திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
இரண்டாம் திருமுறை - முதல் பகுதி
உள்ளுறை
திருப்பூந்தராய் |
(1-10) |
|
திருவலஞ்சுழி |
(11 -21) |
|
திருத்தெளிச்சேரி |
(22-32) |
|
திருவான்மியூர் |
(33-43) |
|
திருவனேகதங்காபதம் |
(44-54) |
|
திருவையாறு |
(55-66) |
|
திருவாஞ்சியம் |
(6- 77) |
|
திருச்சிக்கல் |
(78-88) |
|
திருமழபாடி |
(89-99) |
|
திருமங்கலக்குடி |
(100-110) |
|
சீகாழி |
(111-120) |
|
திருவேகம்பம் |
(121-131) |
|
திருக்கோழம்பம் |
(132-142) |
|
திருவெண்ணியூர் |
(143-153) |
|
திருக்காறாயில் |
(154-164) |
|
திருமணஞ்சேரி |
(165-175) |
|
திருவேணுபுரம் |
(176-185) |
|
திருமருகல் |
(186-196) |
|
திருநெல்லிக்கா |
(197-207) |
|
திருஅழுந்தூர் |
(208-218) |
|
திருக்கழிப்பாலை |
(219-229) |
|
திருக்குடவாயில் |
(230-240) |
|
திருவானைக்கா |
(241-250) |
|
திருநாகேச்சரம் |
(251-261) |
|
திருப்புகலி |
(262-272) |
|
திருநெல்வாயில் |
(273-283) |
|
திருஇந்திரநீலப்பருப்பதம் |
(284-294) |
|
திருக்கருவூரானிலை |
(295-305) |
|
திருப்புகலி |
(306-316) |
|
திருப்புறம்பயம் |
(317-327) |
|
திருக்கருப்பறியலூர் |
(328-338) |
|
திருவையாறு |
(339-349) |
|
திருநள்ளாறு |
(350-360) |
|
திருப்பழுவூர் |
(361-371) |
|
திருத்தென்குரங்காடுதுறை |
(372-382) |
|
திருஇரும்பூளை |
(383-392) |
|
திருமறைக்காடு |
(393-403) |
|
திருச்சாய்க்காடு |
(404-414) |
|
திருக்ஷேத்திரக்கோவை |
(415-425) |
|
திருப்பிரமபுரம் |
(426-436) |
|
திருச்சாய்க்காடு |
(437-447) |
|
திருஆக்கூர் |
(448-458) |
|
திருப்புள்ளிருக்குவேளூர் |
(459-469) |
|
திருஆமாத்தூர் |
(470-480) |
|
திருக்கைச்சினம் |
(481-490) |
|
திருநாலூர்த்திருமயானம் |
(491-501) |
|
திருமயிலாப்பூர் |
(502-512) |
|
திருவெண்காடு |
(513 - 523) |
|
சீகாழி |
(524-534) |
|
திருஆமாத்தூர் |
(535-545) |
|
திருக்களர் |
(546-556) |
|
திருக்கோட்டாறு |
(557-567) |
|
திருப்புறவார்பனங்காட்டூர் |
(568-578) |
|
திருப்புகலி |
(579-589) |
|
திருத்தலைச்சங்காடு |
(590-600) |
|
திருவிடைமருதூர் |
(601-611) |
|
திருநல்லூர் |
(612-622) |
|
திருக்குடவாயில் |
(623-633) |
|
சீகாழி |
(634-643) |
|
திருப்பாசூர் |
(644-654) |
|
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
இரண்டாம் திருமுறை - முதல் பகுதி
2.01 திருப்பூந்தராய்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
1 |
செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும் |
2.1.1 |
2 |
எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள் |
2.1.2 |
3 |
சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு |
2.1.3 |
4 |
சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர் |
2.1.4 |
5 |
பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன |
2.1.5 |
6 |
மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம் |
2.1.6 |
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. |
2.1.7 |
|
7 |
வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள் |
2.1.8 |
8 |
வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம் |
2.1.9 |
9 |
வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற் |
2.1.10 |
10 |
மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப் |
2.1.11 |
திருச்சிற்றம்பலம்
2.2 திருவலஞ்சுழி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
11 |
விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி |
2.2.1 |
12 |
பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும் |
2.2.2 |
13 |
கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய் |
2.2.3 |
14 |
கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி |
2.2.4 |
15 |
கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய் |
2.2.5 |
16 |
பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர் |
2.2.6 |
17 |
கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ |
2.2.7 |
18 |
தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம் |
2.2.8 |
19 |
தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர் |
2.2.9 |
20 |
உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள் |
2.2.10 |
21 |
வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால் |
2.2.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.3 திருத்தெளிச்சேரி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
22 |
பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல் |
2.3.1 |
23 |
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே |
2.3.2 |
24 |
வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ் |
2.3.3 |
25 |
காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயுந் |
2.3.4 |
26 |
பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்குஞ் |
2.3.5 |
27 |
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநற் |
2.3.6 |
28 |
கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடுஞ் |
2.3.7 |
29 |
கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர் |
2.3.8 |
30 |
காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ் |
2.3.9 |
31 |
மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர் |
2.3.10 |
32 |
திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனை |
2.3.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பார்வதீசுவரர், தேவியார் - சத்தியம்மாளம்மை.
