Lord shiva temples on the bank of river Pazaiyaru (Kottaru) at Kanniyakumari District
கன்னியாகுமரி மாவட்டம் (Kanniyakumari District)
- காளிகேசம் (kALikEsam) - ஸ்ரீ காளியம்மை உடனுறை ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; காளிகேசத்திலிருந்து 1km தொலைவில் உள்ளது.
- ஞானம் (jAnam) - ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்; அருமநல்லூர் செல்லும் வழியில் இத்தலம் உள்ளது.
- மடவிளாகம் (maTaviLAkam) - ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ ஜெயந்தீசர் திருக்கோவில்; அழகியபாண்டியபுரம் குளக்கரை அருகில் இப்பதி உள்ளது.
- தெரிசனம்கோப்பு (therisanamkOPpu) - ஸ்ரீ உலகநாயகி சமேத ஸ்ரீ இராகவேஸ்வரர் திருக்கோவில்.
- கடுக்கரை (KaTukkarai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ திருக்கண்டேஸ்வரர் திருக்கோவில்; காட்டுப்புதூர் செல்லும் வழியில் கடுக்கரை உள்ளது.
- கடுக்கரை (KaTukkarai) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்.
- காட்டுப்புதூர் (kATTupputhUr) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்.
- மணத்திட்டை (maNatthiTTai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராசர் திருக்கோவில்.
- கீழவிளாங்காடு (kIzhaviLAnkATu) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; திட்டுவிளையில் இருந்து சிரிது தூரத்தில் உள்ளது.
- பூதப்பாண்டி (pUtappANTi) - ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ பூதலிங்க சுவாமி திருக்கோவில்.
- தென்பாறை (thenpARai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ தியாக விடங்கர் திருக்கோவில்; சீதப்பால் செல்லும் வழியில் தென்பாறை விலக்கில் இருந்து சிரிது தூரத்தில், சிறிய குன்றின் மேல் உள்ளது.
- துவரங்காடு (thuvarankATu) - ஸ்ரீ உமையீஸ்வரமுடையநயினார் திருக்கோவில்; துவரங்காட்டில் உள்ள சிறிய குன்றின் மேல் இப்பதி உள்ளது.
- ஈசாந்திமங்கலம் (IsAnthimangalam) - ஸ்ரீ உலகம்மை சமேத ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோவில்.
- இறச்சகுளம் (iRacchakuLam) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ உதயமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோவில்.
- கீழப்புத்தேரி (kIzhapputhtEri) - ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ நயினார் கயிலாயநாதர் திருக்கோவில்.
- கோதைகிராமம் (கொதிச்ச பில்லா கிராமம்) - kOtaikirAmam (Koticcha pillA kirAmam) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்.
- சடாயுபுரம் (திருப்பதிசாரம்) - saTAyupuram (tiruppatisAram) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ இராமலிங்கர் திருக்கோவில்; இவ்வாலயம் திருப்பதிசாரம் பழையாற்றங்கரையில் உள்ளது.
- புரவசேரி (puravasEri) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; திருப்பதிசாரம் செல்லும் வழியில் புரவசேரி உள்ளது.
- தாழக்குடி (tAzhakkuTi) - ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ ஜெயந்தீஸ்வரர் திருக்கோவில்.
- சீதப்பால் (பத்மநாபநல்லூர்) - sIthappAl (PatmanApanallUr) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ கோதேஸ்வரமுடையார் திருக்கோவில்.
- கருப்புக்கோட்டை (karuppukkOTTai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோவில்.
- தோவாளை (tOvALai) - ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோவில்; வடசேரியில் இருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், பாபநாசம் செல்லும் வழியில் உள்ளது.
- அருணாசலம் குடியிருப்பு (aruNAsalam kuTiyiruppu) - ஸ்ரீ அருணாசலேஸ்வரி சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில்; பூதப்பாண்டி ரோடு SMRV பள்ளி அருகில் உள்ளது.
