11th tirumuRai collections of nampi ANTAr nampi - part II
(826 - 1419 pAcurams of paTTinattup piLLaiyAr & nampi ANTAr nampi)
பதினோராந் திருமுறை (நம்பியாண்டார் நம்பி தொகுப்பு)
இரண்டாம் பாகம் - பாசுரங்கள் 826 - 1419
பொருள் அடக்கம்
11. பட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள்
11.1 கோயில் நான்மணிமாலை 40 ( 826 - 865)
11.2 திருக்கழுமல மும்மணிக் கோவை 30 ( 866 - 895)
11.3 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 30 ( 896 - 925)
11.4 திருஏகம்பமுடையார் திருவந்தாதி 100 ( 926 - 1025)
11.5 திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது 10 (1026 - 1035)
12. நம்பியாண்டார் நம்பி பாசுரங்கள்
12.1 திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை 20 (1036 - 1055)
12.2 கோயில் திருப்பண்ணியர் விருத்தம் 70 (1056 - 1125)
12.3 திருத்தொண்டர் திருவந்தாதி 90 (1126 - 1215)
12.4 ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி 101 (1216 - 1316)
12.5 ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 11 (1317 - 1327)
12.6 ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை 30 (1328 - 1357)
12.7 ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை 1 1358
12.8 ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் 49 (1359 - 1407)
12.9 ஆளுடையபிள்ளையார் திருத்தொகை 1 1408
12.10 திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை 11 (1409 - 1419)
11. பட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள்
11.1 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
கோயில் நான்மணிமாலை (826 - 865)
826. |
பூமேல் அயன்அறியா மோலிப் புறத்ததே |
1 |
827 |
குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர் வித்தெரி பொற்றிகிரிப் |
2 |
828 |
களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம் கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா விரிசடையும் வெண்ணீரும் செவ்வானம் என்ன உடையான் உயர்தில்லை அம்பலமொன் றல்லால் டிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே. |
3 |
829 |
உரையின் வரையும் பொருளின் அளவும் |
4 |
830. |
ஆதரித்த மாலும் அறிந்திலனென் ற•தறிந்தே |
5 |
831. |
அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால் |
6 |
832 |
நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட நாயகரே நான்மறையோர் தங்க ளோடும் செல்வரே உமதருமை தேரா விட்டீர் என்போல்வார்க் குடன்நிற்க இயல்வ தன்று தஞ்சுண்டா யங்கருந்தீ நஞ்சுண் டீரே. |
7 |
833. |
நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம் |
8 |
834 |
இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம் |
9 |
835 |
நானே பிறந்த பயன்படைத் தேன்அயன் நாரணன்எம் |
10 |
836 |
சந்து புனைய வெதும்பி மலரணை தங்க வெருவி இலங்கு கலையொடு சங்கு கழல நிறைந்த அயலவர் தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு பண்பு தவிர அனங்கன் அவனொடு நண்பு பெருக விளைந்த இனையன நஞ்சு பிழிய முரன்று முயலகன் நைந்து நரல அலைந்த பகிரதி அங்கண் அரசை அடைந்து தொழுதிவள் அன்று முதலெ திரின்று வரையுமே. |
11 |
837 |
வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்துக் |
12 |
838. |
கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத் |
13 |
839 |
நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்நறை மாமலர்சேர் |
14 |
840. |
நெறிதரு குழலை அறலென்பர்கள் நிழலெழு மதியம் நுதலென்பர்கள் நிலவினும் வெளிது நகையென்பர்கள் நிறம்வரு கலசம் முலையென்பர்கள் அவயவம் இனைய மடமங்கையர் அழகியர் அமையும் அவரென்செய மதிபொதி சடில தரனென்கிலர் மலைமகள் மருவு புயனென்கிலர் சிவகதி அருளும் அரசென்கிலர் சிலர்நர குறுவர் அறிவின்றியே. |
15 |
841 |
அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும் |
16 |
842. |
செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென் |
17 |
843. |
சங்கிடத் தானிடத் தான்தன தாகச் சமைந்தொருத்தி |
18 |
844. |
ஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில் ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள் |
19 |
845 |
அல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக் |
20 |
846 |
பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள் |
21 |
847 |
பேதையெங் கேயினித் தேறியுய் வாள்பிர மன்தனக்குத் |
22 |
848 |
உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவு ணாஎன |
23 |
849 |
ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின் |
24 |
850 |
நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத் |
25 |
851 |
மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம் |
26 |
852 |
என்னாம் இனிமட வரலாய் செய்குவ தினமாய் வண்டுகள் மலர்கிண்டித் |
27 |
853 |
பேசு வாழி பேசு வாழி |
28 |
854 |
நினையார் மெலியார் நிறையழியார் வாளாப் |
29 |
855 |
பெறுகின்ற எண்ணிலி தாயரும் பேறுறும் யானும்என்னை |
30 |
856 |
அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே |
31 |
857. |
அருளு வாழி அருளு வாழி |
32 |
858 |
வானோர் பணிய மணியா சனத்திருக்கும் |
33 |
859 |
வாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க |
34 |
860 |
வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல் |
35 |
861 |
ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக் |
36 |
862 |
ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய |
37 |
863 |
கொண்டல்வண் ணத்தவன் நான்முகன் |
38 |
864 |
தொடர நரைத்தங்க முன்புள வாயின தொழில்கள் மறுத்தொன்றும் ஒன்றி யிடாதொரு சுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள் துளையொழு கக்கண்டு சிந்தனை ஓய்வொடு நலியிரு மற்கஞ்சி உண்டி வெறாவிழு நரக உடற்கன்பு கொண்டலை வேன்இனி விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே. |
39 |
865 |
சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள் |
40 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
11.2 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருக்கழுமல மும்மணிக் கோவை (866 - 895)
866 |
திருவளர் பவளப் பெருவரை மணந்த |
1 |
867 |
அருளின் கடல்அடியேன் அன்பென்னும் ஆறு |
2 |
868 |
ஆரணம் நான்கிற்கும் அப்பா லவன்அறி யத்துணிந்த |
3 |
869 |
கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம் |
4 |
870 |
மானும் மழுவும் திருமிடற்றில் வாழும்இருள் |
5 |
871 |
ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கஎன் உள்ளவெள்ளத் |
6 |
872 |
அருள்பழுத் தளித்த கருணை வான்கனி |
7 |
873 |
கடலான காமத்தே கால்தாழ்வார் துன்பம் |
8 |
874 |
தொழுவாள் இவள்வளை தோற்பாள் |
9 |
875 |
வசையில் காட்சி இசைநனி விளங்க |
10 |
876 |
எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம் |
11 |
877 |
போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு புனல்உண்டெங்கும் |
12 |
(பின்வரும் 13 முதல் 30 முடிய உள்ள பாசுரங்கள் பல அச்சுப் பிரதிகளில் கண்டவை. திருச்சிராப்பள்ளி திருமுறைக்கலைஞர் வித்துவான் திரு. பட்டுச்சாமி ஓதுவாரால் எடுத்துக் கொடுக்கப் பெற்றவை. மும்மணிக்கோவை முப்பது பாடல்களைக் கொண்டது என்பது இலக்கணம்.)
