலம்
551 |
மல்லல் நீர் ஞாலந் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு |
3.1.1 |
552 |
பொன் மலைப் புலி வென்று ஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும் |
3.1.2 |
553 |
மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண் சூழும் |
3.1.3 |
554 |
கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும் |
3.1.4 |
555 |
மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும் |
3.1.5 |
556 |
பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது அக் கோயில் |
3.1.6 |
557 |
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க |
3.1.7 |
558 |
அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்குத் |
3.1.8 |
559 |
வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி |
3.1.9 |
560 |
கோலப் பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில் |
3.1.10 |
561 |
மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும் |
3.1.11 |
562 |
மங்கல விழைவு கொண்டு வரு நதித் துறை நீராடிப் |
3.1.12 |
563 |
வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும் 1 |
3.1.13 |
564 |
மேல் கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்டக் |
3.1.14 |
565 |
அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்று போக 1 |
3.1.15 |
566 |
களி யானையின் ஈர் உரியாய் சிவதா! |
3.1.16 |
567 |
ஆறும் மதியும் அணியும் சடை மேல் |
3.1.17 |
568 |
தஞ்சே சரணம் புகுதுந் தமியோர் |
3.1.18 |
569 |
நெடியோன் அறியா நெறியார் அறியும் |
3.1.19 |
570 |
என்று அவர் உரைத்த மாற்றம் எறி பத்தர் எதிரே வாரா |
3.1.20 |
571 |
வந்தவர் அழைத்த தொண்டர் தமைக் கண்டு வணங்கி உம்மை |
3.1.21 |
572 |
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரிவாய் சிந்தும் |
3.1.22 |
573. |
கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அக் களிறே போலும் |
3.1.23 |
574. |
பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக் |
3.1.24 |
575. |
கையினைத் துணித்த போது கடல் எனக் கதறி வீழ்ந்து |
3.1.25 |
576 |
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி |
3.1.26 |
577 |
மற்று அவர் மொழிந்த மாற்றம் மணிக் கடை காப்போர் கேளாக் |
3.1.27 |
578 |
வளவனும் கேட்ட போதில் மாறின்றி மண் காக்கின்ற |
3.1.28 |
579 |
தந்திரத் தலைவர் தாமும் தலைவன் தன் நிலைமை கண்டு |
3.1.29 |
580 |
வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க |
3.1.30 |
581 |
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி |
3.1.31 |
582 |
தூரியத் துவைப்பும் முட்டுஞ் சுடர்ப் படை ஒலியும் மாவின் |
3.1.32 |
583 |
பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம் |
3.1.33 |
584 |
கடு விசை முடுகிப் போகிக் களிற் றொடும் பாகர் வீழ்ந்த |
3.1.34 |
585 |
பொன் தவழ் அருவிக் குன்றம் எனப் புரள் களிற்றின் முன்பு |
3.1.35 |
586 |
அரசன் ஆங்கு அருளிச் செய்ய அருகு சென்று அணைந்து பாகர் |
3.1.36 |
587 |
குழையணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் |
3.1.37 |
588 |
மைத் தடம் குன்று போலும் மதக் களிற்று எதிரே இந்த |
3.1.38 |
589 |
செறிந்தவர் தம்மை நீக்கி அன்பர் முன் தொழுது சென்று ஈது |
3.1.39 |
590 |
மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர் |
3.1.40 |
591 |
மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும் |
3.1.41 |
592 |
அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ் அபராதத்துக்கு |
3.1.42 |
593 |
வெந்தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக கெட்டேன் |
3.1.43 |
594 |
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே |
3.1.44 |
595 |
வன் பெருங் களிறு பாகர் மடியவும் உடை வாளைத் தந்து |
3.1.45 |
596 |
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி |
3.1.46 |
597 |
வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்து கின்ற |
3.1.47 |
598 |
தொழும் தகை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேற்காட்டச் |
3.1.48 |
599 |
ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த |
3.1.49 |
600 |
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்ற |
3.1.50 |
601 |
மட்டவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர் |
3.1.51 |
602 |
ஆன சீர்த் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த |
3.1.52 |
603 |
அந்நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய் |
3.1.53 |
604 |
தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமியாரும் சார |
3.1.54 |
605 |
மற்றவர் இனையவான வன்பெரும் தொண்டு மண்மேல் |
3.1.55 |
606 |
ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக் கொல்ல |
3.1.56 |
607 |
