உள்ளுறை
கோயில் |
(1-11) |
||
கோயில் |
(12-21) |
||
திருநெல்வாயில் அரத்துறை |
(22-31) |
||
திருவண்ணாமலை |
(32-41) |
||
திருவண்ணாமலை |
(42-51) |
||
திருவாரூர் |
(52-61) |
||
திருவாரூர் |
(62-73) |
||
திருஅன்னியூர் |
(74-83) |
||
திருமறைக்காடு |
(84-93) |
||
திருமறைக்காடு |
(94-104) |
||
திருமீயச்சூர்-இளங்கோயில் |
(105-114) |
||
திருவீழிமிழலை |
(115-125) |
||
திருவீழிமிழலை |
(126-135) |
||
திருவிடைமருதூர் |
(136-146) |
||
திருவிடைமருதூர் |
(147-152) |
||
திருப்பேரெயில் |
(153-163) |
||
திருவெண்ணியூர் |
(164-174) |
||
திருக்கடம்பந்துறை |
(175-184) |
||
திருக்கடம்பூர் |
(185-195) |
||
திருக்கடம்பூர் |
(196-205) |
||
திருவின்னம்பர் |
(206-215) |
||
திருக்குடமூக்கு |
(216-225) |
||
திருநின்றியூர் |
(226-235) |
||
திருவொற்றியூர் |
(236-245) |
||
திருப்பாசூர் |
(246-256) |
||
திருவன்னியூர் |
(257-265) |
||
திருவையாறு |
(266-275) |
||
திருவையாறு |
(276-285) |
||
திருவாவடுதுறை |
(286-295) |
||
திருப்பராய்த்துறை |
(296-306) |
||
திருவானைக்கா |
(307-316) |
||
திருப்பூந்துருத்தி |
(317-326) |
||
திருச்சோற்றுத்துறை |
(327-337) |
||
திருநெய்த்தானம் |
(338-347) |
||
திருப்பழனம் |
(348-357) |
||
திருச்செம்பொன்பள்ளி |
(358-367) |
||
திருக்கடவூர்வீரட்டம் |
(368-378) |
||
திருக்கடவூர்மயானம் |
(379-386) |
||
திருமயிலாடுதுறை |
(387-397) |
||
திருக்கழிப்பாலை |
(398-406) |
||
திருப்பைஞ்ஞீலி |
(307-316) |
||
திருவேட்களம் |
(317-326) |
||
திருநல்லம் |
(327-337) |
||
திருவாமாத்தூர் |
(338-347) |
||
திருத்தோணிபுரம் |
(348-357) |
||
திருப்புகலூர் |
(358-367) |
||
திருவேகம்பம் |
(368-378) |
||
திருவேகம்பம் |
(379-386) |
||
திருவெண்காடு |
(387-397) |
||
திருவாய்மூர் |
(398-406) |
||
5.1 கோயில் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1 |
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் |
5.1.1 |
2 |
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர் |
5.1.2 |
3 |
அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர் |
5.1.3 |
4 |
அல்லல் என்செயும் அருவினை என்செயும் |
5.1.4 |
5 |
ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம் |
5.1.5 |
6 |
சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ் |
5.1.6 |
7 |
ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர் |
5.1.7 |
8 |
விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு |
5.1.8 |
9 |
வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம் |
5.1.9 |
10 |
நாடி நாரணன் நான்முக னென்றிவர் |
5.1.10 |
11 |
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன் |
5.1.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.2 கோயில் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
12 |
பனைக்கை மும்மத வேழ முரித்தவன் |
5.2.1 |
13 |
தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை |
5.2.2 |
14 |
கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறி |
5.2.3 |
15 |
மாணி பால்கறந் தாட்டி வழிபட |
5.2.4 |
16 |
பித்த னைப்பெருங் காடரங் காவுடை |
5.2.6 |
17 |
நீதி யைநிறை வைமறை நான்குடன் |
5.2.6 |
18 |
மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணினன் |
5.2.7 |
19 |
முழுதும் வானுல கத்துள தேவர்கள் |
5.2.8 |
20 |
காரு லாமலர்க் கொன்றையந் தாரனை |
5.2.9 |
21 |
ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம் |
5.2.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.3 திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
22 |
கடவு ளைக்கட லுள்ளெழு நஞ்சுண்ட |
5.3.1 |
23 |
கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை |
5.3.2 |
24 |
ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை |
5.3.3 |
25 |
பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா |
5.3.4 |
26 |
நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர் |
5.3.5 |
27 |
நிதியொப் பானை நிதியிற் கிழவனை |
5.3.6 |
28 |
புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே |
5.3.7 |
29 |
பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர் |
5.3.8 |
30 |
காழி யானைக் கனவிடை யூருமெய் |
5.3.9 |
31 |
கலையொப் பானைக்கற் றார்க்கோ ரமுதினை |
5.3.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.4 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
32 |
வட்ட னைமதி சூடியை வானவர் |
5.4.1 |
33 |
வான னைமதி சூடிய மைந்தனைத் |
5.4.2 |
34 |
மத்த னைமத யானை யுரித்தவெஞ் |
5.4.3 |
35 |
காற்ற னைக்கலக் கும்வினை போயறத் |
5.4.4 |
36 |
மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட |
5.4.5 |
37 |
மன்ற னைமதி யாதவன் வேள்விமேற் |
5.4.6 |
38 |
வீர னைவிட முண்டனை விண்ணவர் |
5.4.7 |
39 |
கருவி னைக்கடல் வாய்விட முண்டவெந் |
5.4.8 |
40 |
அருத்த னையர வைந்தலை நாகத்தைத் |
5.4.9 |
41 |
அரக்க னையல றவ்விர லூன்றிய |
5.4.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.5 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
42 |
பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம் |
5.5.1 |
43 |
பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர் |
5.5.2 |
44 |
பல்லி லோடுகை யேந்திப் பலஇலம் |
5.5.3 |
45 |
பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர் |
5.5.4 |
46 |
தேடிச் சென்று திருந்தடி யேத்துமின் |
5.5.5 |
47 |
கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி |
5.5.6 |
48 |
கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர் |
5.5.7 |
49 |
கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர் |
5.5.8 |
50 |
முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின் |
5.5.9 |
51 |
மறையி னானொடு மாலவன் காண்கிலா |
5.5.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.6 திருவாரூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
52 |
எப்போ தும்மிறை யும்மற வாதுநீர் |
5.6.1 |
53 |
சடையின் மேலுமோர் தையலை வைத்தவர் |
5.6.2 |
54 |
விண்ட வெண்டலை யேகல னாகவே |
5.6.3 |
55 |
விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலி |
5.6.4 |
56 |
துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர் |
5.6.5 |
57 |
பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமா |
5.6.6 |
58 |
மட்டு வார்குழ லாளொடு மால்விடை |
5.6.7 |
59 |
தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல் |
5.6.8 |
60 |
உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங் |
5.6.9 |
61 |
மாலும் நான்முக னும்மறி கிற்கிலார் |
5.6.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.7 திருவாரூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
62 |
கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி |
5.7.1 |
63 |
எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே |
5.7.2 |
64 |
வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக் |
5.7.3 |
65 |
துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய் |
5.7.4 |
66 |
முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம் |
5.7.5 |
67 |
எம்மை யாரிலை யானுமு ளேனலேன் |
5.7.6 |
68 |
தண்ட ஆளியைத் தக்கன்றன் வேள்வியைச் |
5.7.7 |
69 |
இவண மைப்பல பேசத் தொடங்கினாள் |
5.7.8 |
70 |
நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார் |
5.7.9 |
71 |
உள்ள மேயொன் றுறுதி யுரைப்பன்நான் |
5.7.10 |
72 |
விண்ட மாமலர் மேலுறை வானொடுங் |
5.7.11 |
73 |
மையு லாவிய கண்டத்தன் அண்டத்தன் |
5.7.12 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.8 திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
74 |
பாற லைத்த படுவெண் டலையினன் |
5.8.1 |
75 |
பண்டொத் தமொழி யாளையோர் பாகமாய் |
5.8.2 |
76 |
பரவி நாளும் பணிந்தவர் தம்வினை |
5.8.3 |
77 |
வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர் |
5.8.4 |
78 |
எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம் |
5.8.5 |
79 |
வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர் |
5.8.6 |
80 |
ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல் |
5.8.7 |
81 |
காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி |
5.8.8 |
82 |
எரிகொள் மேனியர் என்பணிந் தின்பராய்த் |
5.8.9 |
83 |
வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும் |
5.8.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.9 திருமறைக்காடு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
84 |
ஓத மால்கடல் பாவி உலகெலாம் |
5.9.1 |
85 |
பூக்குந் தாழை புறணி அருகெலாம் |
5.9.2 |
86 |
புன்னை ஞாழல் புறணி அருகெலாம் |
5.9.3 |
87 |
அட்ட மாமலர் சூடி அடம்பொடு |
5.9.4 |
88 |
நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும் |
5.9.5 |
89 |
துஞ்சும் போதுந் துயிலின்றி ஏத்துவார் |
5.9.6 |
90 |
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே |
5.9.7 |
91 |
திருவி னார்செல்வ மல்கு விழாவணி |
5.9.8 |
92 |
சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய் |
5.9.9 |
93 |
குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை |
5.9.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.10 திருமறைக்காடு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
94 |
பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ |
5.10.1 |
95 |
ஈண்டு செஞ்சடை யாகத்துள் ஈசரோ |
5.10.2 |
96 |
அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ |
5.10.3 |
97 |
அரிய நான்மறை யோதிய நாவரோ |
5.10.4 |
98 |
மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ |
5.10.5 |
99 |
பூக்குந் தாழை புறணி அருகெலாம் |
5.10.6 |
100 |
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ |
5.10.7 |
101 |
ஆறு சூடும் அணிமறைக் காடரோ |
5.10.8 |
102 |
சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ |
5.10.9 |
103 |
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே |
5.10.10 |
104 |
அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர் |
5.10.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.11 திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
105 |
தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும் |
5.11.1 |
106 |
வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள் |
5.11.2 |
107 |
பஞ்ச மந்திர மோதும் பரமனார் |
5.11.3 |
108 |
நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம் |
5.11.4 |
109 |
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே |
5.11.5 |
110 |
பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும் |
5.11.6 |
111 |
படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன் |
5.11.7 |
112 |
ஆறு கொண்ட சடையினர் தாமுமோர் |
5.11.8 |
113 |
வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர் |
5.11.9 |
114 |
கடுக்கண் டன்கயி லாய மலைதனை |
5.11.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.12 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
115 |
கரைந்து கைதொழு வாரையுங் காதலன் |
5.12.1 |
116 |
ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை |
5.12.2 |
117 |
புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான் |
5.12.3 |
118 |
மாடத் தாடு மனத்துடன் வைத்தவர் |
5.12.4 |
119 |
எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர் |
5.12.5 |
120 |
குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால் |
5.12.6 |
121 |
தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய |
5.12.7 |
122 |
எரியி னாரிறை யாரிடு காட்டிடை |
5.12.8 |
123 |
நீண்ட சூழ்சடை மேலோர் நிலாமதி |
5.12.9 |
124 |
பாலை யாழொடு செவ்வழி பண்கொள |
5.12.10 |
125 |
மழலை யேற்று மணாளன் திருமலை |
5.12.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.13 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
126 |
என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல் |
5.13.1 |
127 |
கண்ணி னாற்களி கூரக்கை யாற்றொழு |
5.13.2 |
128 |
ஞால மேவிசும் பேநலந் தீமையே |
5.13.3 |
129 |
முத்த னேமுதல் வாமுகி ழும்முளை |
5.13.4 |
130 |
கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம் |
5.13.5 |
131 |
காத்த னேபொழி லேழையுங் காதலால் |
5.13.6 |
132 |
நீதி வானவர் நித்தல் நியமஞ்செய் |
5.13.7 |
133 |
பழகி நின்னடி சூடிய பாலனைக் |
5.13.8 |
134 |
அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ் |
5.13.9 |
135 |
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற் றானுரம் |
5.13.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.14 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
136 |
பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள் |
5.14.1 |
137 |
மறையின் நாண்மலர் கொண்டடி வானவர் |
5.14.2 |
138 |
கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ் |
5.14.3 |
139 |
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் |
5.14.4 |
140 |
வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங் |
5.14.5 |
141 |
ஏற தேறும் இடைமரு தீசனார் |
5.14.6 |
142 |
விண்ணு ளாரும் விரும்பப் படுவர் |
5.14.7 |
143 |
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார் |
5.14.8 |
144 |
வேத மோதும் விரிசடை அண்ணலார் |
5.14.9 |
145 |
கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும் |
5.14.10 |
146 |
முற்றி லாமதி சூடும் முதல்வனார் |
5.14.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.15 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
147 |
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் |
5.15.1 |
148 |
மனத்துள் மாயனை மாசறு சோதியைப் |
5.15.2 |
149 |
வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங் |
5.15.3 |
150 |
துணையி லாமையிற் றூங்கிருட் பேய்களோ |
5.15.4 |
151 |
மண்ணை யுண்டமால் காணான் மலரடி |
5.15.5 |
152 |
மங்கை காணக் கொடார்மண மாலையைக் |
5.15.6 |
இப்பதிகத்தில் 7,8,9,10,11-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.16 திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
153 |
மறையு மோதுவர் மான்மறிக் கையினர் |
5.16.1 |
154 |
கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும் |
5.16.2 |
155 |
சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை |
5.16.3 |
156 |
செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள் |
5.16.4 |
157 |
மற்றை யாரறி யார்மழு வாளினார் |
5.16.5 |
158 |
திருக்கு வார்குழற் செல்வன சேவடி |
5.16.6 |
159 |
முன்னை யார்மயி லூர்தி முருகவேள் |
5.16.7 |
160 |
உழைத்துந் துள்ளியும் உள்ளத்து ளேயுரு |
5.16.8 |
161 |
நீரு லாநிமிர் புன்சடை யாவெனா |
5.16.9 |
162 |
பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர் |
5.16.10 |
163 |
மதத்த வாளரக் கன்மணிப் புட்பகஞ் |
5.16.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.17 திருவெண்ணி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
164 |
முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெந் |
5.17.1 |
165 |
வெண்ணித் தொன்னகர் மேயவெண் டிங்களார் |
5.17.2 |
166 |
காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி |
5.17.3 |
167 |
நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச் |
5.17.4 |
168 |
சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை |
5.17.5 |
169 |
பூத நாதனைப் பூம்புக லூரனைத் |
5.17.6 |
170 |
ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும் |
5.17.7 |
171 |
சடைய னைச்சரி கோவண ஆடைகொண் |
5.17.8 |
172 |
பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை |
5.17.9 |
173 |
சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன் |
5.17.10 |
174 |
இலையி னார்கொன்றை சூடிய ஈசனார் |
5.17.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.18 திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
175 |
முற்றி லாமுலை யாளிவ ளாகிலும் |
5.18.1 |
176 |
தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும் |
5.18.2 |
177 |
ஆரி யந்தமி ழோடிசை யானவன் |
5.18.3 |
178 |
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை |
5.18.4 |
179 |
மறைகொண் டமனத் தானை மனத்துளே |
5.18.5 |
180 |
நங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப் |
5.18.6 |
181 |
அரிய நான்மறை ஆறங்க மாயைந்து |
5.18.7 |
182 |
பூமென் கோதை உமையொரு பாகனை |
5.18.8 |
183 |
பார ணங்கி வணங்கிப் பணிசெய |
5.18.9 |
184 |
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப் |
5.18.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.19 திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
185 |
தளருங் கோளர வத்தொடு தண்மதி |
5.19.1 |
186 |
வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ் |
5.19.2 |
187 |
பொய்தொ ழாது புலியுரி யோன்பணி |
5.19.3 |
188 |
துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே |
5.19.4 |
189 |
சுனையுள் நீல மலரன கண்டத்தன் |
5.19.5 |
190 |
குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும் |
5.19.6 |
191 |
பண்ணி னார்மறை பல்பல பூசனை |
5.19.7 |
192 |
அங்கை ஆரழ லேந்திநின் றாடலன் |
5.19.8 |
193 |
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் |
5.19.9 |
194 |
பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும் |
5.19.10 |
195 |
வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை |
5.19.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.20 திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
196 |
ஒருவ ராயிரு மூவரு மாயவன் |
5.20.1 |
197 |
வன்னி மத்தம் வளரிளந் திங்களோர் |
5.20.2 |
198 |
இல்லக் கோலமும் இந்த இளமையும் |
5.20.3 |
199 |
வேறு சிந்தை யிலாதவர் தீவினை |
5.20.4 |
200 |
திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர் |
5.20.5 |
201 |
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம் |
5.20.6 |
202 |
தளரும் வாளர வத்தொடு தண்மதி |
5.20.7 |
203 |
உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம் |
5.20.8 |
204 |
வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம் |
5.20.9 |
205 |
பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன் |
5.20.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.21 திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
206 |
என்னி லாரும் எனக்கினி யாரில்லை |
5.21.1 |
207 |
மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால் |
5.21.2 |
208 |
கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன் |
5.21.3 |
209 |
மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான் |
5.21.4 |
210 |
தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன் |
5.21.5 |
211 |
விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில் |
5.21.6 |
212 |
சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர் |
5.21.7 |
213 |
தொழுது தூமலர் தூவித் துதித்துநின் |
5.21.8 |
214 |
விரியுந் தண்ணிள வேனலில் வெண்பிறை |
5.21.9 |
215 |
சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும் |
5.21.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.22 திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
216 |
பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங் |
5.22.1 |
217 |
பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர் |
5.22.2 |
218 |
நங்கை யாளுமை யாளுறை நாதனார் |
5.22.3 |
219 |
ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல் |
5.22.4 |
220 |
நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே |
5.22.5 |
221 |
துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள் |
5.22.6 |
222 |
தொண்ட ராகித் தொழுது பணிமினோ |
5.22.7 |
223 |
காமி யஞ்செய்து காலம் கழியாதே, |
5.22.8 |
224 |
சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப் |
5.22.9 |
225 |
அன்று தானரக் கன்கயி லாயத்தைச் |
5.22.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.23 திருநின்றியூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
226 |
கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப் |
5.23.1 |
227 |
வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை |
5.23.2 |
228 |
புற்றி னார்அர வம்புலித் தோல்மிசைச் |
5.23.3 |
229 |
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் |
5.23.4 |
230 |
சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள் |
5.23.5 |
231 |
உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை |
5.23.6 |
232 |
கன்றி யூர்முகில் போலுங் கருங்களி |
5.23.7 |
233 |
நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர் |
5.23.8 |
234 |
அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும் |
5.23.9 |
235 |
எளிய னாமொழி யாஇலங் கைக்கிறை |
5.23.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.24 திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
236 |
ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை |
5.24.1 |
237 |
வாட்ட மொன்றுரைக் கும்மலை யான்மகள் |
5.24.2 |
238 |
கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின் |
5.24.3 |
239 |
சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி |
5.24.4 |
240 |
புற்றில் வாளர வாட்டி உமையொடு |
5.24.5 |
241 |
போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர் |
5.24.6 |
242 |
பலவும் அன்னங்கள் பன்மலர் மேற்றுஞ்சுங் |
5.24.7 |
243 |
ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று |
5.24.8 |
244 |
படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர் |
5.24.9 |
245 |
வரையி னாருயர் தோலுடை மன்னனை |
5.24.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.25 திருப்பாசூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
246 |
முந்தி மூவெயி லெய்த முதல்வனார் |
5.25.1 |
247 |
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் |
5.25.2 |
248 |
நாறு கொன்றையும் நாகமுந் திங்களும் |
5.25.3 |
249 |
வெற்றி யூருறை வேதிய ராவர்நல் |
5.25.4 |
250 |
மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால் |
5.25.5 |
251 |
பல்லில் ஓடுகை யேந்திப் பகலெலாம் |
5.25.6 |
252 |
கட்டி விட்ட சடையர் கபாலியர் |
5.25.7 |
253 |