878 |
சார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ஞ்சடைப் பெரும |
13 |
879 |
பொருளாசை பெண்ணாசை பூவாசை என்னும் |
14 |
880 |
போற்றும் பழமறை வாசிப் புனிதர் புகலிவெற்பன் |
15 |
881 |
இன்றென உளதென அன்றென ஆமென |
16 |
882 |
கண்டேன் புகலிக் கருத்தனைத்தன் மெய்ஞ்ஞான |
17 |
883 |
கும்பிட்ட பத்தர்க் கழியாத இன்பம் கொடுக்குமுத்தர் |
18 |
884 |
ஆகுவா கனனைத் தோகைவா கனனை |
19 |
885 |
காழிக்கு வேந்தர் கருணா லயர்முனம்நீ |
20 |
886 |
கூறுஞ் செனனக் குடில்நெடு நாள்நுழை கூன்முழுதும் |
21 |
887 |
செருக்குடன் இகலித் தருக்கமே தேற்றி |
22 |
888 |
கண்ணின் றொளிருங் கருமணியின் உள்ளொளிபோல் |
23 |
889 |
இருள்அந் தகன்வரின் ஈர்எயி றேபிறை ஏய்ந்தசெவ்வான் |
24 |
890 |
பெறுவது பெற்ற உறுதிஉத் தமர்கட் |
25 |
891 |
பெருமானே கூடிப் பிரிந்தாலும் மங்கைக் |
26 |
892 |
விடையம் பொருளென் றுணராத மார்க்கம் விரும்புமழுப் |
27 |
893 |
விளம்புவன் யான்ஒன் றுளம்புகு நெறியால் |
28 |
894 |
பணமஞ் சரையிருக்கப் பாவையரைச் சும்மா |
29 |
895 |
மானைக் கலந்த மணவாளன் காழி வரதன்செங்க |
30 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
11.3 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (896 - 925)
896 |
தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து |
1 |
897 |
பொருளும் குலனும் புகழும் திறனும் |
2 |
898 |
வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப் |
3 |
899 |
ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி |
4 |
900 |
கண்ணெண்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும் |
5 |
901 |
கதியா வதுபிறி தியாதொன்றும் இல்லை களேவரத்தின் |
6 |
902 |
வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது |
7 |
903 |
பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம் |
8 |
904 |
வந்தி கண்டாய்அடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சே |
9 |
905 |
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ |
10 |
906 |
உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம் |
11 |
907 |
காணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்தஞ்சும் வல்லவண்ணம் |
12 |
908 |
மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர் |
13 |
909 |
ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும் |
14 |
910 |
நாமே இடையுள்ள வாறறி வாம்இனி நாங்கள்சொல்ல |
15 |
911 |
அன்றினர் புரங்கள் அழலிடை அவியக் |
16 |
912 |
அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள் |
17 |
913 |
நோக்கிற்றுக் காமன் உடல்பொடி யாக நுதிவிரலாற் |
18 |
914 |
புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக் |
19 |
915 |
நாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து |
20 |
916 |
வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனன்அம்புக் |
21 |
917 |
அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம் |
22 |
918 |
சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப் |
23 |
919 |
இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும் நான்மறையும் |
24 |
920 |
சுடர்விடு சூலப் படையினை என்றும் |
25 |
921 |
இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய |
26 |
922 |
அடியா யிரந்தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம்பேர் |
27 |
923 |
கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள் |
27 |
924 |
வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து |
29 |
925 |
கரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல |
30 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
11.4 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருஏகம்பமுடையார் திருவந்தாதி (926 - 1025)
926 |
மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய் |
1 |
927 |
ஏகம்பனே என்னை ஆள்பவ னேஇமை யோர்க்கிரங்கிப் |
2 |
928 |
தரித்தேன் மனத்துன் திகழ்தரு நாமம் தடம்பொழில்வாய் |
3 |
929 |
தெளிதரு கின்றது சென்றென் மனம்நின் திருவடிவம் |
4 |
930 |
பெற்றுகந் தேன்என்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர் |
5 |
931 |
அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக் கயற்கலரின் |
6 |
932 |
வணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல்கொண்டோர் |
7 |
933 |
நலந்தர நானொன்று சொல்லுவன் கேண்மின்நல் லீர்கள்அன்பு |
8 |
934 |
மின்கள்என் றார்சடை கொண்டல்என் றார்கண்டம் மேனிவண்ணம் |
9 |
935 |
தன்மையிற் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம்வணங்கும் |
10 |
936 |
தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர் தம் அடியார் |
11 |
937 |
பூங்கொத் திருந்தழை யார்பொழில் கச்சிஏ கம்பர்பொற்பார் |
12 |
938 |
வருத்தம் தருமெய்யும் கையில் தழையும் வன்மாவினவும் |
13 |
939 |
எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழிற்கயிலை |
14 |
940 |
அருளைத் தருகம்பர் அம்பொற் கயிலையுள் எம்மையரம் |
15 |
941 |
வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள் |
16 |
942 |
பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல்பகுந்திட் |
17 |
943 |
அரிதன் திருக்கண் இடநிரம் பாயிரம் போதணிய |
18 |
944 |
அஞ்சரத் தான்பொடி யாய்விழத் தீவிழித் தன்புசெய்வோர் |
19 |
945 |
சேய்தந் தகைமை உமைகண வன்திரு ஏகம்பத்தான் |
20 |
946 |
வந்தும் மணம்பெறின் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம் |
21 |
947 |
திரியப் புரமெய்த ஏகம்ப னார்திக ழுங்கயிலைக் |
22 |
948 |
பேசுக யாவரு மைக்கணி யார்என்று பித்தர்எங்கும் |
23 |
949 |
பெயரா நலத்தொழில் ஏகம்ப னார்பிறை தோய்கயிலைப் |
24 |
950 |
தம்மைப் பிறவிக் கடல்கடப் பிப்பவர் தாம்வணங்கும் |
25 |
951 |
இயங்கும் திரிபுரம் எய்தஏ கம்பர் எழிற்கயிலைத் |
26 |
952 |
வகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள்மணந் தன்னொடின்பம் |
27 |
953 |
புனங்குழை யாதென்று மென்தினை கொய்ததும் போகலுற்ற |
28 |
954 |
உள்ளம் பெரியரல் லாச்சிறு மானுடர் உற்றசெல்வம் |
29 |
955 |
அன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதஅருவிக் |
30 |
956 |
நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம் |
31 |
957 |
படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும் |
32 |
958 |
உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன்சென்னி |
33 |
959 |
அம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணு |
34 |
960 |
துணைத்தா மரையடி யும்பவ ளத்திரள் நன்குறங்கும் |
35 |
961 |
அழகறி விற்பெரி தாகிய ஏகம்பர் அத்தர்கொற்றம் |
36 |
962 |
கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பொரு பால்மதியம் |
37 |
963 |
கற்றைப் பவளச் சடைவலம் பூக்கமழ் கொன்றையந்தார் |
38 |
964 |
தருமருட் டன்மை வலப்பால் கமலக்கண் நெற்றியின்மேல் |
39 |
965 |
மலர்ந்த படத்துச்சி ஐந்தினும் செஞ்சுடர் மாமணிவிட் |
40 |
966 |
காதலைக் கும்வலத் தோள்பவ ளக்குன்றம் அங்குயர்ந்து |
41 |
967 |
தரம்பொற் பழியும் உலகட்டி எய்த்துத் தரந்தளரா |
42 |
968 |
உடைப்புலி ஆடையின் மேலுர கக்கச்சு வீக்கிமுஞ்சி |
43 |
969 |
அடிவலப் பாலது செந்தா மரையொத் ததிர்கழல்சூழ்ந் |
44 |
970 |
தருக்கவற் றான்மிக்க முப்புரம் எய்தயன் தன்தலையை |
45 |
