உ
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
திருக்குடந்தைத்திரிபந்தாதி.
காப்பு.
ஆதிவிநாயகர்துதி. |
1 |
அவையடக்கம். |
2 |
நூல்.
பூந்தாமரையில்வதிவானுமாயனும்போற்றிடப்பொன் |
1 |
வாழும்பரவைபுகழ்குடமூக்கமர்வள்ளலுல |
2 |
தண்ணஞ்சுமந்ததிருக்கரத்தானைச்சலதிசுற்று |
3 |
வரசங்கைமங்கையுதித்தார்கல்லேற்றவரதகலைப் |
4 |
படவரவத்தையணிவார்கும்பேசர்படியளந்த |
5 |
கனகச்சிலம்புவளைத்தார்கும்பேசர்கனமறையா |
6 |
முற்றத்துவந்தனைசெய்தேனுனக்குமுழுமதியே |
7 |
செழுங்கமலத்துவெடிவாளைபாய்தரத்தேனெனக்கீழ் |
8 |
புல்லாவரையுடைநல்குங்குடந்தைப்புகழ்ப்பதியா |
9 |
நன்றாதரித்தகுடந்தைப்பிரானைநயந்துவெள்ளிக் |
10 |
அடைந்தவராகமளவாப்பசப்பினமையச்சுற்றந் |
11 |
உத்தமனத்தனவிர்மழுவோடுழையுற்றமரு |
12 |
பேணாததென்னைதமைப்பேணுவாரைப்பிறைமதிய |
13 |
நாட்டஞ்சிவந்தனையென்செயலாநமனேகுடந்தைக் |
14 |
மதிக்கலமாலயனாதியர்வாழ்க்கையைமற்றுமொன்றைத் |
15 |
உவமையிலாடுபலவரிந்தாலுமொழிவதுண்டோ |
16 |
அரும்பாவலருமுலையென்பதென்பல்லுமத்தன்மைத்தே |
17 |
திறம்பாவமென்றுகுறிப்பார்மனைதொறுஞ்சென்றுழன்ற |
18 |
பண்ணப்பணைத்ததிருவுமுருவும்பலமகவுங் |
19 |
மேவியகல்லும்படியென்னைத்தென்றலும்வெண்மதியு |
20 |
ஆரம்பரந்தமுலையாய்பங்கேருகத்தண்ணலும்பொற் |
21 |
கண்டத்திருப்புவயவிடமாவுட்கலங்குபுமா |
22 |
மாமையிலங்கையரிவிழிபால்வண்குடந்தையனை |
23 |
வல்லியம்பாயும்வனங்குடமூக்குள்வையாரினுயிர் |
24 |
அடைக்கலமாலைவளக்குடமூக்கமர்வாய்தலைப்பன் |
25 |
உளத்துக்கலந்தகடுந்துயர்யாவுமொழிவதென்றோ |
26 |
மாமனுக்காட்டுமுகங்கொடுத்தாற்குமதுப்பெய்கொன்றைத் |
27 |
கலங்கலந்தாரையறியாரினின்றுகைகூப்பினல்கு |
28 |
கோலமருப்புமுறித்தார்குடந்தைக்குழகரிந்தக் |
29 |
தொடிக்கமலங்குவித்தேன்குடமூக்கிற்சுடர்மறுகி |
30 |
என்னையப்பாவலர்தூற்றுநர்தூற்றவெண்ணாதெறிந்து |
31 |
பிறப்பாலனந்தமஞராமவற்றினும்பேணுதலி |
32 |
புரிந்தவரங்கம்வெதுப்புதலால்வரல்புண்ணியமோ |
33 |
அன்றலைவாரியெனக்கொடுபோகவழுங்குபுயான் |
34 |
என்னப்பனாகம்பவளமொப்பான்மின்னிருஞ்சடைமேன் |
35 |
வண்ணக்குவளைவிழியாளிவளென்றுமாழ்கிமண்ணோ |
36 |
உய்யாதபாதகனாமெனையாருணர்வார்குடந்தை |
37 |
விடக்கந்தரத்தருமாபாகர்கும்பவிமலர்பைம்புற் |
38 |
வரந்தந்தவரைபெறநாவன்மேயவர்வாழ்த்துநரைப் |
