தம்பிரானைத் தோழமை கொண்டருளித்
தமது தடம் புயஞ்சேர்
கொம்பனார் பால் ஒரு தூது
செல்ல ஏவிக் கொண்டருளும்
எம்பிரானைச் சேரமான் பெருமாள்
இணையில் துணைவராம்
நம்பி ஆரூரரைப் பயந்தார்
ஞாலம் எல்லாம் குடிவாழ. 1
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - மன்னிய சீர்ச் சருக்கம் - சடைய நாயனார் புராணம்