தேனாரும் தண் பூங் கொன்றைச் செஞ்சடையவர் பொற்றாளில் |
3.1.57 |
திருச்சிற்றம்பலம்
3.2 ஏனாதிநாத நாயனார் புராணம் (608-649)
திருச்சிற்றம்பலம்
608 |
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும் |
3.2.1 |
609 |
வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில் |
3.2.2 |
610 |
தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின் |
3.2.3 |
611 |
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் |
3.2.4 |
612 |
நள்ளர்களும் போற்றும் நன்மைத் துறையின் கண் |
3.2.5 |
613 |
மற்ற அவனும் கொற்ற வடிவாட் படைத் தொழில்கள் |
3.2.6 |
614 |
தானாள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின் |
3.2.7 |
615 |
கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயுங்காலை |
3.2.8 |
616 |
தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம் |
3.2.9 |
617 |
வெங்கட் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும் |
3.2.10 |
618 |
ஆர் கொல் பொர அழைத்தார்? என்றரி ஏற்றின் கிளர்ந்து |
3.2.11 |
619 |
புறப்பட்ட போதின் கட் போர்த் தொழில்கள் கற்கும் |
3.2.12 |
620 |
வந்தழைத்த மாற்றான் வயப் புலி போத்து அன்னார் முன் |
3.2.13 |
621 |
என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது |
3.2.14 |
622 |
மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே கொடு |
3.2.15 |
623 |
கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய |
3.2.16 |
624 |
வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் |
3.2.17 |
625 |
வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன |
3.2.18 |
626 |
குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன |
3.2.19 |
627 |
நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர் |
3.2.20 |
628 |
கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் |
3.2.21 |
629 |
பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்பட |
3.2.22 |
630 |
அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறு |
3.2.23 |
631 |
திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் |
3.2.24 |
632 |
இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் |
3.2.25 |
633 |
வெஞ்சினவாள் தீ உமிழ வீரக் கழல் கலிப்ப |
3.2.26 |
634 |
தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில் |
3.2.27 |
635 |
இந் நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால் |
3.2.28 |
636 |
மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காணச் |
3.2.29 |
637 |
போன அதிசூரன் போரில் அவர்க் கழிந்த |
3.2.30 |
638 |
கேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும் |
3.2.31 |
639 |
இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார் |
3.2.32 |
640 |
சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள் |
3.2.33 |
641 |
தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு 1 |
3.2.34 |
642 |
வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசி |
3.2.35 |
643 |
வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து |
3.2.36 |
644 |
அடல் விடையேறு என்ன அடத்தவனைக் கொல்லும் |
3.2.37 |
645 |
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத |
3.2.38 |
646 |
கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது |
3.2.39 |
647 |
அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் |
3.2.40 |
648 |
மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளைப் |
3.2.41 |
649 |
தம் பெருமான் சாத்தும் திரு நீற்றுச் சார்புடைய |
3.2.42 |
திருச்சிற்றம்பலம்
3.3. கண்ணப்ப நாயனார் புராணம் (650-835)
திருச்சிற்றம்பலம்
650 |
மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் |
3.3.1 |
651 |
இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில் |
3.3.2 |
652 |
குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த |
3.3.3 |
653 |
வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும் |
3.3.4 |
654 |
வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் |
3.3.5 |
655 |
ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்ட |
3.3.6 |
656 |
மைச் செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால் |
3.3.7 |
657 |
பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் |
3.3.8 |
658 |
அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள் |
3.3.9 |
659 |
பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனிப் புதல்வர் பேறே |
3.3.10 |
660 |
வாரணச் சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத் |
3.3.11 |
661 |
பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு |
3.3.12 |
662 |
கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட |
3.3.13 |
663 |
கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும் |
3.3.14 |
664 |
அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம் |
3.3.15 |
665 |
கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும் |
3.3.16 |
666 |
அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும் |
3.3.17 |
667 |
வரையுறை கடவுட் காப்பு மறகுடி மரபில் தங்கள் |
3.3.18 |
668 |
வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப் |
3.3.19 |
669 |
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப் |
3.3.20 |
670 |
பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்க |
3.3.21 |
671 |
தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து |
3.3.22 |
672 |
பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொற்கை நீட்டப் |
3.3.23 |
673 |
துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப் |
3.3.24 |
674 |
அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் |
3.3.25 |
675 |
கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டி |
3.3.26 |
676 |
அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக் |
3.3.27 |
677 |
தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால் |
3.3.28 |
678 |
வேடர் தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற |
3.3.29 |
679 |
மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் |
3.3.30 |
680 |
. மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர் |
3.3.31 |
681 |
பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த |
3.3.32 |
682 |
சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த |
3.3.33 |
683 |
ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி |
3.3.34 |
684 |
செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து |
3.3.35 |
685 |
அயல் வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார் |
3.3.36 |
686 |
பாசிலைப் படலைச் சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக் |
3.3.37 |
687 |
தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் |
3.3.38 |
688 |
குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆட |
3.3.39 |
689 |
வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும் |
3.3.40 |
690 |
பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன் முன் செய்த |
3.3.41 |
691 |
வண்ணவெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்று |
3.3.42 |
692 |
இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய வனம் எங்கும் வரம்பில் காலம் நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து பெரு முயற்சி மெலிவன் ஆனான் |
3.3.43 |
693 |
அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும் அடலேனம் புலி கரடி கடமை ஆமா மிக நெருங்கி மீதூர் காலைத் வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று நாகன் பால் சார்ந்து சொன்னார் |
3.3.44 |
694 |
சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி வேட்டையினில் முயல கில்லேன் கொண்மின் என்ற போதின் இம் மாற்றம் அரைகின்றார்கள் |
3.3.45 |
695 |
இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் வேறு உளதோ அதுவே அன்றி பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் |
3.3.46 |
696 |
சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை முன் கொண்டுவரச் செப்பி விட்டு காடு பலி மகிழ்வு ஊட்ட அங்குச் சார்ந்தோர் சென்று விருப்பினோடும் கடிது வந்தாள் |
3.3.47 |
697 |
கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து மனவு மணி வடமும் பூண்டு மரவுரி மேல் சார எய்திப் கோமானைப் போற்றி நின்றாள் |
3.3.48 |
698 |
நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல வளனும் வேண்டிற்று எல்லாம் என் என்றாள் அணங்கு சார்ந்தாள் |
3.3.49 |
699 |
கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள் குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு புகுகின்றான் அவனுக்கு என்றும் புலங் கவர் வென்றி மேவு மாறு ஊட்டு என்றான் கவலை இல்லான் |
3.3.50 |
700 |
மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி மனமகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு மைந்தன் திண்ணனான வெற்றி வரிச் என்று விரும்பி வாழ்த்திக் குறைவின்றிக் கொண்டு போனாள் |
3.3.51 |
701 |
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள் ஒன்று வந்தது என்னக் தாதை கழல் வணங்கும் போதில் செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான் |
3.3.52 |
702 |