திருச்சிற்றம்பலம்
2.4 திருவான்மியூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
33 |
கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன் |
2.4.1 |
34 |
சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ் |
2.4.2 |
35 |
கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந் |
2.4.3 |
36 |
மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச் |
2.4.4 |
37 |
மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில் |
2.4.5 |
38 |
போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந் |
2.4.6 |
39 |
வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த் |
2.4.7 |
40 |
தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத் |
2.4.8 |
41 |
பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால் |
2.4.9 |
42 |
மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ் |
2.4.10 |
43 |
மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர் |
2.4.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருந்தீசுவரர், தேவியார் - சுந்தரமாது அல்லது சொக்கநாயகி.
திருச்சிற்றம்பலம்
2.5 திருவனேகதங்காபதம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
44 |
நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை |
2.5.1 |
45 |
சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல் |
2.5.2 |
46 |
செம்பி னாருமதில் மூன்றெரி யச்சின வாயதோர் |
2.5.3 |
47 |
தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச் |
2.5.4 |
48 |
பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய் |
2.5.5 |
49 |
தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர் |
2.5.6 |
50 |
வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங் |
2.5.7 |
51 |
ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன் |
2.5.8 |
52 |
கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் கையமாய் |
2.5.9 |
53 |
மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர் |
2.5.10 |
54 |
தொல்லை யூழிப்பெயர் தோன்றிய தோணி புரத்திறை |
2.5.11 |
இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் - அருள்மன்னர், தேவியார் - மனோன்மணியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.6 திருவையாறு
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
55 |
கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர் |
01 |
56 |
தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே |
02 |
57 |
கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை |
03 |
58 |
பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார் |
04 |
59 |
வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே |
05 |
60 |
எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா |
06 |
61 |
ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ் |
07 |
62 |
குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய் |
08 |
63 |
உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன் |
09 |
64 |
மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான் |
10 |
65 |
கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால் |
11 |
66 |
பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினைக் |
12 |
திருச்சிற்றம்பலம்
2.7 திருவாஞ்சியம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
67 |
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் |
01 |
68 |
கால காலர்கரி கானிடை மாநட மாடுவர் |
02 |
69 |
மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய் |
03 |
70 |
சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே |
04 |
71 |
கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல் |
05 |
72 |
அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும் |
06 |
73 |
விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே |
07 |
74 |
மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன் |
08 |
75 |
செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை |
09 |
76 |
பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார் |
10 |
77 |
தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாஞ்சியநாதர், தேவியார் - வாழவந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.8 திருச்சிக்கல்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
78 |
வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை |
01 |
79 |
மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் |
02 |
80 |
நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய |
03 |
81 |
கந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற் |
04 |
82 |
மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு |
05 |
83 |
வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ் |
06 |
84 |
முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத் |
07 |
85 |
தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை |
08 |
86 |
மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங் |
09 |
87 |
பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக் |
10 |
88 |
கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நவநீதநாதர், தேவியார் - வேனெடுங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.9 திருமழபாடி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
89 |
களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம் |
01 |
90 |
காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள் |
02 |
91 |
உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களைப் |
03 |
92 |
பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல் |
04 |
93 |
தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள் |
05 |
94 |
தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன் |
06 |
95 |
சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை |
07 |
96 |
இரக்க மொன்றுமி லான்இறை யான்திரு மாமலை |
08 |
97 |
ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார் |
09 |
98 |
கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும் |
10 |
99 |
மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக் |
11 |
இப்பதிகத்தின் 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைவுற்றன.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர், தேவியார் - அழகாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
2.10 திருமங்கலக்குடி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
100 |
சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை |
01 |
101 |
பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே |
02 |
102 |
கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார் |
03 |
103 |
பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம் |
04 |
104 |
ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர் |
05 |
105 |
தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள் |
06 |
106 |
வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே |
07 |
107 |
பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட |
08 |
108 |
ஞாலம் முன்படைத் தான்நளிர் மாமலர் மேலயன் |
09 |
109 |
மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர் |
10 |
110 |
மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புராணவரதேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.11 சீகாழி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
111 |
நல்லானை நான்மறை யோடிய லாறங்கம் |
01 |
112 |
நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற |
02 |
113 |
அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால் |
03 |
114 |
புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச் |
04 |
115 |
நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம் |
05 |
116 |
செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி |
06 |
117 |
துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய |
07 |
118 |
குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும் |
08 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. |
09 |
|
119 |
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர் |
10 |
120 |
கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.12 திருவேகம்பம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
121 |
மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண் |
01 |
122 |
நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம் |
02 |
123 |
பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி |
03 |
124 |
குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய் |
04 |
125 |
சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தங் |
05 |
126 |
மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங் |
06 |
127 |
விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார் |
07 |
128 |
தூயானைத் தூயவா யம்மறை யோதிய |
08 |
129 |
நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார் |
09 |
130 |
போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை |
10 |
131 |
அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.13 திருக்கோழம்பம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
132 |
நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர் |
01 |
133 |
மையான கண்டனை மான்மறி யேந்திய |
02 |
134 |
ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும் |
03 |
135 |
சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய |
04 |
136 |
காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி |
05 |
137 |
பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை |
06 |
138 |
சொல்லானைச் சுடுகணை யாற்புரம் மூன்றெய்த |
07 |
139 |
விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக் |
08 |
140 |
நெடியானோ டயனறி யாவகை நின்றதோர் |
09 |
141 |
புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப் |
10 |
142 |
தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோகுலேசுவரர், தேவியார் - சவுந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.14 திருவெண்ணியூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
143 |
சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா |
01 |
144 |
சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம் |
02 |
145 |
கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும் |
03 |
146 |
மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க் |
04 |
147 |
நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத் |
05 |
148 |
முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத் |
06 |
149 |
காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப் |
07 |
150 |
மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச் |
08 |
151 |
மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங் |
09 |
152 |
குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய |
10 |
153 |
மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்ணிநாயகர், தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.15 திருக்காறாயில்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
154 |
நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத் |
01 |
155 |
மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர் |
02 |
156 |
விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர் |
03 |
157 |
தாயானே தந்தையு மாகிய தன்மைகள் |
04 |
158 |
கலையானே கலைமலி செம்பொற் கயிலாய |
05 |
159 |
ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர |
06 |
160 |
சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள் |
07 |
161 |
கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம் |
08 |
162 |
பிறையானே பேணிய பாடலோ டின்னிசை |
09 |
163 |
செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும் |
10 |
164 |
ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கண்ணாயிரநாதர், தேவியார் - கயிலாயநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.16 திருமணஞ்சேரி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
165 |
அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து |
01 |
166 |
விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய |
02 |
167 |
எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய |
03 |
168 |
விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம் |
04 |
169 |
எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம் |
05 |
170 |
மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம் |
06 |
171 |
எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக் |
07 |
172 |
எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள் |
08 |
173 |
சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலுங் |
09 |
174 |
சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர் |
10 |
175 |
கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மணவாளநாயகர், தேவியார் - யாழ்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.17 திருவேணுபுரம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
176 |
நிலவும் புனலும் நிறைவா ளரவும் |
01 |
177 |
அரவார் கரவன் அமையார் திரள்தோள் |
02 |
178 |
ஆகம் மழகா யவள்தான் வெருவ |
03 |
179 |
காசக் கடலில் விடமுண் டகண்டத் |
04 |
180 |
அரையார் கலைசேர் அனமென் னடையை |
05 |
181 |
ஒளிரும் பிறையும் முறுகூ விளவின் |
06 |
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
07 |
|
182 |
ஏவும் படைவேந் தன்இரா வணனை |
08 |
183 |
கண்ணன் கடிமா மலரிற் றிகழும் |
09 |
184 |
போகம் மறியார் துவர்போர்த் துழல்வார் |
10 |
185 |
கலமார் கடல்போல் வளமார் தருநற் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.18 திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196)
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
186 |
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் |
01 |
187 |
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் |
02 |
188 |
அறையார் கழலும் மழல்வா யரவும் |
03 |
189 |
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம் |
04 |
190 |
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன |
05 |
191 |
பலரும் பரவப் படுவாய் சடைமேல் |
06 |
192 |
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா |
07 |
193 |
இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத் |
08 |
194 |
எரியார் சடையும் மடியும் மிருவர் |
09 |
195 |
அறிவில் சமணும் மலர்சாக் கியரும் |
10 |
196 |
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.19 திருநெல்லிக்கா (197-207)
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
197 |
அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி |
01 |
198 |
பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல் |
02 |
199 |
நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக் |
03 |
200 |
தலைதா னதுஏந் தியதம் மடிகள் |
04 |
201 |
தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல் |
05 |
202 |
வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி |
06 |
203 |
பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான் |
07 |
204 |
மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை |
08 |
205 |
தழல்தா மரையான் வையந்தா யவனுங் |
09 |
206 |
கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை |
10 |
207 |
புகரே துமிலா தபுத்தே ளுலகின் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெல்லிவனேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.20 திருஅழுந்தூர் (208-218)
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
208 |
தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந் |
01 |
209 |
கடலே றியநஞ் சமுதுண் டவனே |
02 |
210 |
கழிகா டலனே கனலா டலினாய் |
03 |
211 |
வானே மலையே யெனமன் னுயிரே |
04 |
212 |
அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான் |
05 |
213 |
நறவார் தலையின் நயவா வுலகிற் |
06 |
214 |
தடுமா றுவல்லாய் தலைவா மதியம் |
07 |
215 |
பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங் |
08 |
216 |
மணீநீள் முடியான் மலையை அரக்கன் |
09 |
217 |
முடியார் சடையாய் முனநா ளிருவர் |
10 |
218 |
அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
2.21 திருக்கழிப்பாலை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
219 |
புனலா டியபுன் சடையாய் அரணம் |