971 |
கரத்தத் தமருகத் தோசை கடுத்தண்டம் மீபிளப்ப |
46 |
972 |
நடனம் பிரான்உகந் துய்யக்கொண் டானென்று நான்மறையோர் |
47 |
973 |
இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத் |
48 |
974 |
பரவித் தனைநினை யக்கச்சி ஏகம்பர் பண்ணும்மையல் |
49 |
975 |
இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண் |
50 |
976 |
பாங்குடை கோள்புலி யின்அதள் கொண்டீர்நும் பாரிடங்கள் |
51 |
977 |
இடைக்குமின் தோற்கும் இணைமுலை யாய்முதி யார்கள்தஞ்சொல் |
52 |
978 |
கிறிபல பேசிச் சதிரால் நடந்து விடங்குபடக் |
53 |
979 |
தேடுற் றிலகள்ள நோக்கம் தெரிந்தில சொற்கள்முடி |
54 |
980 |
நல்கும் புகழ்க்கட வூர்நன் மறையவன் உய்யநண்ணிக் |
55 |
981 |
மலையத் தகத்தியன் அர்ச்சிக்க மன்னி வடகயிலை |
56 |
982 |
மணியார் அருவித் தடம்இம யங்குடக் கொல்லிகல்லின் |
57 |
983 |
பருப்பதம் கார்தவழ் மந்தரம் இந்திர நீலம்வெள்ளை |
58 |
984 |
இறைத்தார் புரம்எய்த வில்லிமை நல்லிம வான்மகட்கு |
59 |
985 |
கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த் தானம் துருத்தியம்பேர் |
60 |
986 |
நினைவார்க் கருளும் பிரான்திருச் சோற்றுத் துறைநியமம் |
61 |
987 |
நண்ணிப் பரவும் திருவா வடுதுறை நல்லம்நல்லூர் |
62 |
988 |
சென்றேறி விண்ணுறும் அண்ணா மலைதிகழ் வல்லம்மென்பூ |
63 |
989 |
நிலாவு புகழ்த்திரு வோத்தூர் திருஆமாத் தூர்நிறைநீர் |
64 |
990 |
ஆலையங் கார்கரு காவைகச் சூர்திருக் காரிகரை |
65 |
991 |
வாழப் பெரிதெமக் கின்னருள் செய்யும் மலர்க்கழலோர் |
66 |
992 |
உறுகின்ற வெவ்வழல் அக்கடம் இக்கொடிக் குன்பின்வரப் |
67 |
993 |
கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி தீச்சில வேய்உலறி |
68 |
994 |
பரிப்பருந் திண்மைப் படையது கானர் எனிற்சிறகு |
69 |
995 |
வனவரித் திண்புலி யின்அதள் ஏகம்ப மன்னருளே |
70 |
996 |
நெஞ்சார் தரஇன்பம் செய்கழல் ஏகம்பர் கச்சியன்னாள் |
71 |
997 |
இலவவெங் கான்உனை யல்லால் தொழுஞ்சரண் ஏகம்பனார் |
72 |
998 |
துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன் |
73 |
999 |
மின்நலிக் கும்வணக் கத்திடை யாளையும் மீளியையும் |
74 |
1000 |
உவரச்சொல் வேடுடைக் காடுகந் தாடிய ஏகம்பனார் |
75 |
1001 |
கார்மிக்க கண்டத் தெழில்திரு ஏகம்பர் கச்சியின்வாய் |
76 |
1002 |
நேர்த்தமை யாமை விறற்கொடு வேடர் நெடுஞ்சுரத்தைப் |
77 |
1003 |
சிறைவண்டு பாடும் கமலக் கிடங்கிவை செம்பழுக்காய் |
78 |
1004 |
நன்னுத லார்கருங் கண்ணும் செவ்வாயும் இவ் வாறெனப்போய் |
79 |
1005 |
உள்வார் குளிர நெருங்கிக் கருங்கிடங் கிட்டநன்னீர் |
80 |
1006 |
பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில் அன்னநன்னீர் |
81 |
1007 |
கச்சார் முலைமலை மங்கைகண் ணாரஎண் ணான்கறமும் |
82 |
1008 |
ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம் |
83 |
1009 |
இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி விழியின்வந்த |
84 |
1010 |
தளரா மிகுவெள்ளம் கண்டுமை ஓடித் தமைத்தழுவக் |
85 |
1011 |
உலவிய மின்வடம் வீசி உருமதிர் வுள்முழங்கி |
86 |
1012 |
நீரென்னி லும்அழுங் கண்முகில் காள்நெஞ்சம் அஞ்சலையென் |
87 |
1013 |
வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும் ஏகம்பர் கச்சியன்னாய் |
88 |
1014 |
கார்முகம் ஆரவண் கைக்கொண்ட கம்பர் கழல்தொழுது |
89 |
1015 |
உயிரா யினஅன்பர் தேர்வரக் கேட்டுமுன் வாட்டமுற்ற |
90 |
1016 |
கார்விடை வண்ணத்தன் அன்றேழ் தழுவினும் இன்றுதனிப் |
91 |
1017 |
விடைபாய் கொடுமையெண் ணாதுமே< லாங்கன்னி வேல்கருங்கண் |
92 |
1018 |
எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர் கச்சி இருங்கடல்வாய்க் |
93 |
1019 |
முகம்பாகம் பண்டமும் பாகமென் றோதிய மூதுரையை |
94 |
1020 |
மயக்கத்த நல்லிருள் கொல்லும் சுறவோ டெறிமகரம் |
95 |
1021 |
மேயிரை வைகக் குருகுண ராமது உண்டுபுன்னை |
96 |
1022 |
பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும் போகவிடா |
97 |
1023 |
இன்றுசெய் வோம்இத னில்திரு ஏகம்பர்க் கெத்தனையும் |
98 |
1024 |
காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப் பூப்பெய்யக் காதல்வெள்ளம் |
99 |
1025 |
பாதம் பரவியோர் பித்துப் பிதற்றினும் பல்பணியும் |
100 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
11.5 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருவொற்றியூர் ஒருபா ஒருப•து (1026 - 1035 )
1026 |
இருநில மடந்தை இயல்பினின் உடுத்த |
1 |
1027 |
இடத்துறை மாதரோ டீருடம் பென்றும் |
2 |
1028 |
உருவாம் உலகுக் கொருவன் ஆகிய |
3 |
1029 |
பொருள்உணர்ந் தோங்கிய பூமகன் முதலா |
4 |
1030 |
மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை |
5 |
1031 |
தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி |
6 |
1032 |
அளவினில் இறந்த பெருமையை ஆயினும் |
7 |
1033 |
நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு |
8 |
1034 |
ஒற்றி யூர உலவா நின்குணம் |
9 |
1035 |
காலற் சீறிய கழலோய் போற்றி |
10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
12. நம்பியாண்டார் நம்பி பாசுரங்கள்
12.1 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை (1036 - 1055)
1036 |
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் |
1 |
1037 |
முகத்தாற் கரியன்என் றாலும் தனையே முயன்றவர்க்கு |
2 |
1038 |
கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே |
3 |
1039 |
பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியும்என் |
4 |
1040 |
களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின் |
5 |
1041 |
மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும் |
6 |
1042 |
மருப்பைஒரு கைக்கொண்டு நாரையூர் மன்னும் |
7 |
1043 |
மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப் |
8 |
1044 |
வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத் |
9 |
1045 |
நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத் |
10 |
1046 |
அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின் |
11 |
1047 |
கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன் |
12 |
1048 |
யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை |
13 |
1049 |
ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்இருந்தேன் |
14 |
1050 |
கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார் |
15 |
1051 |
வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ் |
16 |
1052 |
வையகத்தார் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து |
17 |
1053 |
அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதிஅமர்ந்த |
18 |
1054 |
அவமதியா துள்ளமே அல்லலற நல்ல |
19 |
1055 |
நாந்தன மாமனம் ஏத்துகண் டாய்என்றும் நாண்மலரால் |
20 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
12.2 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் (1056 - 1125)
1056 |
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப |
1 |
1057 |
என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேஎழுந்த |
2 |
1058 |
அவநெறிக் கேவிழப் புக்கஇந் நான்அழுந் தாமைவாங்கித் |
3 |
1059 |
பயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம் பனிமலர்த்தார் |
4 |
1060 |
அருதிக்கு விம்மி நிவந்ததோ வெள்ளிக் குவடதஞ்சு |
5 |
1061 |
சுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்தஎன்பும் |
6 |
1062 |
வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள் |
7 |
1063 |
வழுத்திய சீர்த்திரு மால்உல குண்டவன் பாம்புதன்னின் |
8 |
1064 |
மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே |
9 |
1065 |
நிழல்படு பூண்நெடு மால்அயன் காணாமை நீண்டவரே |
10 |
1066 |
கூத்தனென் றுந்தில்லை வாணன்என் றும்குழு மிட்டிமையோர் |
11 |
1067 |
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்பலந்தன்னில் மன்னிநின்ற |
12 |
1068 |
பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம் பேரொலிநீர் |
13 |
1069 |
உண்டேன் அவரருள் ஆரமிர் தத்தினை உண்டலுமே |
14 |
1070 |
மணியொப் பனதிரு மால்மகு டத்து மலர்க்கமலத் |
15 |
1071 |
அடியிட்ட கண்ணினுக் கோஅவன் அன்பினுக் கோஅவுணர் |
16 |
1072 |
படைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல் |
17 |
1073 |
புகவுகிர் வாளெயிற் றால்நிலம் கீண்டு பொறிகலங்கி |
18 |
1074 |
சங்கோர் கரத்தன் மகன்தக்கன் தானவர் நான்முகத்தோன் |
19 |
1075 |
ஏவுசெய் மேருத் தடக்கை எழில்தில்லை அம்பலத்து |
20 |
1076 |
வேடனென் றாள்வில் விசயற்கு வெங்கணை அன்றளித்த |
21 |
1077 |
சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள் |
22 |
1078 |
அருள்தரு சீர்த்தில்லை அம்பலத் தான்தன் அருளி னன்றிப் |
23 |
1079 |
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச் சிற்றம்பலத்துப் |
24 |
1080 |
அகழ்சூழ் மதில்தில்லை அம்பலக் கூத்த அடியம்இட்ட |
25 |
1081 |
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசொம்பொன் அம்பலத்து |
26 |
1082 |
ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர் |
27 |
1083 |
மூவுல கத்தவர் ஏத்தித் தொழுதில்லை முக்கட்பிராற் |
28 |
1084 |
வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்து |
29 |
1085 |
தலையவன் பின்னவன் தாய்தந்தை இந்தத் தராதலத்து |
30 |
1086 |
இறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை அம்பலத்துள் |
31 |
1087 |
நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவிலென்னும் |
32 |
1088 |
கதியே அடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த |
33 |
1089 |
பிழையா யினவே பெருக்கிநின் பெய்கழற் கன்புதன்னில் |
34 |
1090 |
பொறுத்தில னேனும்பன் னஞ்சினைப் பொங்கெரி வெங்கதத்தைச் |
35 |
1091 |
அடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில் |
36 |
1092 |
ஏழையென் புன்மை கருதா திடையறா அன்பெனக்கு |
37 |
1093 |
புண்ணிய னேஎன்று போற்றி செயாது புலன்வழியே |
38 |
1094 |
கறுத்தகண் டாஅண்ட வாணா வருபுனற் கங்கைசடை |
39 |
1095 |
பழித்தக் கவும்இக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும் |
40 |
1096 |
வரந்தரு மாறிதன் மேலும்உண் டோவயல் தில்லைதன்னுள் |
41 |
1097 |
தன்றாள் தரித்தார் இயாவர்க்கும் மீளா வழிதருவான் |
42 |
1098 |
களைகண் இலாமையும் தன்பொற் கழல்துணை யாம்தன்மையும் |
43 |
1099 |
வரித்தடந் திண்சிலை மன்மதன் ஆதலும் ஆழிவட்டம் |
44 |
1100 |
நின்றில வேவிச யன்னொடும் சிந்தை களிப்புறநீள் |
45 |
1101 |
கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன் |
46 |
1102 |
புரிந்தஅன்பின்றியும் பொய்ம்மையி லேயும் திசைவழியே |
47 |
1103 |
சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டும்அன்பு |
48 |
1104 |
விளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேல்அயனும் |
49 |
1105 |
கங்கை வலம்இடம் பூவலம் குண்டலம் தோடிடப்பால் |
50 |
1106 |
அணங்கா டகக்குன்ற மாதற வாட்டிய வாலமர்ந்தாட் |
51 |
1107 |
கூடுவ தம்பலக் கூத்தன் அடியார் குழுவுதொறும் |
52 |
1108 |
வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத் தெண்தோள் |
53 |
1109 |
பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்த |
54 |
1110 |
நேசன்அல் லேன்நினை யேன்வினை தீர்க்குந் திருவடிக்கீழ் |
55 |
1111 |
தனந்தலை சக்கரம் வானத் தலைமை குபேரன்தக்கன் |
56 |
1112 |
அவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும் |
57 |
1113 |
வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத் |
58 |
1114 |
சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும் செழுஞ்சடைமேல் |
59 |
1115 |
நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செய்யும் காமன்அன்று |
60 |
1116 |
விட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில் |
61 |
1117 |
பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே |
62 |
1118 |
கழலும் பசுபாச ராம்இமை யோர்தங் கழல்பணிந்திட் |
63 |
1119 |
தோன்றலை வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத் |
64 |
1120 |
மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ வடவனத்து |
65 |
1121 |
தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்அடி எற்குதவும் |
66 |
1122 |
பற்றற முப்புரம் வெந்தது பைம்பொழில் தில்லைதன்னுள் |
67 |
1123 |
புல்லறி வின்மற்றைத் தேவரும் பூம்புலி யூருள்நின்ற |
68 |
1124 |
நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி நமனுலகத் |
69 |
1125 |
கைச்செல்வம் எய்திட லாமென்று பின்சென்று கண்குழித்தல் |
70 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
12.3 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
திருத்தொண்டர் திருவந்தாதி (1126 - 1215)
1126 |
பொன்னி வடகரை சேர்நாரை யூரில் புழைக்கைமுக |
1 |
1127 |
தில்லைவாழ் அந்தணர் |
2 |
1128 |
திருநீலகண்ட நாயனார் |
3 |
1129 |
இயற்பகை நாயனார் |
4 |
1130 |
இளையான்குடிமாற நாயனார் |
5 |
1131 |
மெய்ப்பொருள் நாயனார் |
6 |
1132 |
விறன்மிண்ட நாயனார் |
7 |
1133 |
அமர்நீதி நாயனார் |
8 |
1134 |
சுந்தரமூர்த்தி நாயனார் |
9 |
1135 |
எறிபத்த நாயனார் |
10 |
1136 |
ஏனாதிநாத நாயனார் |
11 |
1137 |
கண்ணப்ப நாயனார் |
12 |
1138 |
குங்குலியக்கலய நாயனார் |
13 |
1139 |
மானக் கஞ்சாற நாயனார் |
14 |
1140 |
அரிவாட்டாய நாயனார் |
15 |
1141 |
ஆனாய நாயனார் |
16 |
1142 |
சுந்தர மூர்த்தி நாயனார் |
17 |
1143 |
மூர்த்தி நாயனார் |
18 |
1144 |
முருக நாயனார் |
19 |
1145 |
உருத்திர பசுபதி நாயனார் |
20 |
1146 |
திருநாளைப்போவார் நாயனார் |
21 |
1147 |
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் |
22 |
1148 |
சண்டேசுர நாயனார் |
23 |
1149 |
சுந்தரமூர்த்தி நாயனார் |
24 |
1150 |
திருநாவுக்கரசு நாயனார் |
25 |
1151 |
மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால் |
26 |
1152 |
குலச்சிறை நாயனார் |
27 |
1153 |
பெருமிழலைக் குறும்ப நாயனார் |
28 |
1154 |
காரைக்கால் அம்மையார் |
29 |
1155 |
அப்பூதியடிகள் நாயனார் |
30 |
1156 |
திருநீலநக்க நாயனார் |
31 |
1157 |
நமிநந்தியடிகள் நாயனார் |
32 |
1158 |
சுந்தரமூர்த்தி நாயனார் |
33 |
1159 |
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் |
34 |
1160 |
பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல |
35 |
1161 |
ஏயர்கோன் கலிக்காம நாயனார் |
36 |
1162 |
திருமூல நாயனார் |
37 |
1163 |
தண்டியடிகள் நாயனார் |
38 |
1164 |
மூர்க்க நாயனார் |
39 |
1165 |
சோமாசிமாற நாயனார் |
40 |
1166 |
சுந்தரமூர்த்தி நாயனார் |
41 |
1167 |
சாக்கிய நாயனார் |
42 |
1168 |
சிறப்புலி நாயனார் |
43 |
1169 |
சிறுத்தொண்ட நாயனார் |
44 |
1170 |
சேரமான்பெருமாள் நாயனார் |
45 |