வேத மோதிவந் தில்புகுந் தாரவர் |
5.25.8 |
254 |
சாம்பற் பூசுவர் தாழ்சடை கட்டுவர் |
5.25.9 |
255 |
மாலி னோடு மறையவன் றானுமாய் |
5.25.10 |
256 |
திரியு மூவெயில் செங்கணை யொன்றினால் |
5.25.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசூர்நாதர்,
தேவியார் - பசுபதிநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.26 திருவன்னியூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
257 |
காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம் |
5.26.1 |
258 |
செங்கண் நாகம் அரையது தீத்திரள் |
5.26.2 |
259 |
ஞானங் காட்டுவர் நன்னெறி காட்டுவர் |
5.26.3 |
260 |
இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை |
5.26.4 |
261 |
பிறைகொள் வாணுதற் பெய்வளைத் தோளியர் |
5.26.5 |
262 |
திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர் |
5.26.6 |
263 |
குணங்கொள் தோளெட்டு மூர்த்தி இணையடி |
5.26.7 |
264 |
இயலு மாலொடு நான்முகன் செய்தவம் |
5.26.8 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
5.26.8 |
|
265 |
நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா |
5.26.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.27 திருவையாறு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
266 |
சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன் |
5.27.1 |
267 |
பாக மாலை மகிழ்ந்தனர் பான்மதி |
5.27.2 |
268 |
நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே |
5.27.3 |
269 |
நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில் |
5.27.4 |
270 |
பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர் |
5.27.5 |
271 |
புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர் |
5.27.6 |
272 |
பங்க மாலைக் குழலியோர் பால்நிறக் |
5.27.7 |
273 |
முன்னை யாறு முயன்றெழு வீரெலாம் |
5.27.8 |
274 |
ஆனை யாறென ஆடுகின் றான்முடி |
5.27.9 |
275 |
அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன் |
5.27.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.28 திருவையாறு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
276 |
சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம் |
5.28.1 |
277 |
மூல வண்ணத்த ராய்முத லாகிய |
5.28.2 |
278 |
சிந்தை வண்ணமுந் தீயதோர் வண்ணமும் |
5.28.3 |
279 |
இருளின் வண்ணமு மேழிசை வண்ணமுஞ் |
5.28.4 |
280 |
இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல் |
5.28.5 |
281 |
இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமுந் |
5.28.6 |
282 |
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமுங் |
5.28.7 |
283 |
ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும் |
5.28.8 |
284 |
செய்த வன்றிரு நீறணி வண்ணமும் |
5.28.9 |
285 |
எடுத்த வாளரக் கன்றிறல் வண்ணமும் |
5.28.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.29 திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
286 |
நிறைக்க வாலியள் அல்லளிந் நேரிழை |
5.29.1 |
287 |
தவள மாமதிச் சாயலோர் சந்திரன் |
5.29.2 |
288 |
பாதி பெண்ணொரு பாகத்தன் பன்மறை |
5.29.3 |
289 |
கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன் |
5.29.4 |
290 |
கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன் |
5.29.5 |
291 |
குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமுந் |
5.29.6 |
292 |
பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத் |
5.29.7 |
293 |
பிறையுஞ் சூடிநற் பெண்ணொடா ணாகிய |
5.29.8 |
294 |
வையந் தானளந் தானும் அயனுமாய் |
5.29.9 |
295 |
பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான் |
5.29.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.30 திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
296 |
கரப்பர் கால மடைந்தவர் தம்வினை |
5.30.1 |
297 |
மூடி னார்களி யானையின் ஈருரி |
5.30.2 |
298 |
பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர் |
5.30.3 |
299 |
முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர் |
5.30.4 |
300 |
போது தாதொடு கொண்டு புனைந்துடன் |
5.30.5 |
301 |
நல்ல நான்மறை யோதிய நம்பனைப் |
5.30.6 |
302 |
நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப் |
5.30.7 |
303 |
எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற் |
5.30.8 |
304 |
நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை |
5.30.9 |
305 |
தொண்டு பாடியுந் தூமலர் தூவியும் |
5.30.10 |
306 |
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப் |
5.30.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருப்பராய்த்துறைநாதர்,
தேவியார் - பசும்பொன்மயிலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.31 திருவானைக்கா - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
307 |
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த் |
5.31.1 |
308 |
திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து |
5.31.2 |
309 |
துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர் |
5.31.3 |
310 |
நாவால் நன்று நறுமலர்ச் சேவடி |
5.31.4 |
311 |
வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும் |
5.31.5 |
312 |
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே |
5.31.6 |
313 |
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலுங் |
5.317 |
314 |
உருளும் போதறி வொண்ணா உலகத்தீர் |
5.31.8 |
315 |
நேச மாகி நினைமட நெஞ்சமே |
5.31.9 |
316 |
ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை |
5.31.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்,
