logo

|

Om symbol5.091 - தனி - ஏயி லானையெ னிச்சை Om symbol

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : ஐந்தாம்-திருமுறை

பண் : திருக்குறுந்தொகை

நாடு :பொது

தலம் : பொது

சிறப்பு : — தனித் திருக்குறுந்தொகை

Odhuvar

Odhuvar Song

Source language

பதம் பிரிக்க

Translation language

Click on the songs to view the meaning


திருச்சிற்றம்பலம்
ஏயி லானையெ
  னிச்சை யகம்படிக்
கோயி லானைக்
  குணப்பெருங் குன்றினை
வாயி லானை
  மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானைத்
  தழுவுமென் ஆவியே.  1

إِيإِ لَانَيْ
  إِنْإِتشَّيْ أَكَمْبَتِكْ-
كُويِ لَانَيْكْ
  كُنَبِّرُنْ كُنْرِنَيْ،
فَايِ لَانَيْ
  مَنُونْمَنِيَيْبِّرَّ
تَايْإِ لَانَيْتْ
  تَلُفُمْ،إِنْ آفِيِي۔  1

এই লান়ৈ
  এন়্ইচ্চৈ অকম্পটিক্-
কোয়ি লান়ৈক্
  কুণপ্পেৰুঙ্ কুন়্ৰ়িন়ৈ,
ৱায়ি লান়ৈ
  মন়োন়্মণিয়ৈপ্পেৰ়্ৰ়
তায়্ই লান়ৈৎ
  তষ়ুৱুম্,এন়্ আৱিয়ে.  1

এই লান়ৈ
  এন়্ইচ্চৈ অকম্পটিক্-
কোয়ি লান়ৈক্
  কুণপ্পেরুঙ্ কুন়্র়িন়ৈ,
বায়ি লান়ৈ
  মন়োন়্মণিয়ৈপ্পের়্র়
তায়্ই লান়ৈৎ
  তষ়ুবুম্,এন়্ আবিয়ে.  1

એઇ લાન઼ૈ
  એન઼્ઇચ્ચૈ અકમ્પટિક્-
કોયિ લાન઼ૈક્
  કુણપ્પેરુઙ્ કુન઼્ર઼િન઼ૈ,
વાયિ લાન઼ૈ
  મન઼ોન઼્મણિયૈપ્પેર઼્ર઼
તાય્ઇ લાન઼ૈત્
  તળ઼ુવુમ્,એન઼્ આવિયે.  1

אֵהאִה לָנַי
  אֶןאִצַּהַ׳י אַכַּמְפַּטִךּ-
כּוֹיִה לָנַיְךּ
  כֻּנַפֶּרֻן כֻּנְרִנַי,
וָיִה לָנַי
  מַנוֹנְמַנִיַיְפֶּרַּה
טָיאִה לָנַיְט
  טַלֻבֻם,אֶן אָבִיֵה.  1

ಏಇ ಲಾನ಼ೈ
  ಎನ಼್ಇಚ್ಚೈ ಅಕಂಪಟಿಕ್-
ಕೋಯಿ ಲಾನ಼ೈಕ್
  ಕುಣಪ್ಪೆರುಙ್ ಕುನ಼್ಱಿನ಼ೈ,
ವಾಯಿ ಲಾನ಼ೈ
  ಮನ಼ೋನ಼್ಮಣಿಯೈಪ್ಪೆಱ್ಱ
ತಾಯ್ಇ ಲಾನ಼ೈತ್
  ತೞುವುಂ,ಎನ಼್ ಆವಿಯೇ.  1

ഏഇ ലാനൈ
  എൻഇച്ചൈ അകമ്പടിക്-
കോയി ലാനൈക്
  കുണപ്പെരുങ് കുൻറിനൈ,
വായി ലാനൈ
  മനോന്മണിയൈപ്പെറ്റ
തായ്ഇ ലാനൈത്
  തഴുവും,എൻ ആവിയേ.  1