01 |
220 |
துணையா கவொர்தூ வளமா தினையும் |
02 |
221 |
நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின் |
03 |
222 |
எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ |
04 |
223 |
நடநண் ணியொர்நா கமசைத் தவனே |
05 |
224 |
பிறையார் சடையாய் பெரியாய் பெரியம் |
06 |
225 |
முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங் |
07 |
226 |
எரியார் கணையால் எயிலெய் தவனே |
08 |
227 |
நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக் |
09 |
228 |
தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந் |
10 |
229 |
கழியார் பதிகா வலனைப் புகலிப் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.22 திருக்குடவாயில்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
230 |
திகழுந் திருமா லொடுநான் முகனும் |
01 |
231 |
ஓடுந் நதியும் மதியோ டுரகம் |
02 |
232 |
கலையான் மறையான் கனலேந் துகையான் |
03 |
233 |
சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா |
04 |
234 |
என்றன் உளமே வியிருந் தபிரான் |
05 |
235 |
அலைசேர் புனலன் னனலன் னமலன் |
06 |
236 |
அறையார் கழலன் னமலன் னியலிற் |
07 |
237 |
வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ் |
08 |
238 |
பொன்னொப் பவனும் புயலொப் பவனுந் |
09 |
239 |
வெயிலின் நிலையார் விரிபோர் வையினார் |
10 |
240 |
கடுவாய் மலிநீர் குடவா யில்தனில் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோணேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.23 திருவானைக்கா
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
241 |
மழையார் மிடறா மழுவா ளுடையாய் |
01 |
242 |
கொலையார் கரியின் னுரிமூ டியனே |
02 |
243 |
காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய் |
03 |
244 |
சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய் |
04 |
245 |
செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன் |
05 |
246 |
குன்றே யமர்வாய் கொலையார் புலியின் |
06 |
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
07 |
|
247 |
மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள் |
08 |
248 |
திருவார் தருநா ரணன்நான் முகனும் |
09 |
249 |
புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள் |
10 |
250 |
வெண்நா வலமர்ந் துறைவே தியனை |
11 |
திருச்சிற்றம்பலம்
2.24 திருநாகேச்சரம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
251 |
பொன்னேர் தருமே னியனே புரியும் |
01 |
252 |
சிறவார் புரமூன் றெரியச் சிலையில் |
02 |
253 |
கல்லால் நிழல்மே யவனே கரும்பின் |
03 |
254 |
நகுவான் மதியோ டரவும் புனலும் |
04 |
255 |
கலைமான் மறியுங் கனலும் மழுவும் |
05 |
256 |
குரையார் கழலா டநடங் குலவி |
06 |
257 |
முடையார் தருவெண் டலைகொண் டுலகில் |
07 |
258 |
ஓயா தஅரக் கன்ஒடிந் தலற |
08 |
259 |
நெடியா னொடுநான் முகன்நே டலுறச் |
09 |
260 |
மலம்பா வியகை யொடுமண் டையதுண் |
10 |
261 |
கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர், தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.25 திருப்புகலி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
262 |
உகலி யாழ்கட லோங்கு பாருளீர் |
01 |
263 |
பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக் |
02 |
264 |
வீசு மின்புரை காதன் மேதகு |
03 |
265 |
கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன் |
04 |
266 |
பாதத் தாரொலி பல்சி லம்பினன் |
05 |
267 |
மறையி னான்ஒலி மல்கு வீணையன் |
06 |
268 |
கரவி டைமனத் தாரைக் காண்கிலான் |
07 |
269 |
அருப்பி னார்முலை மங்கை பங்கினன் |
08 |
270 |
மாலும் நான்முகன் றானும் வார்கழற் |
09 |
271 |
நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல் |
10 |
272 |
புல்ல மேறிதன் பூம்பு கலியை |
11 |
திருச்சிற்றம்பலம்
2.26 திருநெல்வாயில்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
273 |
புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய |
01 |
274 |
வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந் |
2 |
275 |
நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ |
03 |
276 |
மறையி னார்மழு வாளி னார்மல்கு |
04 |
277 |
விருத்த னாகிவெண் ணீறு பூசிய |
05 |
278 |
காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு |
06 |
279 |
ஆதி யாரந்த மாயி னார்வினை |
07 |
280 |
பற்றி னான்அரக் கன்க யிலையை |
08 |
281 |
நாடி னார்மணி வண்ணன் நான்முகன் |
09 |
282 |
குண்ட மண்துவர்க் கூறை மூடர்சொல் |
10 |
283 |
நெண்ப யங்குநெல் வாயி லீசனைச் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.27 திரு இந்திரநீலப்பருப்பதம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
284 |
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந் |
01 |
285 |
குறைவி லார்மதி சூடி யாடவண் |
02 |
286 |
என்பொன் என்மணி யென்ன ஏத்துவார் |
03 |
287 |
நாச மாம்வினை நன்மை தான்வருந் |
04 |
288 |
மருவு மான்மட மாதொர் பாகமாய்ப் |
05 |
289 |
வெண்ணி லாமதி சூடும் வேணியன் |
06 |
290 |
கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர் |
07 |
291 |
எடுத்த வல்லரக் கன்க ரம்புயம் |
08 |
292 |
பூவி னானொடு மாலும் போற்றுறுந் |
09 |
293 |
கட்டர் குண்டமண் தேரர் சீரிலர் |
10 |
294 |
கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான் |
11 |
இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் - நீலாசலநாதர், தேவியார் - நீலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
2.28 திருக்கருவூரானிலை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
295 |
தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ் |
01 |
296 |
நீதி யார்நினைந் தாய நான்மறை |
02 |
297 |
விண்ணு லாமதி சூடி வேதமே |
03 |
298 |
முடியர் மும்மத யானை யீருரி |
04 |
299 |
பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர் |
05 |
300 |
தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் |
06 |
301 |
பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப் |
07 |
302 |
கடுத்த வாளரக் கன்க யிலையை |
08 |
303 |
உழுது மாநிலத் தேன மாகிமால் |
09 |
304 |
புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப் |
10 |
305 |
கந்த மார்பொழிற் காழி ஞானசம் |
11 |
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - கிருபாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.29 திருப்புகலி - திருவிராகம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
306 |
முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும் |
01 |
307 |
வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப் |
02 |
308 |
பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி |
03 |
309 |
மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக் |
04 |
310 |
முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப் |
05 |
311 |
வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த |
06 |
312 |
நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி |
07 |
313 |
பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால் |
08 |
314 |
கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல் |
09 |
315 |
கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த |
10 |
316 |
செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.30 திருப்புறம்பயம் - திருவிராகம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
317 |
மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனை |
01 |
318 |
விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளந் |
02 |
319 |
விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை |
03 |
320 |
வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்கத் |
04 |
321 |
பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகங் |
05 |
322 |
அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும் |
06 |
323 |
மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம் |
07 |
324 |
இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க |
08 |
325 |
வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லிக் |
09 |
326 |
விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென |
10 |
327 |
கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தந் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர், தேவியார் - கரும்பன்னசொல்லம்மை.