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.32 திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
317 |
கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக் |
5.32.1 |
318 |
ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப் |
5.32.2 |
319 |
மாதி னைமதித் தானொரு பாகமாக் |
5.32.3 |
320 |
மூவ னாய்முத லாயிவ் வுலகெலாங் |
5.32.4 |
321 |
செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில் |
5.32.5 |
322 |
வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக் |
5.32.6 |
323 |
ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று |
5.32.7 |
324 |
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் |
5.32.8 |
325 |
செதுக றாமனத் தார்புறங் கூறினுங் |
5.32.9 |
326 |
துடித்த தோல்வலி வாளரக் கன்றனைப் |
5.32.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புஷ்பவனநாதர்,
தேவியார் - அழகாலமர்ந்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.33 திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
327 |
கொல்லை யேற்றினர் கோளர வத்தினர் |
5.33.1 |
328 |
முத்தி யாக வொருதவஞ் செய்திலை |
5.33.2 |
329 |
ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை |
5.333 |
330 |
ஆதி யானண்ட வாணர்க் கருள்நல்கு |
5.33.4 |
331 |
ஆட்டி னாயடி யேன்வினை யாயின |
5.33.5 |
332 |
பொங்கி நின்றெழுந் தகடல் நஞ்சினைப் |
5.33.6 |
333 |
ஆணி போலநீ ஆற்ற வலியைகாண் |
5.33.7 |
334 |
பெற்றம் ஏறிலென் பேய்படை யாகிலென் |
5.33.8 |
335 |
அல்லி யானர வைந்தலை நாகணைப் |
5.33.9 |
336 |
மிண்ட ரோடு விரவியும் வீறிலாக் |
5.33.10 |
337 |
வாழ்ந்த வன்வலி வாளரக் கன்றனை |
5.33.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்,
தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.34 திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
338 |
கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான் |
5.34.1 |
339 |
இரவ னையிடு வெண்டலை யேந்தியைப் |
5.34.2 |
340 |
ஆனி டையைந்தும் ஆடுவ ராரிருள் |
5.34.3 |
341 |
விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக் |
5.34.4 |
342 |
முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே |
5.34.5 |
343 |
சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள் |
5.34.6 |
344 |
கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர் |
5.34.7 |
345 |
உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை |
5.34.8 |
346 |
மாலொ டும்மறை யோதிய நான்முகன் |
5.34.9 |
347 |
வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை |
5.34.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.35 திருப்பழனம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
348 |
அருவ னாய்அத்தி ஈருரி போர்த்துமை |
5.35.1 |
349 |
வையம் வந்து வணங்கி வலங்கொளும் |
5.35.2 |
350 |
வண்ண மாக முறுக்கிய வாசிகை |
5.35.3 |
351 |
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட |
5.35.4 |
352 |
நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர் |
5.35.5 |
353 |
மந்த மாக வளர்பிறை சூடியோர் |
5.35.6 |
354 |
மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள் |
5.35.7 |
355 |
ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு |
5.35.8 |
356 |
சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல் |
5.35.9 |
357 |
பொங்கு மாகடல் சூழ்இலங் கைக்கிறை |
5.35.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.36 திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
358 |
கான றாத கடிபொழில் வண்டினந் |
5.36.1 |
359 |
என்பும் ஆமையும் பூண்டங் குழிதர்வர்க் |
5.36.2 |
360 |
வேறு கோலத்தர் ஆணலர் பெண்ணலர் |
5.36.3 |
361 |
அருவ ராததோர் வெண்டலை யேந்திவந் |
5.36.4 |
362 |
பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான் |
5.36.5 |
363 |
சலவ ராயொரு பாம்பொடு தண்மதி |
5.36.6 |
364 |
கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர் |
5.36.7 |
365 |
வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர் |
5.36.8 |
366 |
நன்றி நாரணன் நான்முக னென்றிவர் |
5.36.9 |
367 |
திரியு மும்மதில் செங்கணை யொன்றினால் |
5.36.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.37 திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
368 |
மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை |
5.37.1 |
369 |
வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார் |
5.37.2 |
370 |
ஞான மாகிய நன்குண ரானையார் |
5.37.3 |
371 |
ஆல முண்டழ காயதோ ரானையார் |
5.37.4 |
372 |
அளித்த ஆனஞ்சு மாடிய வானையார் |
5.37.5 |
373 |
விடுத்த மால்வரை விண்ணுற வானையார் |
5.37.6 |
374 |
மண்ணு ளாரை மயக்குறு மானையார் |
5.37.7 |
375 |
சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார் |
5.37.8 |
376 |
வேத மாகிய வெஞ்சுட ரானையார் |
5.37.9 |
377 |
நீண்ட மாலொடு நான்முகன் றானுமாய்க் |
5.37.10 |
378 |
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை |
5.37.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர், தேவியார் - அபிராமியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.38 திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
379 |
குழைகொள் காதினர் கோவண ஆடையர் |
5.38.1 |
380 |
உன்னி வானவர் ஓதிய சிந்தையிற் |
5.38.2 |
381 |
சூல மேந்துவர் தோலுடை ஆடையர் |
5.38.3 |
382 |
இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல் |
5.38.4 |
383 |
கத்து காளி கதந்தணி வித்தவர் |
5.38.5 |
384 |
எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர் |
5.38.6 |
385 |
அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை |
5.38.7 |
386 |
அரவு கையினர் ஆதி புராணனார் |
5.38.8 |
இப்பதிகத்தில் 9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. |
5.38.9-10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழன்மின்னம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.39 திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
387 |
கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை |
5.39.1 |
388 |
சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும் |
5.39.2 |
389 |
அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையுங் |
5.39.3 |
390 |
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான் |
5.39.4 |
391 |
குறைவி லோங்கொடு மானிட வாழ்க்கையாற் |
5.39.5 |
392 |
நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய் |
5.39.6 |
393 |
நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை |
5.39.7 |
394 |
கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமுந் |
5.39.8 |
395 |
பணங்கொ ளாடர வல்குற் பகீரதி |
5.39.9 |
396 |
நீணி லாவர வச்சடை நேசனைப் |
5.39.10 |
397 |
பருத்த தோளும் முடியும் பொடிபட |
5.39.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சொல்நாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.40 திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
398 |
வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள் |
5.40.1 |
399 |
மருந்து வானவர் உய்யநஞ் சுண்டுகந் |
5.40.2 |
400 |
மழலை தான்வரச் சொற்றெரி கின்றிலள் |
5.40.3 |
401 |
செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை |
5.40.4 |
402 |
கருத்த னைக்கழிப் பாலையுள் மேவிய |
5.40.5 |
403 |
கங்கை யைச்சடை வைத்து மலைமகள் |
5.40.6 |
404 |
ஐய னேஅழ கேஅன லேந்திய |
5.40.7 |
405 |
பத்தர் கட்கமு தாய பரத்தினை |
5.40.8 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
5.40.9 |
|
406 |
பொன்செய் மாமுடி வாளரக் கன்றலை |
5.40.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ண நாதர், தேவியார் - வேதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.41 திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
407 |
உடையர் கோவண மொன்றுங் குறைவிலர் |
5.41.1 |
408 |
மத்த மாமலர் சூடிய மைந்தனார் |
5.41.2 |
409 |
விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக் |
5.41.3 |
410 |
ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே |
5.41.4 |
411 |
வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார் |
5.41.5 |
412 |
குண்டு பட்டுக் குறியறி யாச்சமண் |
5.41.6 |
413 |
வரிப்பை யாடர வாட்டி மதகரி |
5.41.7 |
414 |
கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல் |
5.41.8 |
415 |
காரு லாமலர்க் கொன்றையந் தாரினான் |
5.41.9 |
416 |
தருக்கிச் சென்று தடவரை பற்றலும் |
5.41.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்,
தேவியார் - விசாலாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.42 திருவேட்களம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
417 |
நன்று நாடொறும் நம்வினை போயறும் |
5.42.1 |
418 |
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன் |
5.42.2 |
419 |
வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை |
5.42.3 |
420 |
அல்ல லில்லை அருவினை தானில்லை |
5.42.4 |
421 |
துன்ப மில்லை துயரில்லை யாமினி |
5.42.5 |
422 |
கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே |
5.42.6 |
423 |
வட்ட மென்முலை யாளுமை பங்கனார் |
5.42.7 |
424 |
நட்ட மாடிய நம்பனை நாடொறும் |
5.42.8 |
425 |
வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண் |
5.42.9 |
426 |
சேட னாருறை யுஞ்செழு மாமலை |
5.42.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.43 திருநல்லம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
427 |
கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால் |
5.43.1 |
428 |
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே |
5.43.2 |
429 |
பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற் |
5.43.3 |
430 |
தமக்கு நல்லது தம்முயிர் போயினால் |
5.43.4 |
431 |
உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம் |
5.43.5 |
432 |
அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும் |
5.43.6 |
433 |
மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும் |
5.43.7 |
434 |
வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர் |
5.43.8 |
435 |
கால மான கழிவதன் முன்னமே |
5.43.9 |
436 |
மல்லை மல்கிய தோளரக் கன்வலி |
5.43.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உமாமகேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.44 திருவாமாத்தூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
437 |
மாமாத் தாகிய மாலயன் மால்கொடு |
5.44.1 |
438 |
சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள் |
5.44.2 |
439 |
காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான் |
5.44.3 |
440 |
பஞ்ச பூத வலையிற் படுவதற் |
5.44.4 |
441 |
குராம னுங்குழ லாளொரு கூறனார் |
5.44.5 |
442 |
பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும் |
5.44.6 |
443 |
நீற்றி னார்திரு மேனியன் நேரிழை |
5.44.7 |
444 |
பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க் |
5.44.8 |
445 |
குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா |
5.44.9 |
446 |
வானஞ் சாடு மதியர வத்தொடு |