ଏଇ ଲାନ଼ୈ
  ଏନ଼୍ଇଚ୍ଚୈ ଅକମ୍ପଟିକ୍-
କୋୟି ଲାନ଼ୈକ୍
  କୁଣପ୍ପେରୁଙ୍ କୁନ଼୍ର଼ିନ଼ୈ,
ବାୟି ଲାନ଼ୈ
  ମନ଼ୋନ଼୍ମଣିୟୈପ୍ପେର଼୍ର଼
ତାୟ୍ଇ ଲାନ଼ୈତ୍
  ତଳ଼ୁବୁମ୍,ଏନ଼୍ ଆବିୟେ.  1

ਏਇ ਲਾਨ਼ੈ
  ਏਨ਼੍ਇੱਚੈ ਅਕਮ੍ਪਟਿਕ੍-
ਕੋਯਿ ਲਾਨ਼ੈਕ੍
  ਕੁਣੱਪੇਰੁਙ੍ ਕੁਨ਼੍ਰ਼ਿਨ਼ੈ,
ਵਾਯਿ ਲਾਨ਼ੈ
  ਮਨ਼ੋਨ਼੍ਮਣਿਯੈੱਪੇੱਰ਼
ਤਾਯ੍ਇ ਲਾਨ਼ੈਤ੍
  ਤਲ਼਼ੁਵੁਮ੍,ਏਨ਼੍ ਆਵਿਯੇ.  1

ඒඉ ලානෛ
  එන්ඉච්චෛ අකම්පටික්-
කෝයි ලානෛක්
  කුණප්පෙරුඞ් කුන්‍රිනෛ,
වායි ලානෛ
  මනෝන්මණියෛප්පෙර්‍ර
තාය්ඉ ලානෛත්
  තළුවුම්,එන් ආවියේ.  1

ఏఇ లానై
  ఎన్ఇచ్చై అకంపటిక్-
కోయి లానైక్
  కుణప్పెరుఙ్ కున్ఱినై,
వాయి లానై
  మనోన్మణియైప్పెఱ్ఱ
తాయ్ఇ లానైత్
  తఴువుం,ఎన్ ఆవియే.  1

اےئِ لَانَے
  اینْئِچَّے اَکَمْپَٹِکْ-
کویِ لَانَیکْ
  کُنَپّیرُنْ کُنْرِنَے،
وَایِ لَانَے
  مَنونْمَنِیَیپّیرَّ
تَایْئِ لَانَیتْ
  تَلُوُمْ،اینْ آوِیے۔  1

エーイ ラーナイ
  エニッチャイ アカンパティクー
コーイ ラーナイク
  クナッペルング クンリナイ、
ヴァーイ ラーナイ
  マノーンマニヤイッペッラ
ターイ ラーナイト
  タルヴム、エン アーヴィーェー。  1

ei lāṉai
  ĕṉiccai akampaṭik-
koyi lāṉaik
  kuṇappĕruṅ kuṉṟiṉai,
vāyi lāṉai
  maṉoṉmaṇiyaippĕṟṟa
tāyi lāṉait
  taḻuvum,ĕṉ āviye.  1

एइ लाऩै
  ऎऩ्इच्चै अकम्पटिक्-
कोयि लाऩैक्
  कुणप्पॆरुङ् कुऩ्ऱिऩै,
वायि लाऩै
  मऩोऩ्मणियैप्पॆऱ्‌ऱ
ताय्इ लाऩैत्
  तऴुवुम्,ऎऩ् आविये.  1

முன்னை ஞான
  முதற்றனி வித்தினைப்
பின்னை ஞானப்
  பிறங்கு சடையனை
என்னை ஞானத்
  திருளறுத் தாண்டவன்
தன்னை ஞானத்
  தளையிட்டு வைப்பனே.  2

مُنَّيْ نَانَ
  مُتَلْ-تَنِفِتِّنَيْبْ؛
بِنَّيْ نَانَبْ
  بِرَنْكُ تشَتَيْيَنَيْ؛
إِنَّيْ نَانَتُّ
  إِرُلْأَرُتُّ، آنْتَفَنْ-
تَنَّيْ؛ نَانَتْ
  تَلَيْإِتُّفَيْبَّنِي۔  2

