logo

|

Home >

temples-special >

thenpandi-nattil-thasa-virattath-thalangkal

தென்பாண்டி நாட்டில் தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)

 

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம்முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

 
		தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்) 
 
சிவசைலம் 		- 	சிவசைலப்பர் திருக்கோயில் 	-	பக்த தலம்  
வழுதூர் 			-	அக்னீஸ்வரர் திருக்கோயில் 	-	மகேச தலம்  
கோடகநல்லூர் 		-	அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் 	-	பிராண லிங்கத் தலம்  
சிங்கிகுளம் 		- 	கைலாசநாதர் திருக்கோயில்	-	ஞானலிங்கத் தலம்  
மேலநத்தம் 		- 	அக்னீஸ்வரர் திருக்கோயில் 	-	சரண தலம்  
ராஜவல்லிபுரம் 		- 	அக்னீஸ்வரர் திருக்கோயில் 	-	சகாய தலம்  
தென்மலை 		-	திருப்பாத்தீஸ்வரமுடையார் 	-	பிரசாதி தலம் 
				திருக்கோயில்			  
அங்கமங்கலம் 		-	நரசிங்கஈஸ்வரமுடையார் 		-	கிரியாலிங்க தலம் 
				திருக்கோயில்   
காயல்பட்டினம் 		-	மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில்	-	சம்பத் தலம்  
திற்பரப்பு			- 	மகாதேவர் திருக்கோயில் 		- 	பஞ்சாக்ர தலம்  
 

இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

Location:

State : Tamil Nadu 
District : Thirunelveli 

 

 

Related Content

Oh parrot, tell my Lord's name

சிவபெருமான் கையில் திரிசூலம் எதற்கு?

தென்பாண்டி நாட்டில் தசரதராமன் வழிபட்டு பேறுபெற்ற பஞ்சலிங்க த

சைவ சித்தாந்தம்

பண்டாரசாத்திரம் - தசகாரியங்கள்-Saiva Siddhanta Lectures Pand