திருச்சிற்றம்பலம்
2.31 திருக்கருப்பறியலூர் - திருவிராகம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
328 |
சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள் |
01 |
329 |
வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே |
02 |
330 |
வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப் |
03 |
331 |
மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன் |
04 |
332 |
ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய |
05 |
333 |
விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன் |
06 |
334 |
ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர் |
07 |
335 |
வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் |
08 |
336 |
பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை |
09 |
337 |
அற்றமறை யாவமண ராதமிலி புத்தர் |
10 |
338 |
நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தநாதர், தேவியார் - கோல்வளையம்மை.
திருச்சிற்றம்பலம்
2.32 திருவையாறு - திருவிராகம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
339 |
திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர் |
01 |
340 |
கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர் |
02 |
341 |
கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில் |
03 |
342 |
நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன் |
04 |
343 |
வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக் |
05 |
344 |
பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப் |
06 |
345 |
துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப் |
07 |
346 |
இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர் |
08 |
347 |
பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப் |
09 |
348 |
பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர் |
10 |
349 |
வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.33 திருநள்ளாறு - திருவிராகம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
350 |
ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி |
01 |
351 |
விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த |
02 |
352 |
விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத் |
03 |
353 |
கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச் |
04 |
354 |
நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார் |
05 |
355 |
பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங் |
06 |
356 |
நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை |
07 |
357 |
கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை |
08 |
358 |
உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம் |
09 |
359 |
சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும் |
10 |
360 |
ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.34 திருப்பழுவூர் - திருவிராகம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
361 |
முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன் |
01 |
362 |
கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல் |
02 |
363 |
வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த |
03 |
364 |
எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார் |
04 |
365 |
சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும் |
05 |
366 |
மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து |
06 |
367 |
மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி |
07 |
368 |
உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன் |
08 |
369 |
நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட |
09 |
370 |
மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர் |
10 |
371 |
அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வடவனநாதர், தேவியார் - அருந்தவநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.35 திருத்தென்குரங்காடுதுறை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
372 |
பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ |
01 |
373 |
விண்டார் புரமூன்று மெரித்த விமலன் |
02 |
374 |
நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும் |
03 |
375 |
விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித் |
04 |
376 |
நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன் |
05 |
377 |
நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தைத் |
06 |
378 |
பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும் |
07 |
379 |
வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க |
08 |
380 |
நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப் |
09 |
381 |
துவரா டையர்வே டமலாச் சமண்கையர் |
10 |
382 |
நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர், தேவியார் - அழகுசடைமுடியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.36 திருஇரும்பூளை - வினாவுரை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
383 |
சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர் |
01 |
384 |
தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர் |
02 |
385 |
அன்பா லடிகை தொழுவீ ரறியீரே |
03 |
386 |
நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர் |
04 |
387 |
சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர் |
05 |
388 |
தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர் |
06 |
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
07 |
|
389 |
ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர் |
08 |
390 |
துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர் |
09 |
391 |
துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர் |
10 |
392 |
எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காசியாரண்ணியேசுவரர், தேவியார் - ஏலவார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
2.37 திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
393 |
சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் |
01 |
394 |
சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும் |
02 |
395 |
குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல் |
03 |
396 |
படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம் |
04 |
397 |
வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட |
05 |
398 |
பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி |
06 |
399 |
வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ் |
07 |
400 |
கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல் |
08 |
401 |
கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந் |
09 |
402 |
வேதம் பலவோமம் வியந்தடி போற்ற |
10 |
403 |
காழிந் நகரான் கலைஞான சம்பந்தன் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.38 திருச்சாய்க்காடு
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
404 |
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச் |
01 |
405 |
பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும் |
02 |
406 |
நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ |
03 |
407 |
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார் |
04 |
408 |
ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று |
05 |
409 |
துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில் |
06 |
410 |
வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர் |
07 |
411 |
இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த |
08 |
412 |
மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த |
09 |
413 |
ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும் |
10 |
414 |
ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயாவனேசுவரர், தேவியார் - குயிலுநன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.39 திருக்ஷேத்திரக்கோவை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
415 |
ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம் வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்ல கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார் குருகா வையூர் நாரையூர் நீடுகானப் பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே. |
01 |
416 |
அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங் பயில்கற் குடிகா ளத்திவாட் போக்கியும் பரங்குன் றம்பருப் பதம்பேணி நின்றே கடல் நீந் தலாங் காரணமே. |
02 |
417 |
அட்டா னமென் றோதியநா லிரண்டும் அழகன் னுறைகா வனைத்துந் துறைகள் குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும் மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ் அரும்பா வங்களா யினதேய்ந் தறவே. |
03 |
418 |
அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்பொடி பூசியா றணிவான் அமர்காட்டுப் பள்ளி திருநனி பள்ளி சீர்மகேந் திரத்துப் விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால் உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே |
04 |
419 |
ஆறை வடமா கறலம்பர் ஐயா றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர் காதலித் தானவன் சேர்பதியே. |
05 |
இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின. |
||
420 |
மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும் மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும் இரும்பைப் பதிமா காளம்வெற் றியூருங் கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர் தவமாம் மலமா யினதா னருமே. |
06 |
421 |
மாட்டூர் மடப்பாச் சிலாச்சி ராமம் முண்டீச் சரம்வாத வூர்வார ணாசி கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங் கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் ** ** |
07 |
இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின. |
||
422 |
**** **** குலாவு திங்கட் சடையான் குளிரும் பரிதி நியமம் தென்புறம் பயம்பூ வணம்பூ ழியூருங் நெரித்தா னுறைகோயில் **** **** ** லென் றென்றுநீ கருதே. |
08 |
இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின. |
||
423 |
நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல் நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர் கடல்வண் ணனுமா மலரோனுங் காணாச் குடமூக் கென்றுசொல் லிக்குலா வுமினே. |
09 |
424 |
குத்தங் குடிவே திகுடி புனல்சூழ் குருந்தங் குடிதே வன்குடி மருவும் அலம்புஞ் சலந்தன் சடைவைத் துகந்த நெடுங்கா லமுறை விடமென்று சொல்லாப் நெடும்பொய் களைவிட் டுநினைந் துய்ம்மினே. |
10 |
425 |
அம்மா னையருந் தவமாகி நின்ற அமரர் பெருமான் பதியான வுன்னிக் கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே. |
11 |
இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர்,
வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம்,
நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி,
மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித்
தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.