মুন়্ন়ৈ ঞান়
  মুতল্-তন়িৱিত্তিন়ৈপ্;
পিন়্ন়ৈ ঞান়প্
  পিৰ়ঙ্কু চটৈয়ন়ৈ;
এন়্ন়ৈ ঞান়ত্তু
  ইৰুল়্অৰ়ুত্তু, আণ্টৱন়্-
তন়্ন়ৈ; ঞান়ৎ
  তল়ৈইট্টুৱৈপ্পন়ে.  2

মুন়্ন়ৈ ঞান়
  মুতল্-তন়িবিত্তিন়ৈপ্;
পিন়্ন়ৈ ঞান়প্
  পির়ঙ্কু চটৈয়ন়ৈ;
এন়্ন়ৈ ঞান়ত্তু
  ইরুল়্অর়ুত্তু, আণ্টবন়্-
তন়্ন়ৈ; ঞান়ৎ
  তল়ৈইট্টুবৈপ্পন়ে.  2

મુન઼્ન઼ૈ ઞાન઼
  મુતલ્-તન઼િવિત્તિન઼ૈપ્;
પિન઼્ન઼ૈ ઞાન઼પ્
  પિર઼ઙ્કુ ચટૈયન઼ૈ;
એન઼્ન઼ૈ ઞાન઼ત્તુ
  ઇરુળ્અર઼ુત્તુ, આણ્ટવન઼્-
તન઼્ન઼ૈ; ઞાન઼ત્
  તળૈઇટ્ટુવૈપ્પન઼ે.  2

מֻנַּי נָנַה
  מֻטַל-טַנִבִטִּנַיְףּ;
פִּנַּי נָנַףּ
  פִּרַנְכֻּה צַ׳טַיַּנַי;
אֶנַּי נָנַטֻּה
  אִרֻלאַרֻטֻּה, אָנְטַבַן-
טַנַּי; נָנַט
  טַלַיאִטֻּבַיְפַּנֵה.  2

ಮುನ಼್‌ನ಼ೈ ಞಾನ಼
  ಮುತಲ್-ತನ಼ಿವಿತ್ತಿನ಼ೈಪ್;
ಪಿನ಼್‌ನ಼ೈ ಞಾನ಼ಪ್
  ಪಿಱಂಕು ಚಟೈಯನ಼ೈ;
ಎನ಼್‌ನ಼ೈ ಞಾನ಼ತ್ತು
  ಇರುಳ್ಅಱುತ್ತು, ಆಂಟವನ಼್-
ತನ಼್‌ನ಼ೈ; ಞಾನ಼ತ್
  ತಳೈಇಟ್ಟುವೈಪ್ಪನ಼ೇ.  2

മുൻനൈ ഞാന
  മുതൽ-തനിവിത്തിനൈപ്;
പിൻനൈ ഞാനപ്
  പിറങ്കു ചടൈയനൈ;
എൻനൈ ഞാനത്തു
  ഇരുൾഅറുത്തു, ആണ്ടവൻ-
തൻനൈ; ഞാനത്
  തളൈഇട്ടുവൈപ്പനേ.  2

ମୁନ଼୍ନ଼ୈ ଞାନ଼
  ମୁତଲ୍-ତନ଼ିବିତ୍ତିନ଼ୈପ୍;
ପିନ଼୍ନ଼ୈ ଞାନ଼ପ୍
  ପିର଼ଙ୍କୁ ଚଟୈୟନ଼ୈ;
ଏନ଼୍ନ଼ୈ ଞାନ଼ତ୍ତୁ
  ଇରୁଳ୍ଅର଼ୁତ୍ତୁ, ଆଣ୍ଟବନ଼୍-
ତନ଼୍ନ଼ୈ; ଞାନ଼ତ୍
  ତଳୈଇଟ୍ଟୁବୈପ୍ପନ଼େ.  2