5.44.10 |
447 |
விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி |
5.44.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதர், தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.45 திருத்தோணிபுரம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
448 |
மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால் |
5.45.1 |
449 |
நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட |
5.45.2 |
450 |
கெண்டை போல்நய னத்திம வான்மகள் |
5.45.3 |
451 |
பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை |
5.45.4 |
452 |
பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப் |
5.45.5 |
453 |
முல்லை வெண்ணகை மொய்குழ லாயுனக் |
5.45.6 |
454 |
ஒன்று தானறி யாருல கத்தவர் |
5.45.7 |
455 |
உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலை |
5.45.8 |
456 |
மாக யானை மருப்பேர் முலையினர் |
5.45.9 |
457 |
இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி |
5.45.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோணியப்பர், தேவியார் - திருநிலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.46 திருப்புகலூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
458 |
துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி |
5.46.1 |
459 |
இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும் |
5.46.2 |
460 |
ஊச லாம்அர வல்குலென் சோர்குழல் |
5.46.3 |
461 |
மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத் |
5.46.4 |
462 |
விண்ணி னார்மதி சூடிய வேந்தனை |
5.46.5 |
463 |
அண்ட வாணர் அமுதுண நஞ்சுண்டு |
5.46.6 |
464 |
தத்து வந்தலை கண்டறி வாரிலை |
5.46.7 |
465 |
பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர் |
5.46.8 |
466 |
பொன்னொத் தநிறத் தானும் பொருகடல் |
5.46.9 |
467 |
மத்த னாய்மதி யாது மலைதனை |
5.46.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.47 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
468 |
பண்டு செய்த பழவினை யின்பயன் |
5.47.1 |
469 |
நச்சி நாளும் நயந்தடி யார்தொழ |
5.47.2 |
470 |
ஊனி லாவி இயங்கி உலகெலாம் |
5.47.3 |
471 |
இமையா முக்கணர் என்னெஞ்சத் துள்ளவர் |
5.47.4 |
472 |
மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும் |
5.47.5 |
473 |
பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க் |
5.47.6 |
474 |
மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந் |
5.47.7 |
475 |
பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை |
5.47.8 |
476 |
திருவின் நாயகன் செம்மலர் மேலயன் |
5.47.9 |
477 |
இடுகு நுண்ணிடை ஏந்திள மென்முலை |
5.47.10 |
478 |
இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன் |
5.47.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர், தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.48 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
479 |
பூமே லானும் பூமகள் கேள்வனும் |
5.48.1 |
480 |
அருந்தி றல்அம ரர்அயன் மாலொடு |
5.48.2 |
481 |
கறைகொள் கண்டத்தெண் டோ ளிறை முக்கணன் |
5.48.3 |
482 |
பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை |
5.48.4 |
483 |
சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ |
5.48.5 |
484 |
சாக்கி யத்தொடு மற்றுஞ் சமண்படும் |
5.48.6 |
485 |
மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை |
5.48.7 |
486 |
ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ் |
5.48.8 |
487 |
பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள் |
5.48.9 |
488 |
அரக்கன் றன்வலி உன்னிக் கயிலையை |
5.48.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.49 திருவெண்காடு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
489 |
பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக் |
5.49.1 |
490 |
கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார் |
5.49.2 |
491 |
ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே |
5.49.3 |
492 |
பருவெண் கோட்டுப்பைங் கண்மத வேழத்தின் |
5.49.4 |
493 |
பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன் |
5.49.5 |
494 |
கூடி னானுமை யாளொரு பாகமாய் |
5.49.6 |
495 |
தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன் |
5.49.7 |
496 |
பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள் |
5.49.8 |
497. |
ஏன வேடத்தி னானும் பிரமனும் |
5.49.9 |
498. |
பாலை யாடுவர் பன்மறை ஒதுவர் |
5.49.10 |
499. |
இராவ ணம் மாமதி பற்றவை |
5.49.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.50 திருவாய்மூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
500 |
எங்கே என்னை இருந்து இடம் தேடிக்க்கொண்டு |
5.50.1 |
501 |
மன்னு மாமறைக் காட்டு மணாளனார் |
5.50.2 |
502 |
தஞ்சே கண்டேன் தரிக்கிலா தார்என்றேன் |
5.50.3 |
503 |
கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன் |
5.50.4 |
504 |
ஒள்ளி யார்இவர் அன்றிமற்று இல்லைஎன்று |
5.50.5 |
505 |
யாதே செய்துமி யாமலோம்நீ யென்னில் |
5.50.6 |
506 |
பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு |
5.50.7 |
507 |
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் |
5.50.8 |
508 |
தனக்கே றாமை தவிர்கென்று வேண்டினும் |
5.50.9 |
509 |
தீண்டற் கரிய திருவடி ஒன்றினால் |
5.50.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
ஐந்தாம் திருமுறை முதற் பகுதி முற்றும்.
This webpage was last updated on 7th October 2008
Please send your comments to the webmasters of this website.
OR