- தழுவிய மகாதேவர் (tazhuviya makAtEvar) - ஸ்ரீ ஆவுடையாள் சமேத தழுவிய மகாதேவர் திருக்கோவில்; பூதப்பாண்டி ரோடு SMRV பள்ளி அருகில் உள்ளது.
- காணியாளன் புதுத்தெரு (kANiyALan pututteru) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராசர் திருக்கோவில்; பூதப்பாண்டி ரோடு SMRV பள்ளி அருகில் உள்ளது.
- வடசேரி மூலமகாதேவர் (vaDasEri mUlamakAtEvar) - ஸ்ரீ மூலமகாதேவர் திருக்கோவில்; பூதப்பாண்டி ரோடு SMRV பள்ளி அருகில் உள்ளது.
- வடசேரி (vaDasEri) - ஸ்ரீ சிந்தாபூரணி தேவி சமேத ஸ்ரீ சாலி வரதேஸ்வரர் திருக்கோவில்; வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து பூதப்பாண்டி வழியில் சிறிது தூரத்தில் உள்ளது.
- ?வடசேரி (vaDasEri) - ஸ்ரீ கோமந்தை அம்பாள் (கொம்மண்டை அம்மன்) ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வில்வநாதர் திருக்கோவில்.
- வடசேரி சோழர்புரம் சோழமகாதேவர் (vaDasEri sOzharpuram) - ஸ்ரீ கோலவார் குழலாள் சமேத ஸ்ரீ இராசேந்திர சோழேச்வரர் திருக்கோவில்; வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து 1/4 km தொலைவில், ஒழுகினசேரி அருகில் உள்ளது.
- வடசேரி சோழர்புரம் (vaDasEri sOzharpuram) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராசர் திருக்கோவில்; சோழமகாதேவர் ஆலயத்தின் அருகில் உள்ளது.
- ?வடசேரி (vaDasEri) - ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராசர் திருக்கோவில்; வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து பூதப்பாண்டி ரோட்டில் சிறிது தூரத்தில் உள்ளது.
- வடசேரி (vaDasEri) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; வடசேரி பேருந்து நிலையத்தின் மிக அருகில் உள்ளது.
- உமைபங்கன்நகரி (ஒழுகினசேரி) - umaipangan nakari (ozhukinasEri) - ஸ்ரீ புவனேஸ்வரி அம்மை சமேத ஸ்ரீ வாசுதேவ சிவன் திருக்கோவில்; ஒழுகினசேரியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது.
- வடிவீஸ்வரம் - vaDivISvaram - ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ சுந்தரேசர் திருக்கோவில்; மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது.
- கோட்டாறு குறுந்தெரு (kOTTARu kuRunteru) - ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சிவனேஸ்வரர் திருக்கோவில்; கோட்டாறு காவல் நிலையம் அருகில் உள்ளது.
- பூசாத்தான்குளம் (pUsAttAnkuLam) - ஸ்ரீ பசுபதியார் திருக்கோவில்; பீச் ரோடு ஜங்ஶனில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது.
- கடற்கரைச் சாலை சந்திப்பு (kaTaRkaraich chAlai santippu) - ஸ்ரீ அஶ்ட புவனேஸ்வரியம்மை சமேத ஸ்ரீ புவனேஸ்வர லிங்கர் திருக்கோவில்; பீச் ரோடு ஜங்ஶன் அருகில் உள்ளது.
- சுசீந்திரம் (susIntiram) - ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோவில்; கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ளது.
- சுசீந்திரம் பேரம்பலம் (susIntiram pErampalam) - ஸ்ரீ சிவகாமி அம்மை, ஸ்ரீ விசாலாட்சி அம்மை சமேத ஸ்ரீ நடராசர், ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; சுசீந்திரம் கோவிலுக்கு அருகில் உள்ளது.
- பாணன்திட்டு (தேரூர்) - pANanthiTTu (thErUr) - ஸ்ரீ அழகேஸ்வரி அம்மை சமேத ஸ்ரீ எடுத்தாயுதமுடையார் திருக்கோவில்; மீனாட்சிபுரம் - தேரூர்.