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைந்தலினால் முன்புபோல எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய் எறிந்து மா வேட்டை ஆடி என்றும் தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே |
3.3.53 |
703 |
தந்தை நிலை உள்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற குறிப்பினால் மறாமை கொண்டு உடை தோலும் வாங்கிக் கொண்டு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் |
3.3.54 |
704 |
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய் விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட விடை கொடுத்தான் இயல்பில் நின்றான் |
3.3.55 |
705 |
செங்கண் வயக் கோளரியேறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற கொண்டு புறம் போந்து வேடரோடும் புலர் காலை வரிவிற் சாலைப் தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் |
3.3.56 |
706 |
நெறி கொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க |
3.3.57 |
707 |
முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி |
3.3.58 |
708 |
கண்டத்திடை வெண் கவடிக் கதிர் மாலை சேர |
3.3.59 |
709 |
மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலைத் தாழத் |
3.3.60 |
710 |
அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத்து |
3.3.61 |
711 |
வீரக் கழல் காலின் விளங்க அணிந்து பாதம் |
3.3.62 |
712 |
அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித் |
3.3.63 |
713 |
பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி |
3.3.64 |
714 |
மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில் |
3.3.65 |
715 |
நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்கப் புக்குச் |
3.3.66 |
716 |
அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னைச் |
3.3.67 |
717 |
தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர் |
3.3.68 |
718 |
வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே |
3.3.69 |
719 |
போர் வலைச் சிலைத் தொழில் புறத்திலே விளைப்பச் |
3.3.70 |
720 |
நண்ணி மா மறைக் குலங்கள் நாட என்று நீடும் அத் |
3.3.71 |
721 |
கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம் |
3.3.72 |
722 |
நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு காடு கூட நேர் |
3.3.73 |
723 |
தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம் |
3.3.74 |
724 |
ஓடி எறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பு எலாம் |
3.3.75 |
725 |
வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன் |
3.3.76 |
726 |
வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர் |
3.3.77 |
727 |
ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலைக் குலம் |
3.3.78 |
728 |
தாளறுவன் இடை துணிவன தலை துமிவன கலைமா |
3.3.79 |
729 |
வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய் |
3.3.80 |
730 |
பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் |
3.3.81 |
731 |
கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் |
3.3.82 |
732 |
நீளிடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான் |
3.3.83 |
733 |
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே |
3.3.84 |
734 |
பல துறைகளின் வெருவரலொடு பயில் வலையற நுழை மா |
3.3.85 |
735 |
துடியடியன மடி செவியன துறுகய முனி தொடரார் |
3.3.86 |
736 |
இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக் |
3.3.87 |
737 |
போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு |
3.3.88 |
738 |
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில் |
3.3.89 |
739 |
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இடக் குரல் நீள் |
3.3.90 |
740 |
அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன் |
3.3.91 |
741 |
வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த |
3.3.92 |
742 |
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற |
3.3.93 |
743 |
என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே |
3.3.94 |
744 |
பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே |
3.3.95 |
745 |
நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன் |
3.3.96 |
746 |
ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம் |
3.3.97 |
747 |
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து |
3.3.98 |
748 |
ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு |
3.3.99 |
749 |
அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் |
3.3.100 |
750 |
கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி |
3.3.101 |
751 |
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன |
3.3.102 |
752 |
நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும் |
3.3.103 |
753 |
திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே |
3.3.104 |
754 |
மாகமார் திருக் காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள |
3.3.105 |
755 |
நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும் |
3.3.106 |
756 |
வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல் |
3.3.107 |
757 |
கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்தப் |
3.3.108 |
758 |
வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டிக் |
3.3.109 |
759 |
உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில் |
3.3.110 |
760 |
இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே |
3.3.111 |
761 |
போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீளப் போவர் |
3.3.112 |
762 |
ஆர்தமராக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் |
3.3.113 |
763 |
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன் |
3.3.114 |
764 |
காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன் |
3.3.115 |
765 |
அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு |
3.3.116 |
766 |
என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள் |
3.3.117 |
767 |
கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ |
3.3.118 |
768 |
மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே |
3.3.119 |
769 |
தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்று இதனைத் தீர்க்கல் |
3.3.120 |
770 |
கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண் |
3.3.121 |
771 |
தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப் |
3.3.122 |
772 |
இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி வெற்பின் |
3.3.123 |
773 |
தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி |
3.3.124 |
774 |
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு |
3.3.125 |
775 |
அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் |
3.3.126 |
776 |
அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும் |
3.3.127 |
777 |
சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும் |
3.3.128 |
778 |
கழை சொரி தரளக் குன்றில் கதிர் நிலவு ஒருபால் பொங்க |
3.3.129 |
779 |
விரவு பன்மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்க |
3.3.130 |
780 |
செந்தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும் |
3.3.131 |
781 |
வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று |
3.3.132 |
782 |
ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும் |
3.3.133 |
783 |
மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி |
3.3.134 |
784 |
எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக் |
3.3.135 |
785 |
வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு |
3.3.136 |
786 |
மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார் |
3.3.137 |
787 |
பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான் |
3.3.138 |
788 |
பழுது புகுந்தது அது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து |
3.3.139 |
789 |
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் |
3.3.140 |
790 |
இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால் |
3.3.141 |
791 |
திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல் |
3.3.142 |
792 |
பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடுருவும் |
3.3.143 |
793 |
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் |
3.3.144 |
794 |
இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் |
3.3.145 |
795 |
வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின் |
3.3.146 |
796 |
எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் |
3.3.147 |
797 |
நல்ல பதமுற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி |
3.3.148 |
798 |
வந்து திருக் காளத்தி மலை ஏறி வனசரர்கள் |
3.3.149 |
799 |
ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால் |
3.3.150 |
800 |
இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம்முடைய |
3.3.151 |
801 |
மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர் |
3.3.152 |
802 |
நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின் |
3.3.153 |
803 |
முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் |
3.3.154 |
804 |
அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப |
3.3.155 |
805 |
அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே |
3.3.156 |
