Name of Hara encompass;
World be free from Suffering
Abode of God Shiva On the Internet
மகா சிவராத்திரி மகிமை - சிற்றுரை - நேரலை - வழங்குபவர் - சிவ. சிவகாந்தி அவர்கள் || செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை
படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவிற் கடையார் கொடிநெடு மாடங்க ளோங்குங் கழுமலமாம் மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள் பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே. சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி. 1