Name of Hara encompass;
World be free from Suffering
Abode of God Shiva On the Internet
திருநெறிய தமிழோசை
சிவ தத்துவம்
Shaiva Lahari
சிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)
திருச்சிற்றம்பலக் கோவையார் சொற்பொழிவு - நேரலை - வழங்குபவர் திருவையாறு திரு. இரமணன் அவர்கள்.
பத்தாம் திருமுறையில் சைவ சித்தாந்தம் - விளக்கவுரை - நேரலை : வழங்குபவர் தூத்துக்குடி திருமதி. விமலா சுப்பிரமணியன் அவர்கள்.
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. 1