806 |
அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் |
3.3.157 |
807 |
பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல் |
3.3.158 |
808 |
உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும் |
3.3.159 |
809 |
இம்மலைவந் தெனையடைந்த கானவன்தன் இயல்பாலே |
3.3.160 |
810 |
வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால் |
3.3.161 |
811 |
மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும் |
3.3.162 |
812 |
உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால் |
3.3.163 |
813 |
கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடைப் |
3.3.164 |
814 |
முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப் |
3.3.165 |
815 |
கருமுகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம் |
3.3.166 |
816 |
மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி |
3.3.167 |
817 |
இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன் |
3.3.168 |
818 |
அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்கு |
3.3.169 |
819 |
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர் |
3.3.170 |
820 |
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது |
3.3.171 |
821 |
வாளியுந் தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறா |
3.3.172 |
822 |
வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும் |
3.3.173 |
823 |
பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ? |
3.3.174 |
824 |
என் செய்தால் தீருமோதான்? எம்பிரான் திறத்துத் தீங்கு |
3.3.175 |
825 |
நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும் |
3.3.176 |
826 |
மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக் |
3.3.177 |
827 |
இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் |
3.3.178 |
828 |
நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார் |
3.3.179 |
829 |
வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம் |
3.3.180 |
830 |
கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று |
3.3.181 |
831 |
கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு |
3.3.182 |
832 |
செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட |
3.3.183 |
833 |
கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும் |
3.3.184 |
834 |
பேறினி இதன் மேல் உண்டோ ? பிரான் திருக் கண்ணில் வந்த |
3.3.185 |
835 |
மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர் |
3.3.186 |
திருச்சிற்றம்பலம்
3.4. குங்குலியக் கலய நாயனார் புராணம் (836 - 870)
திருச்சிற்றம்பலம்
836 |
வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின் |
3.4.1 |
837 |
வயல் எலாம் விளை செஞ் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம் |
3.4.2 |
838 |
குடங் கையின் அகன்ற உண் கண் கடைசியர் குழுமி ஆடும் |
3.4.3 |
839 |
துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி |
3.4.4 |
840 |
மருவிய திருவின் மிக்க வளம்பதி அதனில் வாழ்வார் |
3.4.5 |
841 |
பாலனாம் மறையோன் பற்றப் பயங்கொடுத்து அருளும் ஆற்றால் |
3.4.6 |
842 |
கங்கை நீர் கலிக்கும் சென்னிக் கண்ணுதல் எம்பிரார்க்கு |
3.4.7 |
843 |
இந்நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல |
3.4.8 |
844 |
யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறிப் |
3.4.9 |
845 |
அப்பொழுது அதனைக் கொண்டு நெல் கொள்வான் அவரும் போக |
3.4.10 |
846 |
ஆறு செஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கான |
3.4.11 |
847 |
பொன் தரத் தாரும் என்று புகன்றிட வணிகன் தானும் |
3.4.12 |
848 |
விடையவர் வீரட் டானம் விரைந்து சென்று எய்தி என்னை |
3.4.13 |
849 |
அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன் |
3.4.14 |
850 |
மற்றவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி |
3.4.15 |
851 |
கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும் |
3.4.16 |
852 |
காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலயனாராம் |
3.4.17 |
853 |
கலையனார் அதனைக் கேளாக் கை தொழுது இறைஞ்சிக் கங்கை |
3.4.18 |
854 |
இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள் ஆர்ந்த |
3.4.19 |
855 |
மின்னிடை மடவார் கூற மிக்க சீர் கலயனார் தாம் |
3.4.20 |
856 |
பதும நற்திருவின் மிக்கார் பரிகலந் திருத்திக் கொண்டு |
3.4.21 |
857 |
ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே |
3.4.22 |
858 |
செங்கண் வெள் ஏற்றின் பாகன் திருப் பனந் தாளில் மேவும் |
3.4.23 |
859 |
மன்னவன் வருத்தங் கேட்டு மாசறு புகழின் மிக்க |
3.4.24 |
860 |
மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று |