ਮੁੰਨ਼ੈ ਞਾਨ਼
  ਮੁਤਲ੍-ਤਨ਼ਿਵਿੱਤਿਨ਼ੈਪ੍;
ਪਿੰਨ਼ੈ ਞਾਨ਼ਪ੍
  ਪਿਰ਼ਙ੍ਕੁ ਚਟੈਯਨ਼ੈ;
ਏੰਨ਼ੈ ਞਾਨ਼ੱਤੁ
  ਇਰੁਲ਼੍ਅਰ਼ੁੱਤੁ, ਆਣ੍ਟਵਨ਼੍-
ਤੰਨ਼ੈ; ਞਾਨ਼ਤ੍
  ਤਲ਼ੈਇੱਟੁਵੈੱਪਨ਼ੇ.  2

මුන්නෛ ඤාන
  මුතල්-තනිවිත්තිනෛප්;
පින්නෛ ඤානප්
  පිරඞ්කු චටෛයනෛ;
එන්නෛ ඤානත්තු
  ඉරුළ්අරුත්තු, ආණ්ටවන්-
තන්නෛ; ඤානත්
  තළෛඉට්ටුවෛප්පනේ.  2

మున్నై ఞాన
  ముతల్-తనివిత్తినైప్;
పిన్నై ఞానప్
  పిఱంకు చటైయనై;
ఎన్నై ఞానత్తు
  ఇరుళ్అఱుత్తు, ఆంటవన్-
తన్నై; ఞానత్
  తళైఇట్టువైప్పనే.  2

مُنَّے نَانَ
  مُتَلْ-تَنِوِتِّنَیپْ؛
پِنَّے نَانَپْ
  پِرَنْکُ چَٹَییَنَے؛
اینَّے نَانَتُّ
  اِرُلْءاَرُتُّ، آنْٹَوَنْ-
تَنَّے؛ نَانَتْ
  تَلَےئِٹُّوَیپَّنے۔  2

ムンナイ ニャーナ
  ムタルータニヴィッティナイプ;
ピンナイ ニャーナプ
  ピラングク チャタイヤナイ;
エンナイ ニャーナットゥ
  イルラルットゥ、 アーンタヴァンー
タンナイ; ニャーナト
  タライーットゥヴァイッパネー。  2

muṉṉai ñāṉa
  mutal-taṉivittiṉaip;
piṉṉai ñāṉap
  piṟaṅku caṭaiyaṉai;
ĕṉṉai ñāṉattu
  irul̤aṟuttu, āṇṭavaṉ-
taṉṉai; ñāṉat
  tal̤aiiṭṭuvaippaṉe.  2

मुऩ्ऩै ञाऩ
  मुतल्-तऩिवित्तिऩैप्;
पिऩ्ऩै ञाऩप्
  पिऱङ्कु चटैयऩै;
ऎऩ्ऩै ञाऩत्तु
  इरुळ्अऱुत्तु, आण्टवऩ्-
तऩ्ऩै; ञाऩत्
  तळैइट्टुवैप्पऩे.  2

ஞானத் தாற்றொழு
  வார்சில ஞானிகள்
ஞானத் தாற்றொழு
  வேனுனை நானலேன்
ஞானத் தாற்றொழு
  வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாயுனை
  நானுந் தொழுவனே.  3

نَانَتْ تَالْ-تُلُ
  فَارْ،تشِلَنَانِكَلْ؛
نَانَتْ تَالْ-تُلُفِينْ
  أُنَيْ نَانْ،أَلِينْ؛
نَانَتْ تَالْ-تُلُ
  فَارْكَلْ تُلَكْ،كَنْتُ،
نَانَتْ تَالْأُنَيْ
  نَانُمْ تُلُفَنِي۔  3

ঞান়ৎ তাল্-তোষ়ু
  ৱাৰ্,চিলঞান়িকল়্;
ঞান়ৎ তাল্-তোষ়ুৱেন়্
  উন়ৈ নান়্,অলেন়্;
ঞান়ৎ তাল্-তোষ়ু
  ৱাৰ্কল়্ তোষ়ক্,কণ্টু,
ঞান়ৎ তাল্উন়ৈ
  নান়ুম্ তোষ়ুৱন়ে.  3

ঞান়ৎ তাল্-তোষ়ু
  বার্,চিলঞান়িকল়্;
ঞান়ৎ তাল্-তোষ়ুবেন়্
  উন়ৈ নান়্,অলেন়্;
ঞান়ৎ তাল্-তোষ়ু
  বার্কল়্ তোষ়ক্,কণ্টু,
ঞান়ৎ তাল্উন়ৈ
  নান়ুম্ তোষ়ুবন়ে.  3