- இரவிபுதூர் (iraviputUr) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராஜமூர்த்தி திருக்கோவில்; மீனாட்சிபுரம் - மருங்கூர், ராஜாவூர் வழியில் உள்ளது.
- மருங்கூர் (marugkUr) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராஜமூர்த்தி திருக்கோவில்; மீனாட்சிபுரம் - மருங்கூர், ராஜாவூர் வழியில் உள்ளது.
- இலக்குமிபுரம் (பூமாய்தோப்பு) - ilakkumipuram (pUmAytOppu) - ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்; மயிலாடியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ளது.
- மயிலாடி - mayilATi - ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்; அஞ்சுகிராமம் செல்லும் வழியில் உள்ளது.
- தேவேந்திரன் மலை (tEvEntiran malai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ தாணுலிங்கர் திருக்கோவில்; மயிலாடி - புண்ணார்குளம் கூண்டுபாலத்தில் இருந்து 1 km தொலைவில் உள்ளது.
- வடக்குத் தாமரைக்குளம் (vaDakkut tAmaraikkuLam) - ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ பெரிய பாண்டீஸ்வரமுடை நயினார் திருக்கோவில்.
- வடக்குத் தாமரைக்குளம் (vaDakkut tAmaraikkuLam) - ஸ்ரீ சுயம்புலிங்கர் திருக்கோவில்.
- நடராசபுரம் (naTarAsapuram) - ஸ்ரீ நடராச மூர்த்தி திருக்கோவில்; வடக்கு தாமரைகுளத்திற்கு அருகில் உள்ளது.
- மருந்துவாழ் மலை (maruntuvAzh malai) - ஸ்ரீ பரமார்த்த லிங்கர் திருக்கோவில்; கன்னியாகுமரி செல்லும் வழியில் மருந்துவாழ் மலை (வழுக்கம்பாறை) உள்ளது.
- பஞ்சலிங்கபுரம் (மகாதானபுரம்) - panchalingapuram (makAtAnapuram) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; கன்னியாகுமரி - பஞ்சலிங்கபுரம் விலக்கு.
- அகஸ்தீஸ்வரம் (akaStISvaram) - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்; அகஸ்தீஸ்வரம் - வடுகன்பத்து.
- பூவியூர் (pUviyUr) - ஸ்ரீ சக்தியம்மை சமேத ஸ்ரீ சிவனார் திருக்கோவில்; அகஸ்தீஸ்வரம் - பூவியூர்.
- ?பூசைபுரைவிளை (pUsaipuraiviLai) - ஸ்ரீ சிவசக்தி திருக்கோவில்; அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, கோவலம் செல்லும் வழியில் உள்ளது.
- கன்னியாகுமரி (kanniyAkumari) - ஸ்ரீ பார்வதியம்மை சமேத ஸ்ரீ குகநாதேஸ்வரர் திருக்கோவில்.
- கன்யாகுமரி சன்னதித் தெரு (kanyAkumari sannathit teru) - ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; பகவதி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ளது.
- கன்யாகுமரி கீழத்தெரு (kanyAkumari kIzhatteru) - ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; பகவதி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ளது.
- இருளப்பபுரம் (iruLappapuram) - ஸ்ரீ பிரசன்ன பார்வதியாள் சமேத ஸ்ரீ பசுபதி நிருத்தனேஸ்வரர் திருக்கோவில்; என்.ஜி.ஒ. காலனி - இருளப்பபுரம் விலக்கு.
- சரக்கல்விளை (sarakkalviLai) - ஸ்ரீ மீனாட்சி அம்மை சமேத ஸ்ரீ சுயம்பு லிங்க சுவாமி திருக்கோவில்; இருளப்பபுரத்திற்கு அருகில் உள்ளது.
- பறக்கை வடக்குத் தெரு (paRakkai vaDakkut teru) - ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்; தெங்கம்புதூர் செல்லும் வழியில் உள்ளது.
- பறக்கை அக்கரை (paRakkai akkarai) - ஸ்ரீ அக்கரை மகாதேவர் திருக்கோவில்; பறக்கையில் உள்ள குளத்திற்கு அக்கரையில் உள்ளது.