3.4.25 |
861 |
காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும் |
3.4.26 |
862 |
சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி |
3.4.27 |
863 |
நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே |
3.4.28 |
864 |
பார்மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ மாரி |
3.4.29 |
865 |
விண் பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரில் மேருத் |
3.4.30 |
866 |
என்றுமெய்த் தொண்டர் தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு |
3.4.31 |
867 |
சிலபகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி |
3.4.32 |
868 |
மாறிலா மகிழ்ச்சி பொங்க எதிர் கொண்டு மனையில் எய்தி |
3.4.33 |
869 |
கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி |
3.4.34 |
870 |
தேனக்க கோதை மாதர் திருநெடுந் தாலி மாறிக் |
3.4.35 |
திருச்சிற்றம்பலம்
3.5. மானக்கஞ்சாற நாயனார் புராணம் (871-902)
திருச்சிற்றம்பலம்
871 |
மேலாறு செஞ்சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது |
3.5.1 |
872 |
கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்து ஒதுங்கி |
3.5.2 |
873 |
புயல் காட்டுங் கூந்தல் சிறு புறங்காட்டப் புன மயிலின் |
3.5.3 |
874 |
சேர் அணி தண் பழன வயல் செழுநெல்லின் கொழுங் கதிர் போய் |
3.5.4 |
875 |
பாங்கு மணிப்பல வெயிலும் சுலவெயிலும் உள மாடம் |
3.5.5 |
876 |
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும் |
3.5.6 |
877 |
அப் பதியில் குலப் பதியாய் அரசர் சேனா பதியாம் |
3.5.7 |
878 |
பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனி மதியின் |
3.5.8 |
879 |
மாறில் பெருஞ்செல்வத்தின் வளம் பெருக மற்றதெலாம் |
3.5.9 |
880 |
விரிகடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இத் தன்மையராம் |
3.5.10 |
881 |
குழைக் கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே |
3.5.11 |
882 |
பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்பச் |
3.5.12 |
883 |
காப்பணியும் இளங்குழவிப் பதநீக்கிக் கமழ் சுரும்பின் |
3.5.13 |
884 |
புனை மலர்மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண் |
3.5.14 |
885 |
உறுகவின் மெய்ப் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த |
3.5.15 |
886 |
திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம் எனும் |
3.5.16 |
887 |
வந்த மூது அறிவோரை மானக்கஞ் சாறனார் |
3.5.17 |
888 |
சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்பக் |
3.5.18 |
889 |
மங்கலமாஞ் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார் |
3.5.19 |
890 |
கஞ்சாறர் மகள் கொடுப்பக் கைப் பிடிக்க வருகின்ற |
3.5.20 |
891 |
வள்ளலார் மணம் அவ்வூர் மருங்கு அணையா முன் மலர்க்கண் |
3.5.21 |
892 |
முண்டநிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில் |
3.5.22 |
893 |
அவ்வென்பின் ஒளிமணி கோத்து அணிந்த திருத் தாழ்வடமும் |
3.5.23 |
894 |
ஒரு முன் கைத்தனி மணிகோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும் |
3.5.24 |
895 |
பொடி மூடு தழல் என்னத் திரு மேனி தனிற்பொலிந்த |
3.5.25 |
896 |
வந்து அணைந்த மா விரத முனிவரைக் கண்டு எதிர் எழுந்து |
3.5.26 |
897 |
நற்றவராம் பெருமானார் நலமிகும் அன்பரை நோக்கி |
3.5.27 |
898 |
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி |
3.5.28 |
899 |
தம் சரணத்து இடைப் பணிந்து தாழ்ந்து எழுந்த மடக் கொடி தன் |
3.5.29 |
900 |
அருள் செய்த மொழி கேளா அடல் சுரிகைதனை உருவிப் |
3.5.30 |
901 |
வாங்குவார் போல் நின்ற மறைப் பொருளாம் அவர் மறைந்து |
3.5.310 |
902 |
விழுந்து எழுந்து மெய்ம் மறந்த மெய் அன்பர் தமக்கு மதிக் |
3.5.32 |
903 |
மருங்கு பெருங்கண நாதர் போற்றிசைப்ப வானவர்கள் |
3.5.33 |
904 |
தொண்டனார் தமக்கு அருளிச் சூழ்ந்து இமையோர் துதி செய்ய |
3.5.34 |
905 |
வந்தணைந்த ஏயர் குல மன்னவனார் மற்றந்தச் |
3.5.35 |
906 |
மனந்தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால் |
3.5.36 |
907 |
ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த |
3.5.37 |
திருச்சிற்றம்பலம்
3.6. அரிவாட்டாய நாயனார் புராணம் (908-930)
திருச்சிற்றம்பலம்
908 |
வரும் புனற்பொன்னி நாட்டு ஒரு வாழ்பதி |
3.6.1 |
909 |
செந்நெல்லார் வயல் காட்ட செந்தாமரை |
3.6.2 |
910 |
வளத்தில் நீடும் பதியதன் கண்வரி |
3.6.3 |
911 |
அக்குல பதி தன்னில் அறநெறித் |
3.6.4 |
912 |
தாயனார் எனும் நாமம் தரித்துள்ளார் |
3.6.5 |
913 |
மின்னும் செஞ்சடை வேதியர்க்காம் என்று |
3.6.6 |
914 |
இந்த நன்னிலை இன்னல் வந்து எய்தினும் |
3.6.7 |
915 |
மேவு செல்வம் களிறு உண் விளங்கனி |
3.6.8 |
916 |
அல்லல் நல்குரவு ஆயிடக் கூலிக்கு |
3.6.9 |
917 |
சாலி தேடி அறுத்தவை தாம் பெறும் |
3.6.10 |
918 |