1171 |
சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவன்அளித்த |
46 |
1172 |
கணநாத நாயனார் |
47 |
1173 |
கூற்றுவ நாயனார் |
48 |
1174 |
சுந்தரமூர்த்தி நாயனார் |
49 |
1175 |
பொய்யடிமை இல்லாத புலவர் |
50 |
1176 |
புகழ்ச்சோழ நாயனார் |
51 |
1177 |
நரசிங்க முனையரைய நாயனார் |
52 |
1178 |
அதிபத்த நாயனார் |
53 |
1179 |
கலிக்கம்ப நாயனார் |
54 |
1180 |
கலிய நாயனார் |
55 |
1181 |
சத்தி நாயனார் |
56 |
1182 |
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் |
57 |
1183 |
சுந்தரமூர்த்தி நாயனார் |
58 |
1184 |
கணம்புல்ல நாயனார் |
59 |
1185 |
காரி நாயனார் |
60 |
1186 |
நெடுமாற நாயனார் |
61 |
1187 |
வாயிலார் நாயனார் |
62 |
1188 |
முனையடுவார் நாயனார் |
63 |
1189 |
சுந்தரமூர்த்தி நாயனார் |
64 |
1190 |
கழற்சிங்க நாயனார் |
65 |
1191 |
இடங்கழி நாயனார் |
66 |
1192 |
செருத்துணை நாயனார் |
67 |
1193 |
புகழ்த்துணை நாயனார் |
68 |
1194 |
கோட்புலி நாயனார் |
69 |
1195 |
சுந்தரமூர்த்தி நாயனார் |
70 |
1196 |
பத்தராய்ப் பணிவார்கள் |
71 |
1197 |
பரமனையே பாடுவார் |
72 |
1198 |
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் |
73 |
1199 |
திருவாரூர்ப் பிறந்தார்கள் |
74 |
1200 |
முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார் |
75 |
1201 |
முழுநீறு பூசிய முனிவர் |
76 |
1202 |
அப்பாலும் அடிச்சார்ந்தார் |
77 |
1203 |
சுந்தரமூர்த்தி நாயனார் |
78 |
1204 |
பூசலார் நாயனார் |
79 |
1205 |
மங்கையர்க்கு அரசியார் |
80 |
1206 |
நேச நாயனார் |
81 |
1207 |
கோச் செங்கட் சோழ நாயனார் |
82 |
1208 |
செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகம்எய்தி |
83 |
1209 |
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் |
84 |
1210 |
சடைய நாயனார் |
85 |
1211 |
இசைஞானியார் |
86 |
1212 |
சுந்தரமூர்த்தி நாயனார் |
87 |
1213 |
திருத்தொண்டத்தொகையில் உள்ள தொகை அடியார்கள் தனியடியார்கள் |
88 |
1214 |
திருத்தொண்டத் தொகைப் பதிகக் கவிகளின் முதற்குறிப்பு |
89 |
1215 |
நூற் பயன் |
90 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
12.4 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி (1216 - 1316)
1216 |
பார்மண் டலத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்ற |
1 |
1217 |
பதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்த |
2 |
1218 |
காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா |
3 |
1219 |
இரவும் பகலும்நின் பாதத் தலர்என் வழிமுழுதும் |
4 |
1220. |
மன்னிய மோகச் சுவைஒளி ஊறோசை நாற்றமென்றிப் |
5 |
1221 |
தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர |
6 |
1222 |
வித்தகம் பேசிநம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து |
7 |
1223 |
புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியிற் சிறகொதுக்கி |
8 |
1224 |
குருந்தலர் முல்லையங் கோவலர் ஏற்றின் கொலைமருப்பால் |
9 |
1225 |
முரசங் கரையமுன் தோரணம் நீட முழுநிதியின் |
10 |
1226 |
மொழிவது சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள் |
11 |
1227 |
வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரைஅன்று வான்கொடுத்த |
12 |
1228 |
வாட்டுவர் தத்தம் துயரைவன் கேழலின் பின்புசென்ற |
13 |
1229 |
அவர்சென் றணுகுவர் மீள்வதிங் கன்னை அருகர்தம்மைத் |
14 |
1230 |
நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள் |
15 |
1231 |
நிலமே றியமருப் பின்திரு மாலும் நிலம்படைத்த |
16 |
1232 |
நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கிய•தே |
17 |
1233 |
கைம்மையி னால்நின் கழல்பர வாதுகண் டார்க்கிவனோர் |
18 |
1234 |
பந்தார் அணிவிரல் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க் |
19 |
1235 |
வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல் |
20 |
1236 |
கடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத் |
21 |
1237 |
வாழ்த்துவ தெம்பர மேயாகும் அந்தத்து வையமுந்நீர் |
22 |
1238 |
மலர்பயில் வாட்கண்ணி கேள்கண்ணி நீண்முடி வண்கமலப் |
23 |
1239 |
அரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை அரன்நெறியே |
24 |
1240 |
அடியால் அலர்மிதித் தாலரத் தம்பிற் கமிர்தமின்றிக் |
25 |
1241 |
சுரபுரத் தார்தந் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள் |
26 |
1242 |
திண்ணன வார்சென்ற நாட்டிடை இல்லைகொல் தீந்தமிழோர் |
27 |
1243 |
எழுவாள் மதியால் வெதுப்புண் டலமந் தெழுந்துவிம்மித் |
28 |
1244 |
கற்பா நறவ மணிகொழுத் துந்து மலைச்சிலம்பா |
29 |
1245 |
எம்அனை யாய்எந்தை யாய்என்னை ஆண்டென் துயர்தவிர்த்த |
30 |
1246 |
ஒளிறு மணிப்பணி நாட்டும் உலகத்தும் உம்பருள்ளும் |
31 |
1247 |
கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பம் |
32 |
1248 |
கழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலும் கால்பரப்பிட் |
33 |
1249 |
உறுகின்ற அன்பினோ டொத்திய தாளமும் உள்ளுருகிப் |
34 |
1250 |
இடையும் எழுதா தொழியலு மாம்இன வண்டுகளின் |
35 |
1251 |
மேனாட் டமரர் தொழஇருப் பாரும் வினைப்பயன்கள் |
36 |
1252 |
புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண் |
37 |
1253 |
குழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல் |
38 |
1254 |
அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கிஅமண் |
39 |
1255 |
இருந்தண் புகலிகோ லக்கா எழில்ஆ வடுதுறைசீர் |
40 |
1256 |
பேசுந் தகையதன் றேஇன்றும் அன்றும் தமிழ்விரகன் |
41 |
1257 |
பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து |
42 |
1258 |
பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை அருகர்தங்கள் |
43 |
1259 |
மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று மணிகுறுக்கி |
44 |
1260 |
சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள் |
45 |
1261 |
மதிக்கக் தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித் |
46 |
1262 |
குறுமனம் முள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன |
47 |
1263 |
இழைவளர் ஆகத்து ஞானசம் பந்தன் இருஞ்சுருதிக் |
48 |
1264 |
வயலார் மருகல் பதிதன்னில் வாளர வாற்கடியுண் |
49 |
1265 |
புண்ணிய நாடு புகுவதற் காகப் புலன்அடக்கி |
50 |
1266 |
கருதத் தவஅருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை |
51 |
1267 |
மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட வயற்கடைஞர் |
52 |
1268 |
பழிக்கே தகுகின்ற தின்றிப் பிறைபல் கதிர்விழுந்த |
53 |
1269 |
கீளரிக் குன்றத் தரவம் உமிழ்ந்த கிளர்மணியின் |
54 |
1270 |
குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்தன் குன்றகஞ்சேர் |
55 |
1271 |
புனத்தெழு கைமதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய் |
56 |
1272 |
கட்டது வேகொண்டு கள்ளுண்டு நுங்கைக ளாற்சுணங்கை |
57 |
1273 |
உறவும் பொருளும்ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்ற |
58 |
1274 |
நாம்உகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல் |
59 |
1275 |
காரங் கணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்நல்லூர்ச் |
60 |
1276 |
அரும்பதம் ஆக்கும் அடியரொ டஞ்சலித் தார்க்கரிய |
61 |
1277 |
தாளின் சரணம் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல் |
62 |
1278 |
