logo

|

Home >

temples-of-lord-shiva >

abiramesham-abiramesvarar-temple

அபிராமேசம் (அபிராமேஸ்வரர் கோயில்)

abhirAmEswarar temple

 
இறைவர் திருப்பெயர்		: அபிராமேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: விஷ்ணு. 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மகாவிஷ்ணு அபிராமேசர் என்ற திருநாமத்தில் சிவலிங்கம் ஸ்தாபனம் செய்து வழிபட்டு வந்தார். மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் வலிமையை அழித்து, அதன்பின்னும் அபிராமேசரை வழிபட்டு அவருக்கு உலகளந்த கோலத்தை மகிழ்ச்சியுடன் காட்டி, மீண்டும் வணங்கிச் சென்றார் என்பது தலவரலாறாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 
காஞ்சிபுரத்தில் - சங்குபாணி விநாயகர் கோயிலுக்கு அருகில் உள்ளது.

Related Content

Lord Shiva Temples of Kanchipuram District (TN)

ஆதீபிதேசம்