திருச்சிற்றம்பலம்
2.40 திருப்பிரமபுரம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
426 |
எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார் |
01 |
427 |
தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக் |
02 |
428 |
நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே |
03 |
429 |
சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங் |
04 |
430 |
கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி |
05 |
431 |
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க் |
06 |
432 |
சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த |
07 |
433 |
எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள் |
08 |
434 |
கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய் |
09 |
435 |
உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான் |
10 |
436 |
தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.41 திருச்சாய்க்காடு
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
437 |
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங் |
01 |
438 |
போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச் |
02 |
439 |
நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார் |
03 |
440 |
கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற |
04 |
441 |
கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப் |
05 |
442 |
சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன் |
06 |
443 |
மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி |
07 |
444 |
தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப் |
08 |
445 |
வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும் |
09 |
446 |
குறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய் |
10 |
447 |
நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.42 திருஆக்கூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
448 |
அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந் |
01 |
449 |
நீரார வார்சடையான் நீறுடையான் ஏறுடையான் |
02 |
450 |
வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தைத் |
03 |
451 |
கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப் |
04 |
452 |
வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென் |
05 |
453 |
பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான் |
06 |
454 |
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய |
07 |
455 |
கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி |
08 |
456 |
நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரிய |
09 |
457 |
நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர் |
10 |
458 |
ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுயம்புநாதேசுவரர், தேவியார் - கட்கநேத்திரவம்மை.
திருச்சிற்றம்பலம்
2.43 திருப்புள்ளிருக்குவேளூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
459 |
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் |
01 |
460 |
தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும் |
02 |
461 |
வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ |
03 |
462 |
மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை |
04 |
463 |
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் |
05 |
464 |
திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே |
06 |
465 |
அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப் |
07 |
466 |
பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக |
08 |
467 |
வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச் |
09 |
468 |
கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே |
10 |
469 |
செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.44 திருஆமாத்தூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
470 |
துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை |
01 |
471 |
கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில் |
02 |
472 |
பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர் |
03 |
473 |
கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள் |
04 |
474 |
பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே |
05 |
475 |
சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற் |
06 |
476 |
மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை |
07 |
477 |
தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன் |
08 |
478 |
புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர் |
09 |
479 |
பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக் |
10 |
480 |
ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக் |
11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர், தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.45 திருக்கைச்சினம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
481 |
தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான் |
01 |
482 |
விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான் |
02 |
483 |
பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ் |
03 |
484 |
பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ் |
04 |
485 |
தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன் |
05 |
* நஞ்சுண்டு--அனங்கை எனப்பிரித்து, அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப்பொருள் கொள்க. |
||
486 |
மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான் |
06 |
487 |
வரியரவே நாணாக மால்வரையே வில்லாக |
07 |
488 |
போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல் |
08 |
489 |
மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும் |
09 |
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
10 |
|
490 |
தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கைச்சினநாதர், தேவியார் - வேள்வளையம்மை.