39 |
முரசம்பலவனிதஞ்சிலைக்குங்குடமூக்கமர்வா |
40 |
மெய்யாதரித்தமழுவாசெந்தாமரைவெள்ளையன்னஞ் |
41 |
புக்கவரிக்குமயனுக்குமுய்தல்பொருந்தநஞ்சுண் |
42 |
அலவானினக்குமொழிகுவதொன்றுண்டதுகுடந்தை |
43 |
நலப்பரியாயமறையான்குடந்தைநகர்புரப்பான் |
44 |
ஒருதலையாகவமோவிப்பொழிலிலுதையத்தொன்னார் |
45 |
வரைதலையாற்றுவருவானிரவென்றுமாழ்குமங்கை |
46 |
அகத்திருப்பாரைமுகத்தாயெனினவரைப்பவத்து |
47 |
பட்டாதிசைவரகங்கணமாபணிபாயும்விடை |
48 |
குழக்கன்றியங்கமுலைபசுவாய்க்கொடுத்தாயெழுமா |
49 |
ஒருத்தலரிக்குக்கரும்பொன்செம்பொன்னிற்குடுவொளியே |
50 |
ஒத்தவராகவருவாரிலாய்மலரொண்டொடிவாய் |
51 |
புகவெளிதாயமனுமஞ்சதரிருள்போந்ததிங்கல் |
52 |
வெற்புக்குமரியவாங்கும்பநாதர்விலங்கலிலென் |
53 |
வனத்தையவாயமலப்பாண்டம்வீழ்முனமால்விடைவா |
54 |
அருளாகரனைமலமாயைகன்மமகழ்ந்தவர்க்கே |
55 |
நிலங்கமலங்கனல்கால்வெளியென்றுநிலாவுயிரென் |
56 |
கருங்கலசத்தையுவந்தார்குடந்தைக்கண்ணார்சிலம்பி |
57 |
பேசவந்தானலமார்க்கமுள்ளாரினோர்பேதையுள்ளா |
58 |
மனவருத்தத்தையடைந்தோம்புவியைமடந்தையரைக் |
59 |
ஆணவமாயமலம்பலநாளுமலைக்கப்பட்டேன் |
60 |
எண்ணம்பலவன்குடமூக்கிறைவனிசைப்பரிய |
61 |
காற்றருந்தும்பையராப்பூண்கும்பேசர்கடல்கிடக்கு |
62 |
மனவிடையாமைமவனையுங்கும்பேசர்வனம்பயிலுஞ் |
63 |
கண்ணப்பரைவரையாதாண்டவர்கும்பக்கண்ணுதலார் |
64 |
பண்ணஞ்சுமாறுபடச்செயுமாற்றம்பதுமமுகங் |
65 |
வரையாரணியமகிழ்வார்கும்பேசர்மதலையொடு |
66 |
கொள்ளப்படாதுசிறுகாமமுமதுகொள்ளின்மத |
67 |
தரங்கப்ப்ரவையெழுவிடநோக்கிச்சதுமுகன்மால் |
68 |
வையம்படைத்தவரன்றாழ்கும்பேசன்மடங்கருமோ |
69 |
நண்ணாதவரைநணுகாய்குடந்தைநகர்த்தளிவா |
70 |
மனமடங்காதுபொறிவழிபோம்பத்திமார்க்கமியங் |
71 |
கண்ணுதலத்தனைவண்குடமூக்கிற்கடவுளைநீர் |
72 |
பிறவியலைக்கவருந்துகென்றேனிற்பெறுவதற்கா |
73 |
அரும்பாதகன்மத்தன்மாறாவெங்கோபத்தனாகமநூல் |
74 |
வந்தித்தலையுந்துதித்தலையும்முளம்வைத்தலையு |
75 |
கற்பனையத்தனையாதிகும்பேசனைக்காய்மலமா |
76 |
புகழுமலத்தையெடுத்தொன்னலார்நிறம்போழ்தருமா |
77 |
சிறந்தவருக்கன்மதியழனாட்டச்சிவன்றெளிய |
78 |
உண்மையறுக்கமிகச்செயுமன்னையரோர்கிலராய் |
79 |
அருகாதவன்பகத்தைத்தெறுமென்றறிந்தாருக்கென்றுந் |
80 |
உற்றவரையரைவண்கும்பநாதரையொண்புலித்தோல் |