நகுகின்ற முல்லைநண் ணார்எரி கண்டத் தவர்கவர்ந்த |
63 |
1279 |
மயிலேந் தியவள்ளல் தன்னை அளிப்ப மதிபுணர்ந்த |
64 |
1280 |
அண்ணல் மணிவளைத் தோள்அரு காசனி சண்பையன்ன |
65 |
1281 |
தாதுகல் தோய்த்தநஞ் சன்னாசி யார்சட லம்படுத்துத் |
66 |
1282 |
களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல் |
67 |
1283 |
தேறும் புனல்தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள் |
68 |
1284 |
நிதியுறு வார்அறன் இன்பம்வீ டெய்துவர் என்னவேதம் |
69 |
1285 |
மன்னங் கனைசெந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர் |
70 |
1286 |
ஏந்தும் உலகுறு வீர்எழில் நீலநக் கற்கும்இன்பப் |
71 |
1287 |
விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய இன்னமிர்தம் |
72 |
1288 |
எளிவந்த வாஎழிற் பூவரை ஞாண்மணித் தார்தழங்கத் |
73 |
1289 |
அருளும் தமிழா கரன்நின் அலங்கல்தந் தென்பெயரச் |
74 |
1290 |
வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும் |
75 |
1291 |
மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய் |
76 |
1292 |
நல்கென் றடியின் இணைபணி யார்சண்பை நம்பெருமான் |
77 |
1293 |
தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்அருள்போல் |
78 |
1294 |
உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலைஉரிஞ்ச |
79 |
1295 |
பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற |
80 |
1296 |
வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி மனைப்புறத்து |
81 |
1297 |
கண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால் |
82 |
1298 |
வருந்துங் கொலாங்கழல் மண்மிசை ஏகிடின் என்றுமென்றார்த் |
83 |
1299 |
பொருளென என்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங் |
84 |
1300 |
சிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை யுள்திகழும் |
85 |
1301 |
நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித் |
86 |
1302 |
குழைக்கின்ற கொன்றைபொன் போல மலரநுங் கூட்டமெல்லாம் |
87 |
1303 |
கொடித்தேர் அவுணர் குழாம்அனல் ஊட்டிய குன்றவில்லி |
88 |
1304 |
வளைபடு தண்கடல் கொச்சை வயவன் மலர்க்கழற்கே |
98 |
1305 |
முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி முறைவழுவா |
90 |
1306 |
அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினையன் |
91 |
1307 |
பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதம்என்று |
92 |
1308 |
தோன்றல்தன் னோடுடன் ஏகிய சுந்தரப் பூண்முலையை |
93 |
1309 |
பொருந்திடு ஞானத் தமிழா கரன்பதி பொற்புரிசை |
94 |
1310 |
இயலா தனபல சிந்தைய ராய்இய லுங்கொல்என்று |
95 |
1311 |
ஆதர வும்பயப் பும்இவள் எய்தினள் என்றயலார் |
96 |
1312 |
செப்பிய என்ன தவம்முயன் றேன்நல்ல செந்தமிழால் |
97 |
1313 |
மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்அமணைப் |
98 |
1314 |
சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யான்உரைத்த |
99 |
1315 |
பிரமா புரம்வெங் குருசண்பை தோணி புகலிகொச்சை |
100 |
1316 |
பாரகலத் துன்பம் கடந்தமர ராற்பணியும் |
101 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
12.5 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் (1317 -1327)
1317 |
பாலித் தெழில்தங்கு பார்முகம் உய்யப் பறிதலையோர் |
1 |
1318 |
கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி |
2 |
1319 |
குவளைக் கருங்கண் கொடியிடை துன்பம் தவிரஅன்று |
3 |
1320 |
கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கடம் ஆக்கிஅ•தே |
4 |
1321 |
ஆறதே றுஞ்சடை யான்அருள் மேவ அவனியர்க்கு |
5 |
1322 |
அந்தமுந் தும்பிற வித்துயர் தீர அரனடிக்கே |
6 |
1323 |
புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புகஅடைக்கும் |
7 |
1324 |
எண்டலைக் குந்தலை வன்கழல் சூடிஎன் உள்ளம்வெள்ளம் |
8 |
1325 |
ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி அமண்முழுதும் |
9 |
1326 |
விடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின் |
10 |
1327 |
பாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்து |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
12.6 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை (1328 -1357)
1328 |
திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்கும் |
1 |
1329 |
அரியோடு நான்முகத்தோன் ஆதிசுரர்க் கெல்லாம் |
2 |
1330 |
என்றும் அடியவர் உள்ளத் திருப்பன இவ்வுலகோர் |
3 |
1331 |
அடுசினக் கடகரி அதுபட உரித்த |
4 |
1332 |
நிலத்துக்கு மேல்ஆறு நீடுலகத் துச்சித் |
5 |
1333 |
பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற் |
6 |
1334 |
கவள மாளிகைத் திவளும் யானையின் |
7 |
1335 |
பழிஒன்றும் ஓராதே பாய்இடுக்கி வாளா |
8 |
1336 |
நினைஆ தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள் |
9 |
1337 |
தனமலி கமலத் திருவெனும் செல்வி |
10 |
1338 |
பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் |
11 |
1339 |
ஞானந் திரளையி லேஉண் டனையென்று நாடறியச் |
12 |
1340 |
அவனிதலம் நெரிய எதிர்எதிர் மலைஇச் |
13 |
1341 |
மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்து |
14 |
1342 |
தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல் |
15 |
1343 |
இழைகெழு மென்முலை இதழிமென் மலர்கொயத் |
16 |
1344 |
வேழங்கள் எய்பவர்க்கு வில்லாவ திக்காலம் |
17 |
1345 |
தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய் |
18 |
1346 |
வளைகால் மந்தி மாமரப் பொந்தில் |
19 |
1347 |
தேம்புனமே உன்னைத் திரிந்து தொழுகின்றேன் |
20 |
1348 |
சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்அமணர் |
21 |
1349 |
புனலற வறந்த புன்முளி சுரத்துச் |
22 |
1350 |
அலைகடலின் மீதோடி அந்நுளையர் வீசும் |
23 |
1351 |
ஊரும் பசும்புர வித்தேர் ஒளித்த தொளிவிசும்பில் |
24 |
1352 |
தேமலி கமலப் பூமலி படப்பைத் |
25 |
1353 |
குருகும் பணிலமும் கூன்நந்தும் சேலும் |
26 |
1354 |
புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா |
27 |
1355 |
கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத் |
28 |
1356 |
வடிக்கண்ணி யாளைஇவ் வான்சுரத்தி னூடே |
29 |
1357 |
குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள் |
30 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
12.7 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை (1358)
1358 |
திருந்தியசீர்ச் செந்தா மரைத்தடத்துச் சென்றோர் |
(5) |
அன்னம் துயில்இழப்ப அஞ்சிறைசேர் வண்டினங்கள் |
(10) |
|
நித்திலத்தின் சாயும் நிகழ்மரக தத்தோலும் |
(15) |
|
சூதத் திரளும் தொகுகனிக ளால்நிவந்த |
(20) |
|
மாதவியும் புன்னையும் மண்ணும் மலர்க்குரவும் |
(25) |
|
புகழ்வாருந் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி |
(30) |
|
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த |
(35) |
|
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி |
(40) |
|
நீதி நிலைஉணர்வார் நீள்நிலத்துள் ஐம்புலனும் |
(45) |
|
வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப் |
(50) |
|
பம்பைத் துடிஒலியும் பெளவப் படைஒலியும் |
(55) |
|
பிரமனூர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை |
(60) |
|
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும் |
(65) |
|