ઞાન઼ત્ તાલ્-તોળ઼ુ
  વાર્,ચિલઞાન઼િકળ્;
ઞાન઼ત્ તાલ્-તોળ઼ુવેન઼્
  ઉન઼ૈ નાન઼્,અલેન઼્;
ઞાન઼ત્ તાલ્-તોળ઼ુ
  વાર્કળ્ તોળ઼ક્,કણ્ટુ,
ઞાન઼ત્ તાલ્ઉન઼ૈ
  નાન઼ુમ્ તોળ઼ુવન઼ે.  3

נָנַט טָל-טֹלֻה
  וָר,צִ׳לַנָנִכַּל;
נָנַט טָל-טֹלֻבֵן
  אֻנַי נָן,אַלֵן;
נָנַט טָל-טֹלֻה
  וָרְכַּל טֹלַךּ,כַּנְטֻה,
נָנַט טָלאֻנַי
  נָנֻם טֹלֻבַנֵה.  3

ಞಾನ಼ತ್ ತಾಲ್-ತೊೞು
  ವಾರ್,ಚಿಲಞಾನ಼ಿಕಳ್;
ಞಾನ಼ತ್ ತಾಲ್-ತೊೞುವೇನ಼್
  ಉನ಼ೈ ನಾನ಼್,ಅಲೇನ಼್;
ಞಾನ಼ತ್ ತಾಲ್-ತೊೞು
  ವಾರ್ಕಳ್ ತೊೞಕ್,ಕಂಟು,
ಞಾನ಼ತ್ ತಾಲ್ಉನ಼ೈ
  ನಾನ಼ುಂ ತೊೞುವನ಼ೇ.  3

ഞാനത് താൽ-തൊഴു
  വാർ,ചിലഞാനികൾ;
ഞാനത് താൽ-തൊഴുവേൻ
  ഉനൈ നാൻ,അലേൻ;
ഞാനത് താൽ-തൊഴു
  വാർകൾ തൊഴക്,കണ്ടു,
ഞാനത് താൽഉനൈ
  നാനും തൊഴുവനേ.  3

ଞାନ଼ତ୍ ତାଲ୍-ତୋଳ଼ୁ
  ବାର୍,ଚିଲଞାନ଼ିକଳ୍;
ଞାନ଼ତ୍ ତାଲ୍-ତୋଳ଼ୁବେନ଼୍
  ଉନ଼ୈ ନାନ଼୍,ଅଲେନ଼୍;
ଞାନ଼ତ୍ ତାଲ୍-ତୋଳ଼ୁ
  ବାର୍କଳ୍ ତୋଳ଼କ୍,କଣ୍ଟୁ,
ଞାନ଼ତ୍ ତାଲ୍ଉନ଼ୈ
  ନାନ଼ୁମ୍ ତୋଳ଼ୁବନ଼େ.  3

ਞਾਨ਼ਤ੍ ਤਾਲ੍-ਤੋਲ਼਼ੁ
  ਵਾਰ੍,ਚਿਲਞਾਨ਼ਿਕਲ਼੍;
ਞਾਨ਼ਤ੍ ਤਾਲ੍-ਤੋਲ਼਼ੁਵੇਨ਼੍
  ਉਨ਼ੈ ਨਾਨ਼੍,ਅਲੇਨ਼੍;
ਞਾਨ਼ਤ੍ ਤਾਲ੍-ਤੋਲ਼਼ੁ
  ਵਾਰ੍ਕਲ਼੍ ਤੋਲ਼਼ਕ੍,ਕਣ੍ਟੁ,
ਞਾਨ਼ਤ੍ ਤਾਲ੍ਉਨ਼ੈ
  ਨਾਨ਼ੁਮ੍ ਤੋਲ਼਼ੁਵਨ਼ੇ.  3

