logo

|

Home >

temples-of-lord-shiva >

aathipidesam

ஆதீபிதேசம்

 
இறைவர் திருப்பெயர்		: ஆதீபிதேசர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: திருமால். 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மூலவர் - பெரிய ஆவுடையாரில் பெரிய சிவலிங்க மூர்த்தியாக கம்பீரமாக காட்சித் தருகிறார்.
  • சரஸ்வதி நதிவடிவு கொண்டு, காஞ்சியில் பிரமன் செய்யும் வேள்வியை அழிப்பதற்காக வந்போது, சிவபெருமானின் ஆணைப்படி திருமால் சென்று அதனைத் தடுக்க முற்பட்டார்; அந்நதியானது நள்ளிரவில் காஞ்சி நகரை அணுக, திருமால் அவ்விருளில் நதியின் வருகையைக் காண்பதற்காக ஒளியாய் நின்று, "ஆதீபிதேசம்" என்ற நாமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரம்பெற்று, சரஸ்வதியாகிய அந்நதியைத் தடுத்து நிறுத்தி பிரமனின் வேள்வியைக் காத்தருளினார்.

 

AdhibhithEsam temple rAjagOpuram AdhibhithEsam temple rAjagOpuram

 

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 
காஞ்சிபுரம் - ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் கீரை மண்டபத்திற்கு அருகில் உள்ளது.

 

 

Related Content

Lord Shiva Temples of Kanchipuram District (TN)

அபிராமேசம் (அபிராமேஸ்வரர் கோயில்)