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வர்உயிர் |
(70) |
|
நிலவு முருகர்க்கும் நீலநக் கற்கும் |
(75) |
|
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும் |
(80) |
|
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு வோத்தூரில் |
(85) |
|
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர் |
(90) |
|
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு |
(95) |
|
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தின் |
(100) |
|
காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ |
(105) |
|
கன்ற முகம்பருகிக் கையெடுத் தாராய்ந்து |
(110) |
|
உடற்றூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங் |
(115) |
|
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப் |
(120) |
|
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல் |
(125) |
|
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை |
(130) |
|
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால் |
(135) |
|
பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள் |
(140) |
|
பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன் |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
12.8 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் (1359 - 1407)
1359 |
அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே |
1 |
(இது சுரிதகம்)
1360 |
வெண்பா |
2 |
1361 |
கட்டளைக் கலித்துறை |
3 |
1362 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பொழில்சு லாவிய புகலியர் பெருமான் எம்பி ரான்இருஞ் சுருதியங் கிரிவாய்ச் சிந்தை கொள்வதும் செய்தொழி லானால் வாசி யோகுற மாதுந லீரே. |
4 |
1363 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பனிமதி அணைந்த பொழில்சூழ் புனிதகுணன் எந்தம் இறைவன் பரசமய வென்றி அரிதன் தகுவினைகள் பொன்றும் வகையே. |
5 |
1364 |
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வலகலை வித்தகன் வானவில் மதியணை பொற்குவை மாளிகை திருவளர் விப்ரசி காமணி செழுமல யத்தமிழ்க் கேசரி விரவிரு ளிற்றனி நீணெறி வினைதுயர் மொய்த்துள வேமணி நசையின் முழுப்பழி யாதல்முன் நணுகலி னிக்கிரி வாணனே. |
6 |
1365 |
வாணில வும்புன லும்பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன் திருவா ளனையெழி லருகா சனிதனை மருவா தவர்கிளைபோல் நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற் கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேன் அறிகிலனே. |
7 |
1366 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட திருஞான சம்பந்தன் அணிநீடு திண்குன்றில் நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க வெகுளாத நஞ்சிந்தை விறலான் உளன்பண்டே. |
8 |
1367 |
பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம் கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகில் இன்பம் கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது வன்றி வேணுபுர நாதன்மிகு வேதியர்ச் சிகாமணி பிரானே. |
9 |
1368 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
10 |
1369 |
பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர் சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவ மிப்பரி சுண்டே ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களி யேன்எளி யேனோ தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகி றாரே. |
11 |
1370 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
12 |
1371 |
கலிவிருத்தம் |
13 |
1372 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ் இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின் புலமே துன்றின கலைமான் ஒன்றின அருகே வந்தது அதுகாண் மங்கையே. |
14 |
1373 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
15 |
1374 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மணிநிறமும் இவள்செங்கை வளையுங் கொண்ட சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு நன்னுதலாள் அயர்கின்றாள் நடுவே நின்றும் என்செயநீர் அலர்தூற்றி எழுகின் றீரே. |
16 |
1375 |
சம்பிரதம் எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில் முடுகுவன் இப்பொழு திவையல விச்சைகள் கவுணிய நற்குல திலகன் இணைக்கழல் துயர்வரு விப்பனி தரியதோர் விச்சையே. |
17 |
1376 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
18 |
1377 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வேரிவண் டறைசோலை ஆலைதுன் றியகாழி ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை நீடுதென் றலும்வீணை ஓசையும் கரைசேர மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே. |
19 |
1378 |
வன்பகை யாமக் குண்டரை வென்றோய் மாமலர் வாளிப் பொருமத வேளைத் தையலை உய்யக் கொண்டருள் செய்யாய் நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட் அம்பொழில் மாடச் சண்பையர் கோவே. |
20 |
1379 |
மறம் குளிர்பைம்பொழில் வளநாடெழில் நிதியம்பரி சம்மீ மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன் பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள் தொகுசேனையும் அவனும்பட மலையும்பரி சினியே. |
21 |
1380 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தொழிலும் மிடுகுர வையுமெல்லாம் நசையுண் டதுநரை முதுபெண்டீர் விரகன் புயமுறும் அரவிந்தம் மயலுங் கெடுவது சரதம்மே. |
22 |
1381 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தளர்வில் புகலியர் அதிபன் நதிதரு மருவு சுருதிநன் மலையின் அமர்தரு விரைசெய் குழலியை அணைவ தரிதென எளிய தொருவகை கருது மலையனே. |
23 |
1382 |
அயன்நெடிய மாலும்அவ ரறிவரிய தாணுவரன் அருளினொடு நீடவனி இடர்முழுது போயகல மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர் பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே. |
24 |
1383 |
அரியாருங் கிரிநெறிஎங் ஙனம்நீர் வந்தீர் அழகிதினிப் பயமில்லை அந்திக் கப்பால் சிறுகுடியின் றிரவிங்கே சிரமந் தீர்ந்திச் தொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன் வயற்புகலிப் பதியினிது மருவ லாமே. |
25 |
1384 |
ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை |
26 |
1385 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
27 |
1386 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தவசுந் தரகவு ணியர்தஞ்சீர் முறைவந் தடையலர் நகரம்போல் எரிவெங் கணைசொரி புரிமின்கார் ரலர்தம் பதிமதில் இடிமின்னே. |
28 |
1387 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
29 |
1388 |
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வம்பு பம்பு குழலும் துங்க கொங்கை இணையும் ஒத்து கித்து நடையும் சித்த பத்தி மிகையும் வென்றி துன்று கழலின் ஒன்றி நின்ற பணியும் சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே. |
30 |
1389 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தறியேனோ கலதிப் பாணா சிகாமணியை வேணுக் கோனைச் அவனுடைய செம்பொன் திண்டோள் நீபலபொய் இசைக்கின் றாயே. |
31 |
1390 |
மதங்கியார் இடுகர ணங்களின் இயல்பும் வளம்பொலி சிரிபுர மன்றகு தமிழ்விர கன்பல நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின் மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே. |
32 |
1391 |