திருச்சிற்றம்பலம்
2.46 திருநாலூர்த்திருமயானம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
491 |
பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் |
01 |
492 |
சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக |
02 |
493 |
கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன் |
03 |
494 |
கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான் |
04 |
495 |
கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன் |
05 |
496 |
கண்ணார் நுதலான் கனலா டிடமாகப் |
06 |
497 |
கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான் |
07 |
498 |
பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால் |
08 |
499 |
மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய் |
09 |
500 |
துன்பாய மாசார் துவராய போர்வையார் |
10 |
501 |
ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பலாசவனேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.47 திருமயிலாப்பூர் - பூம்பாவைத்திருப்பதிகம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
502 |
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் |
01 |
503 |
மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் |
02 |
504 |
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் |
03 |
505 |
ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக் |
04 |
506 |
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் |
05 |
507 |
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் |
06 |
508 |
மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் |
07 |
509 |
தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான் |
08 |
510 |
நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும் |
09 |
511 |
உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும் |
10 |
512 |
கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் |
11 |
இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கபாலீசுவரர், தேவியார் - கற்பகவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.48 திருவெண்காடு
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
513 |
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் |
01 |
514 |
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை |
02 |
515 |
மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி |
03 |
516 |
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின் |
04 |
517 |
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் |
05 |
518 |
தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன் |
06 |
519 |
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் |
07 |
520 |
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த |
08 |
521 |
கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள் |
09 |
522 |
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும் |
10 |
523 |
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர், தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.49 சீகாழி
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
524 |
பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறும் மானை யெம்பெரு மானென் றென்றுன்னும் |
01 |
525 |
மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்கம் வங்கமுங் வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை |
02 |
526 |
நாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற் சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும் |
03 |
527 |
மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறுங் தோதி நீதியு ளேநி னைப்பவர் |
04 |
528 |
மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்தி லம்விழக் இன்னு யிரளித் தானை வாழ்த்திட |
05 |
529 |
மற்று மிவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங் னைந்தி ருந்திசை பாடுவார் வினை |
06 |
530 |
தான லம்புரை வேதி யரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில் வாகி நின்றவொ ருவனே யென்றென் |
07 |
531 |
மைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங் யன்ற டர்த்துகந் தாயு னகழல் |
08 |
532 |
பரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள் செய்ய மாமலர்ச் செல்வ னாகிய |
09 |
533 |
பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்டுகி லாடை போர்த்தவர் வேடனே சுட லைப்பொ டியணி |
10 |
534 |
பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும் உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ் ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை |
11 |
திருச்சிற்றம்பலம்
2.50 திருஆமாத்தூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
535 |
குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில் சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல் |
01 |
536 |
பரவி வானவர் தான வர்பல ருங்க லங்கிட வந்த கார்விடம் சந்து காரகில் தந்து *பம்பைநீர் |
02 |
* பம்பை என்பது ஒரு நதி. |
||
537 |
நீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன் கொன்றை வாளரி யாமை பூணென |
03 |
538 |
சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத் மாடி யின்னிசை பாட நீள்பதி |
04 |
539 |
தொண்டர் வந்துவ ணங்கி மாமலர் தூவி நின்கழ லேத்து வாரவர் லர்ந்த தாமரை மாதர் வாண்முகம் |
05 |
540 |
ஓதி யாரண மாய நுண்பொருள் அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி கொன்றை யாய்திரு நின்றி யூருறை |
06 |
541 |
மங்கை வாணுதன் மான்ம னத்திடை வாடி யூடம ணங்க மழ்சடைக் பாட மாமயி லாட விண்முழ |
07 |
542 |
நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை யாத வண்ணம்நி னைந்து ளத்திடை தோளி ருபது தான் நெரிதர |
08 |
543 |
செய்ய தாமரை மேலி ருந்தவ னோடு மாலடி தேட நீண்முடி யங்கு தோலரை யார்த்த வேடங்கொண் |
09 |
544 |
புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி பங்க னென்றிமை யோர் பரவிடும் |
10 |
545 |
வாடல் வெண்டலை மாலை யார்த்தும யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம் கொச்சை யாரிறை ஞான சம்பந்தன் |
11 |
ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும்,
ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ - பசு.
திருச்சிற்றம்பலம்
2.51 திருக்களர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
546 |
நீருளார் கயல் வாவி சூழ்பொழில் நீண்ட மாவய லீண்டு மாமதில் ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி |
01 |
547 |
தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய வித்த காவிரும் பும்ம டியாரை |
02 |
548 |
பாட வல்லநல் மைந்த ரோடு பனிம லர்பல கொண்டு போற்றிசெய் நிரை கழல்சிலம் பார்க்க மாநடம் |
03 |
549 |
அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை வாஇ ணையடி போற்றி நின்றவர்க் |
04 |
550 |
கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங் கிண்டி மாமது வுண்டி சைசெயத் வாளனே பிணை கொண்டொர் கைத்தலத் |
05 |
551 |
கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச் புன்ச டைப்பெரு மானெ னப்பொலி |
06 |
552 |
தம்ப லம்மறி யாதவர் மதில் தாங்கு மால்வரை யால ழலெழத் வானவர் தொழக் கூத்து கந்துபே |
07 |
553 |
குன்ற டுத்தநன் மாளிகைக் கொடி மாட நீடுயர் கோபு ரங்கள்மேல் தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி |
08 |
554 |
பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர் பாட லாடலொ டார வாழ்பதி வர்க்கு நின்கழல் காட்சி யாரழல் |
09 |
555 |
பாக்கி யம்பல செய்த பத்தர்கள் பாட்டொ டும்பல பணிகள் பேணிய தேரர் சொல்லிய சொற்க ளானபொய் |
10 |
556 |
இந்து வந்தெழு மாட வீதியெ ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன் அமரர் தம்பெரு மானை ஞானசம் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - களர்முளையீசுவரர், தேவியார் -அழகேசுவரியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.52 திருக்கோட்டாறு
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
557 |
கருந்த டங்கண்ணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற பூம்பொழில் இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள் |
01 |
558 |
நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொ டும்மலர் வேண்டி வான்மழை லேத்தி வானர சாள வல்லவர் |
02 |
559 |
விரவி நாளும் விழாவி டைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக் றாத ரித்துமுன் அன்பு செய்தடி |
03 |
560 |
அம்பின் நேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறு மாட மாளிகைக் நாதனே யென்று காதல் செய்தவர் |
04 |
561 |
பழைய தம்மடி யார்துதி செயப் பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக் கானி டைக்கண மேத்த ஆடிய |
05 |
562 |
பஞ்சின் மெல்லடி மாத ராடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலுங் றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர் |
06 |
563 |
கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை நின்ம லாவென வுன்னு வாரவர் |
07 |
564 |
வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை தொழில னேகழ லால ரக்கனை |