- தெங்கம்புதூர் (tengamputUr) - ஸ்ரீ தாணுலிங்க சுவாமி திருக்கோவில்.
- பட்டகசாலியன்விளை (paTTakasAliyanviLai) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; ஈத்தாமொழி செல்லும் வழியில் உள்ளது.
- கீழமறவன் குடியிருப்பு (kIzhamaRavan kuTiyiruppu) - ஸ்ரீ பெரிய நாயகியம்மை சமேத ஸ்ரீ ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோவில்; ஈத்தாமொழி - மரவன் குடியிருப்பு.
- ?கீழமாவிளை (kIzhamAviLai) - ஸ்ரீ ஆலடி போத்தி மும்மூர்த்தி திருக்கோவில்; ஈத்தாமொழி - கீழமாவிளை.
- கீரிவிளை (kIriviLai) - ஸ்ரீ உண்ணாமுலையாள் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில்; ஈத்தாமொழி - கீரிவிளை.
- வண்டாவிளை (vaNTAviLai) - ஸ்ரீ வில்வநாதர் திருக்கோவில்; ஈத்தாமொழி வழியில் வண்டாவிளை செல்லலாம்.
- தேரிமேல்விளை (tErimElviLai) - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் திருக்கோவில்; ஈத்தாமொழி - புதூர், பொழிக்கரை செல்லும் வழியில் உள்ளது.
- புதூர் (puthUr) - ஸ்ரீ பரா பரமேஸ்வர சுவாமி திருக்கோவில்; மீனாட்சிபுரம் - பொழிக்கரை செல்லும் வழியில் ஈத்தாமொழிக்கு அருகில் உள்ளது.
- பனைவிளை (panaiviLai) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; பொழிக்கரை செல்லும் வழியில் உள்ளது.
- மங்காவிளை (mangAviLai) - ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில்; பொழிக்கரை செல்லும் வழியில் உள்ளது.
- மேலராமன்புதூர் (mElarAmanputUr) - ஸ்ரீ சிவசக்தி அம்பிகை சமேத ஸ்ரீ மானஸலிங்கேஸ்வரர் திருக்கோவில்; மீனாட்சிபுரம் - இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
- பொன்னப்ப நாடார் குடியிருப்பு (ponnappa nATAr kuTiyiruppu) - ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில்.
- கீழக்கோணம் (kIzhakkONam) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
- கோணம் (kONam) - ஸ்ரீ பார்வதியம்மை சமேத ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
- புல்லுவிளை (pulluviLai) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
- எள்ளுவிளை (சட்டுவன்தோப்பு) - eLLuviLai (saTTuvantOppu) - ஸ்ரீ தியாகராஜர் திருக்கோவில்; இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
- அளத்தங்கரை - aLattangarai - ஸ்ரீ பூதநாதர் திருக்கோவில்; இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
- பெருவிளை (peruviLai) - ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோவில்.
- மேலப்பெருவிளை (mElapperuviLai) - ஸ்ரீ சிவசக்தி சமேத ஸ்ரீ சுயம்பு லிங்கர் திருக்கோவில்.
- கள்ளியன்காடு (சிவபுரம்) - kaLLiyankATu (sivapuram) - ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்; திங்கள்நகர், குளச்சல் (வழி தோட்டியோடு) செல்லும் வழியில் உள்ளது.
- ஆளூர் (ALUr) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ சேர சோழ பாண்டிய மகாதேவர் திருக்கோவில்; திங்கள்நகர் (வழி ஆளூர்) செல்லும் வழியில் உள்ளது.
- கட்டிமான்கோடு (kaTTimAnkOTu) - ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்; ஆளூரில் இருந்து 1 km தொலைவில் உள்ளது.
- வேம்பனூர் (vEmpanUr) - ஸ்ரீ அக்னிமகாதேவர் திருக்கோவில்; திங்கள்நகர் செல்லும் வழியில் உள்ளது.