வருகின் றனன்என் றனதுள் ளமும்நின் வசமே நிறுவிக் குறைகொண் டுதணித் மதுநீ இறையுன் னினையா தெனின்முன் கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப் பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே. |
33 |
1392 |
கொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவு குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன் அணியான புகலிநகர் அணையான கனைகடலின் முறையேவு பணிபுரிவன் அணிதோணி புனைவனவை பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே. |
34 |
1393 |
பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறை பெருநெறி அளிப்பனபல் பிறவியை ஒழிச்சுவன உடையன நதிப்புனலின் எதிர்ப•றி உய்த்தனபுன் நனிகத வடைத்தனது னருவிடம் அகற்றியன தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே. |
35 |
1394 |
பன்னீருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருக் கியசீர் விரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம் வரலா றுபிழைப் பினினூ ழியிலக்................ கிதமா சதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக் கடலே. |
36 |
1395 |
பாணாற்றுப்படை |
37 |
1396 |
வஞ்சித் துறை |
38 |
1397 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உனது மனமார முழுவ துமதாக அழகி தினியானுன் அருள்பு னைவதாகப் பெருமை கெடநீடு படிறொ ழிபொன்மாட நனிபு கலிநாத தமிழ்வி ரகநீயே. |
39 |
1398 |
ஆசிரியத் துறை |
40 |
1399 |
கட்டளைக் கலிப்பா புந்தி யானுந்தம் பொற்கழல் பூண்டதே மன்னு குண்டரை வென்றது வாதையே ஆன தன்பதி யாவதந் தோணியே நல்ல நாமமும் ஞானசம் பந்தனே. |
41 |
1400 |
கைக்கிளை மருட்பா |
42 |
1401 |
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சண்பைத் திகழ்மா மறையோர் அதிபன் தவமெய்க் குலதீபன் கண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதா தெம்பாண புலையச் சேரிக் காளை புகுந்தால் என்சொற் புதிதாக்கிச் சேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்வ தறியாரே. |
43 |
1402 |
இன்னிசை வெண்பா |
44 |
1403 |
பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய் திருவளர் சண்பையில் மாடலை கடலொண் கழிசேர் இனமும் அடைந்திலை கூரிட ரோடிருந் தனையால் உமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே. |
45 |
1404 |
கலி விருத்தம் |
46 |
1405 |
நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண் |
47 |
1406 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் முந்தியுறுபெரிய செந்தண் முனிவன்மிகு நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில் வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர் தோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே. |
48 |
1407 |
வஞ்சித் துறை |
49 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
12.9 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை (1408)
1408 |
பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக் |
(5) |
செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன் |
(10) |
|
வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான் |
(15) |
|
தாழுஞ் சரணச் சதங்கைப் பருவத்தே |
(20) |
|
மன்னன் மருகல்விடம் தீர்த்தபிரான் பின்னைத்தென் |
(25) |
|
மாடத் தொளிரும் மறைக்காட் டிறைக்கதவைப் |
(30) |
|
உள்ளமே கோலாக ஊன்றினான் - வள்ளல் |
(35) |
|
மேவி இறந்தஅயில் வேற்கண் மடமகளை |
(40) |
|
கொச்சைச் சதுரன்றன் கோமானைத் தான்செய்த |
(45) |
|
கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே |
(50) |
|
பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவல்லான் |
(55) |
|
நித்திலப் பூண்முலைக்கும் நீண்டதடங் கண்ணினுக்கும் |
(60) |
|
கொத்த மணமிதுவென் றோதித் தமர்கள்எல்லாம் |
(65) |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
12.10 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை (1409 - 1419)
1409 |
புலனோ டாடித் திரிமனத்தவர் பொறிசெய் காமத் துரிசடக்கிய புணர்வி னாலுற் றுரைசெ யக்குடர் சுடுவெ ணீறிட் டமணகற்றிய சுழலி லேபட் டிடுத வத்தினர் உணர்வி லாஅப் பெரும யக்கினை உபரி யாகப் பொருள்ப ரப்பிய அமிர்த யோகச் சிவவொ ளிப்புக அரைய தேவத் திருவ டிக்களே. |
1 |
1410 |
திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி தெளிதேனொத் தினியசொல் மடவாருர்ப் பசிமுதல் வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய் உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ் குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே. |
2 |
1411 |
குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார் குரும்பை முலையிடையே செலுந்தகை நன்மடவார் அளைந்த யருமதுநீ அறிந்திலை கொல்மனமே கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே. |
3 |
1412 |
இலைமா டென்றிடர் பரியார் இந்திர னேஒத் துறுகுறை வற்றாலும் நீள்சன் மக்கடல் இடையிற்புக் அண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண் திருநா வுக்கர சென்போரே. |
4 |
1413 |
என்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை இங்கிட்டுச் சுட்டபின் எங்குத்தைக் குச்செலும் மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில வஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர் அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே. |
5 |
1414 |
பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு பெட்டியுரை செய்துசோறு சுட்டியுழல் சமண்வாயர் கற்றமதி யினனோசை இத்தரசு புகழ்ஞாலம் கற்றுணையில் வருமாதி ................ பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே. |
6 |
1415 |
பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி பரசுநா வரசான பரமகா ரணவீசன் அவர்செய்வா தைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின் நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே. |
7 |
1416 |
தாமரைநகும் அகவிதழ் தகுவன சாய்பெறுசிறு தளிரினை அனையன சார்தருமடி யவரிடர் தடிவன தாயினும் நல கருணையை உடையன சோதியின்மிகு கதிரினை யுடையன தூயனதவ முனிவர்கள் தொழுவன தோமறுகுண நிலையின தலையின ஓலிடுபரி சொடுதொடர் வரியன ஓவறுமுணர் வொடுசிவ வொளியன ஊறியகசி வொடுகவி செய்தபுகழ் னாரரசதி கையினர னருளுவ னாமரசுகொ ளரசெனை வழிமுழு தாளரசுதன் அடியிணை மலர்களே. |
8 |
1417 |
அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித் தறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங் குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற் பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும் றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே. |
9 |
1418 |
சிவசம் பத்திடைத் தவஞ்செய்து திரியும் பத்தியிற் சிறந்தவர் திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர் திகழும் பைம்பொடித் தவண்டணி கருதுஞ் சித்தனிற் கவன்றிய கரணங் கட்டுதற் கடுத்துள களகம் புக்கநற் கவந்தியன் டழுகண் டத்துவைத் தளித்தனன் அனகன் குற்றமற் றபண்டிதன் அரசெங் கட்கொர்பற் றுவந்தறு படிறின் றித்தனைத் தொடர்ந்தவர் பசுபந் தத்தினைப் பரிந்தடு பரிசொன் றப்பணிக் குநன்றுமே. |
10 |
1419 |
நன்று மாதர நாவினுக் கரைசடி நளினம் வைத்துயின் அல்லால் றுள்ளன வேண்டோமால் இகபரத் திடைப்பட்டுப் பொறியிலைம் புலனோடே. |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
- பதினோராந் திருமுறை முற்றிற்று -
This web page was last revised on 16 March 2008