Name of Hara encompass;
World be free from Suffering
Abode of God Shiva On the Internet
சிவபுண்ணியத் தெளிவு விளக்கவுரை - நேரலை - வழங்குபவர் - சீகம்பட்டி சைவ. சு. இராமலிங்கம் அவர்கள் || செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1
வைத்த பரிசே வகைவகை நன்னூலின் முத்தி முடிவிது மூவா யிரத்திலே புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது வைத்த சிறப்புத் தருமிவை தானே. 2