நண்ணிய வயல்கள் எல்லாம் நாள் தொறும் முன்னம் காண |
3.6.11 |
919 |
வைகலும் உணவு இலாமை மனைப் படப்பையினிற் புக்கு |
3.6.12 |
920 |
மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே |
3.6.13 |
921 |
முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும் |
3.6.14 |
922 |
போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி |
3.6.15 |
922 |
நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த |
3.6.16 |
924 |
ஆட் கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர் கொல் என்னாப் |
3.6.17 |
925 |
மாசறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும் |
3.6.18 |
926 |
திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையைப் பிடித்த போது |
3.6.19 |
927 |
அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டிப் |
3.6.20 |
928 |
என்றவர் போற்றி செய்ய இடப வாகனராய்த் தோன்றி |
3.6.21 |
929 |
பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள |
3.6.22 |
930 |
முன்னிலை கமரே யாக முதல்வனார் அமுது செய்யச் |
3.6.23 |
திருச்சிற்றம்பலம்
3.7. ஆனாய நாயனார் புராணம் (931 -972)
திருச்சிற்றம்பலம்
931 |
மாடு விரைப் பொலி சோலையின் வான் மதிவந்து ஏறச் |
3.7.1 |
932 |
நீவி நிதம்ப உழத்தியர் நெய்க் குழல் மைச் சூழல் |
3.7.2 |
933 |
வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவை |
3.7.3 |
934 |
பொங்கிய மாநதி நீடலை உந்து புனற் சங்கம் |
3.7.4 |
935 |
அல்லி மலர்ப் பழனத்து அயல் நாகிள ஆன் ஈனும் |
3.7.5 |
936 |
கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லைத் |
3.7.6 |
937 |
பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேல் ஓடும் |
3.7.7 |
938 |
ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே |
3.7.8 |
939 |
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார் |
3.7.9 |
940 |
ஆனிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறிக் |
3.7.10 |
941 |
கன்றொடு பால் மறை நாகு கறப்பன பாலாவும் |
3.7.11 |
942 |
ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்தென்றும் |
3.7.12 |
943 |
முந்தை மறை நூன்மரபின் மொழிந்த முறை எழுந்தவேய் |
3.7.13 |
944 |
எடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும் |
3.7.14 |
945 |
வாச மலர்ப் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த |
3.7.15 |
946 |
வெண் கோடல் இலைச் சுருளிற் பைந்தோட்டு விரைத் தோன்றித் |
3.7.16 |
947 |
நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கிச் |
3.7.17 |
948 |
சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும் |
3.7.18 |
949 |
நீலமா மஞ்ஞை ஏங்க நிரைக் கொடிப் புறவம் பாடக் |
3.7.19 |
950 |
எம்மருங்கு நிரை பரப்ப எடுத்த கோலுடைப் பொதுவர் |
3.7.20 |
951 |
சென்றணைந்த ஆனாயர் செய்த விரைத் தாமம் என |
3.7.21 |
952 |
அன்பூறி மிசைப் பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால் |
3.7.22 |
953 |
ஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்துத் |
3.7.23 |
954 |
முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்து |
3.7.24 |
955 |
மாறுமுதற் பண்ணின் பின் வளர் முல்லைப் பண்ணாக்கி |
3.7.25 |
956 |
ஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து |
3.7.26 |
957 |
மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால் |
3.7.27 |
958 |
எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும் |
3.7.28 |
959 |
வள்ளலார் வாசிக்கும் மணித் துளைவாய் வேய்ங் குழலின் |
3.7.29 |
960 |
ஆனிரைகள் அறுகருந்தி அசை விடாது அணைந்து அயரப் |
3.7.30 |
961 |
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கணுக |
3.7.31 |
962 |
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார் |
3.7.32 |
963 |
சுரமகளிர் கற்பகப் பூஞ்சோலைகளின் மருங்கிருந்து |
3.7.32 |
964 |
நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்திலினால் |
3.7.34 |
965 |
மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர்ச் சினை சலியா |
3.7.35 |
966 |
இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய் |
3.7.36 |
967 |
மெய்யன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை |
3.7.37 |
968 |
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை |
3.7.38 |
969 |
திசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி |
3.7.39 |
970 |
முன் நின்ற மழவிடை மேல் முதல்வனார் எப்பொழுதும் |
3.7.40 |
971 |
விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகமிசை விளங்க |
3.7.41 |
972 |
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி |
3.7.42 |
திருச்சிற்றம்பலம்
இலை மலிந்த சருக்கம் முற்றிற்று.
சருக்கம் 3-க்குத் திருவிருத்தம் - 972