08 |
565 |
கருதி வந்தடி யார்தொ ழுதெழக் கண்ண னோடயன் தேட ஆனையின் யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள் |
09 |
566 |
உடையி லாதுலழ் கின்ற குண்டரும் ஊணருந் தவத் தாய சாக்கியர் பண்ப னேயிவ ரென்கொ லோநுனை |
10 |
567 |
கால னைக்கழ லாலு தைத்தொரு காம னைக்கன லாகச் சீறிமெய் முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஐராபதேசுவரர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
2.53 திருப்புறவார்பனங்காட்டூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
568 |
விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்வரி பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக் |
01 |
569 |
நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள் |
02 |
570 |
வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற் மத்த மும்புனை வாய்க ழலிணைத் |
03 |
571 |
மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை அடிக ளென்றென் றரற்றி நன்மலர் |
04 |
572 |
செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு கேண்மை யாளொடுங் கூடி மான்மறி |
05 |
573 |
நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும் கடவு ளென்றுகை கூப்பி நாடொறுஞ் |
06 |
574 |
கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி மேவி னாய்கழ லேத்தி நாடொறும் |
07 |
575 |
தூவி யஞ்சிறை மென்ன டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப் தோள டர்த்தவன் பாடல் கேட்டருள் |
08 |
576 |
அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்த மல்லிகை என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர் |
09 |
577 |
நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை |
10 |
578 |
மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன் |
11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர், தேவியார் - திருப்புருவமின்னாளம்மை.
திருச்சிற்றம்பலம்
2.54 திருப்புகலி
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
579 |
உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்குக் |
01 |
580 |
நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர் |
02 |
581 |
அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த |
03 |
582 |
கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல் |
04 |
583 |
நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர் |
05 |
584 |
மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும் |
06 |
585 |
களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர் |
07 |
586 |
பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட் |
08 |
587 |
சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங் |
09 |
588 |
நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லாச் சாக்கியருங் |
10 |
589 |
ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை |
11 |
திருச்சிற்றம்பலம்
2.55 திருத்தலைச்சங்காடு
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
590 |
நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதஞ் |
01 |
591 |
துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர் |
02 |
* பிணி - பிணித்தல் |
||
592 |
சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர் |
03 |
593 |
வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள் |
04 |
594 |
சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர் |
05 |
595 |
நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து |
06 |
596 |
அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக் |
07 |
597 |
திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை |
08 |
598 |
பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும் |
09 |
599 |
அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர் |
10 |
600 |
நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செங்கணாயகேசுவரர், தேவியார் - சௌந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்
2.56 திருவிடைமருதூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
601 |
பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை |
01 |
602 |
நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர் |
02 |
603 |
அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாடச் |
03 |
604 |
பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர் |
04 |
605 |
வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப் |
05 |
606 |
சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர் |
06 |
607 |
புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்த |
07 |
608 |
சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன் |
08 |
609 |
மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர் |
09 |
610 |
சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணருந் |
10 |
611 |
கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.57 திருநல்லூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
612 |
பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப் |
01 |
613 |
அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி அங்கையில் |
02 |
614 |
குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப் |
03 |
615 |
கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர் |
04 |
616 |
நிணங்கவரும் மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள் |
05 |
617 |
கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ |
06 |
618 |
ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண |
07 |
619 |
காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப |
08 |
620 |
போதின்மேல் அயன்திருமால் போற்றியும்மைக் காணாது |
09 |
621 |
பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன் |
10 |
622 |
கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.58 திருக்குடவாயில்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
623 |
கலைவாழும் அங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல் |
01 |
624 |
அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப அங்கையில் |
02 |
625 |
கழலார்பூம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன் |
03 |
626 |
மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந் |
04 |
627 |
இழையார்ந்த கோவணமுங் கீளும்எழிலார் உடையாகப் |
05 |
628 |
அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர் |
06 |
629 |
பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர் |
07 |
630 |
கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும் |
08 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
09 |
|
631 |
தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும் |
10 |
632 |
நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.59 சீகாழி
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
633 |
நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங் |
01 |
634 |
ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து |
02 |
635 |
வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக் |
03 |
636 |
மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங் |
04 |
637 |
பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே |
05 |
638 |
மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு |
06 |
639 |
புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக் |
07 |
640 |
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக் |
08 |
641 |
மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங் |
09 |
642 |
அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர் |
10 |
643 |
ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக் |
11 |
திருச்சிற்றம்பலம்
2.60 திருப்பாசூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
644 |
சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் |
01 |
645 |
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென் |
02 |
646 |
கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள் |
03 |
647 |
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்தக் |
04 |
648 |
ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும் |
05 |
649 |
கானின் றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத் |
06 |
650 |
கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி |
07 |
651 |
தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக் |
08 |
652 |
நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும் |
09 |
653 |
தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர் |
10 |
654 |
ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன் |
11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசூர்நாதர், தேவியார் - பசுபதிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
இரண்டாம் திருமுறை முதல் பகுதி முற்றும்.