- மேலச்சங்கரன்குழி (தோப்பூர்) - mElacchankarankuzhi (tOppUr) - ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; திங்கள்நகர் செல்லும் வழியில் உள்ளது.
- தோட்டியோடு (tOTTiyOTu) - ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்; குளச்சல், திங்கள்நகர் (வழி தோட்டியோடு), தக்கலை செல்லும் வழியில் உள்ளது.
- சிவகிரி (sivakiri) - ஸ்ரீ மகாதேவர் (ஆழ்வார்கோவில்) திருக்கோவில்; தக்கலை - ஆழ்வார்கோவில்.
- மொட்டவிளை (moTTaviLai) - ஸ்ரீ யோக பரமேஸ்வரர் திருக்கோவில்; குளச்சல், திங்கள்நகர் செல்லும் வழியில் உள்ளது.
- கக்கோட்டுத்தலை (kakkOTTutthalai) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; திங்கள்நகர் - குருந்தன்கோடு செல்லும் வழியில் உள்ளது.
- தலக்குளம் (thalakkuLam) - ஸ்ரீ அக்கரை மகாதேவர் திருக்கோவில்; திங்கள் சந்தையிலிருந்து தலக்குளம் செல்லலாம்.
- திருநயினார்குறிச்சி (thirunayinArkuRicchi) - ஸ்ரீ கறைகண்டேஸ்வரர் திருக்கோவில்; திங்கள் சந்தையிலிருந்து திருநயினார்குறிச்சி செல்லலாம்.
- வருக்கத்தட்டு (varukkatthaTTu) - ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோவில்; திங்கள் நகரிலிருந்து வருக்கத்தட்டு செல்லலாம்; வெள்ளிமலையிலிருந்து 1/2 km.
- கல்படி (kalpaTi) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; வெள்ளிமலை செல்லும் வழியில் கல்படி உள்ளது.
- இரணியல் காஞ்சிரவிளை (iraNiyal kAnchiraviLai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராசர் திருக்கோவில்; திங்கள்நகர், குளச்சல் செல்லும் வழியில் இரணியல் ஆற்றுப்பாலம் உள்ளது.
- நந்தன்கோடு (nanthankOTu) - ஸ்ரீ நடராசர் திருக்கோவில்; இரணியல் அருகில் உள்ளது.
- இரணியல் (iraNiyal) - ஸ்ரீ மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோவில்; இரணியல் பள்ளிக்கூடத்திற்கு சிறிது வலப்பக்கம் உள்ளது.
- ?இரணியல் மேலத்தெரு (iraNiyal mElatteru) - ஸ்ரீ பரமேஸ்வரர், ஸ்ரீ சௌந்தரவல்லி அம்மை திருக்கோவில்; இரணியல் பள்ளிக்கூடத்திற்கு சிறிது இடப்பக்கம் உள்ளது.
- இரணியல் கீழத்தெரு (iraNiyal kIzhattheru) - ஸ்ரீ பரமேஸ்வரர், ஸ்ரீ மீனாட்சி அம்மை திருக்கோவில்; இரணியல் பள்ளிக்கூடத்திற்கு சிறிது இடப்பக்கம் உள்ளது.
- மணவிளை (பிலாக்கோடு அருகில்) - maNaviLai (pilaakkOTu arukil) - ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்; திங்கள்நகருக்கு அருகில் உள்ளது.
- சேரமங்கலம் (sEramangalam) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; திங்கள்நகரிலிந்து செல்லலாம்.
- களிமார் (kaLimAr) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; குளச்சல் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது.
- சாம்பசிவபுரம் (குளச்சல்) - sAmpasivapuram (kuLachchal) - ஸ்ரீ பார்வதி சமேத ஸ்ரீ சாம்பசிவம் திருக்கோவில்; குளச்சலிலிருந்து சிறிது தூரத்தில் கடற்கரையை ஒட்டி உள்ளது.
Thanks: Book on "பழையாற்றங்கரை சிவத்தலங்கள்" by Siva. Sankara Krishnamurthy.