ඤානත් තාල්-තොළු
  වාර්,චිලඤානිකළ්;
ඤානත් තාල්-තොළුවේන්
  උනෛ නාන්,අලේන්;
ඤානත් තාල්-තොළු
  වාර්කළ් තොළක්,කණ්ටු,
ඤානත් තාල්උනෛ
  නානුම් තොළුවනේ.  3

ఞానత్ తాల్-తొఴు
  వార్,చిలఞానికళ్;
ఞానత్ తాల్-తొఴువేన్
  ఉనై నాన్,అలేన్;
ఞానత్ తాల్-తొఴు
  వార్కళ్ తొఴక్,కంటు,
ఞానత్ తాల్ఉనై
  నానుం తొఴువనే.  3

نَانَتْ تَالْ-تولُ
  وَارْ،چِلَنَانِکَلْ؛
نَانَتْ تَالْ-تولُوینْ
  اُنَے نَانْ،اَلینْ؛
نَانَتْ تَالْ-تولُ
  وَارْکَلْ تولَکْ،کَنْٹُ،
نَانَتْ تَالْؤُنَے
  نَانُمْ تولُوَنے۔  3

ニャーナト タールートル
  ヴァール、チラニャーニカル;
ニャーナト タールートルヴェーン
  ウナイ ナーン、アレーン;
ニャーナト タールートル
  ヴァールカル トラク、カントゥ、
ニャーナト タールナイ
  ナーヌム トルヴァネー。  3

ñāṉat tāl-tŏḻu
  vār,cilañāṉikal̤;
ñāṉat tāl-tŏḻuveṉ
  uṉai nāṉ,aleṉ;
ñāṉat tāl-tŏḻu
  vārkal̤ tŏḻak,kaṇṭu,
ñāṉat tāluṉai
  nāṉum tŏḻuvaṉe.  3

ञाऩत् ताल्-तॊऴु
  वार्,चिलञाऩिकळ्;
ञाऩत् ताल्-तॊऴुवेऩ्
  उऩै नाऩ्,अलेऩ्;
ञाऩत् ताल्-तॊऴु
  वार्कळ् तॊऴक्,कण्टु,
ञाऩत् ताल्उऩै
  नाऩुम् तॊऴुवऩे.  3

புழுவுக் குங்குணம்
  நான்கெனக் கும்மதே
புழுவுக் கிங்கெனக்
  குள்ளபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடையேன்புனி
  தன்றமர்
குழுவுக் கெவ்விடத்
  தேன்சென்று கூடவே.  4

بُلُفُكْ كُمْكُنَمْ
  نَانْكُ؛إِنَكُّمْ(مْ)أَتِي؛
بُلُفُكُّ إِنْكُإِنَكُّ
  أُلَّبُلْ لَانْكُإِلَّيْ
بُلُفِ نُمْكَتَيْيِينْبُنِ
  نْتَمَرْ
كُلُفُكُّ إِفِّتَتْ
  تِينْ،تشِنْرُ كُوتَفِي؟  4
திருச்சிற்றம்பலம்

Translation

என் ஆவியே my soul. ஏஇலானை Civaṉ who has no superior master to him. என் இச்சை (1) அகம்படிக் கோயிலானை who dwells in the temple of my heart which is filled with love. குணப்பெருங்குன்றினை who is like a mountain having all good qualities (god having noble character) வாய்இலானை who has as his house the mouths of those who are praising him. மனோன்மனியைப்பெற்ற தாயிலானைத்தழுவும் will mix with Civaṉ who has no mother and be got maṉōṉmaṇi (Umai) [[PP: இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் (tiruvācakam, tiruppoṟcuṇṇam, 13)]] [[அரனுக்குத் தாயும் மகளும் நல்தாரமும் ஆவளே (tirumantiram)]] [[PP: தவளத்த நீறு அணியும் தடந்தோள் அண்ணல் தன் ஒரு பால் அவள் அத்தனாம் மகனாம் தில்லையான் (Kovaiyār, 112)]] [[PP: கனகம் ஆர் கவின் செய்மன்றில், அனக நாடகற்கு எம் அன்னை, மனைவி, தாய், தந்தை, மகள் (Kumarakuruparar, citamparacceyyuṭkōvai, 33).]] [[Variant reading: (1) அகம்படிகோயிலானை]] 1