81 |
காரியங்காதுசுடலஞ்சியத்தகுகானின்று |
82 |
நடலையகற்றிநமைப்புகழ்கல்விநயப்பலென்றா |
83 |
ஊமரும்பாவலராவார்வறியருமுத்தரநற் |
84 |
தொழுதனையேற்றாமருங்கும்பநாதனைச்சொன்மயல்பூண் |
85 |
என்னாயகனைமகராலயநஞ்சிறுத்தகண்ட |
86 |
படப்பாயலையம்பரம்விரித்தோன்றெழும்பண்ணவர்தோம் |
87 |
காலையம்போருகமேகமுகங்குழல்கண்கடுவா |
88 |
மேவாதவரைவிழையார்கும்பேசவிமலர்வலி |
89 |
ஆயத்தவரைமறந்தாளெனையுமறமறந்தாள் |
90 |
வளையவளையவரம்பார்செய்வேழம்வளைத்தனன்வே ளிளையவளையவமேகொல்லுவானெவன்செய்வளின்பம் விளையவளையவருளுங்கும்பேசவிரும்புமன்ப ருளையவளையவயவிடையாயெங்களுத்தமனே. |
|
மன்னவராகமதாணிவலாரிமலரயன்மான் முன்னவராகமதித்துழலாங்குடமூக்கின்மணி யன்னவராகமநூல்கொண்டறிவதறிந்தடங்கி நன்னவராகமலரடிக்காட்செய்நசையினமே. |
|
இன்னம்பரம்பரவாயவர்நேயவிருங்குடந்தை நன்னம்பரம்பரவாயவனியைநடாத்தினவ ருன்னம்பரம்பரவாயமன்சேர்முனென்றோதுறின்வை மன்னம்பரம்பரவாயகண்ணோடும்வந்தாளுவரே. |
|
ஆளாயமைதலையெண்ணாவிருவரடிமுடிதேர் கோளாயமைதலைவென்றுழல்வேங்கும்பகோணமமர் காளாயமைதலைசாயப்பொலிகவின்றோட்கருங்கண் வாளாயமைதலையாகாதிடங்கொண்டவானவனே. |
|
வானவரம்பரையாண்டாருலாக்கொண்டுமாண்டபத்தி யானவரம்பரைதாங்குடமூக்கரடிமையுறின் மோனவரம்பரை யோடும்வந்தீபவர்மூன்றுதலைத் தான்வரம்பரையேத்தாரிருத்தலிற்சாதனன்றே. |
|
சாத்திரமோதியளவுணர்ந்தேமிருதன்மைபடப் பாத்திரமோதியமென்பதனாலெவன்பன்னிரண்டு சூத்திரமோதியமைந்துகும்பேசற்றொழுதுருகி யேத்திரமோதியமண்ணீரிடரிரியீருண்மையே. |
|
உண்மையவாவியநாயேனுறும்வகையுற்றமலத் திண்மையவாவியவென்றாளுநாளென்றுதேர்வரிய நுண்மையவாவியசெவ்வியன்மேனிநுவலொருபாற் பெண்மையவாவியதென்குடமூக்கிற்பெருந்தகையே |
|
தகைத்தலையாற்றுதிநேர்மலநாளுந்தகச்செயுந்தோ முகைத்தலையாற்றுதியார்தொழவாழ்குடச்மூக்கிறைவா நகைத்தலையாற்றுதிதாராக்கினாயென்னலிபிறவி யகைத்தலையாற்றுதிநின்வசத்தாக்கென்னறிவினையே. |
|
வினையகலாமதியாப்பரமார்க்கவிழைவகற்று மனையகலாமதியாதாங்குடந்தையனையிடத்தங் கனையகலாமதியார்முடியாள*மூக்கண்ணவென்ற்றேத் தினையகலாமதியார்க்குஞ்சமார்கஞ்செறிப்பதற்கே |
|
பத்திக்கணங்கணமேனும்விடாதுபடர்குடமூக் குத்திக்கணங்கணந்தோமறநோக்கியுங்கும்பிட்டுய்வாங் கத்திக்கணங்கணவென்னவொர்பானல்குகாரணனெம் புத்திக்கணங்கணவப்பதித்தான்றன்பொற்பூவடியே |
திருக்குடந்தைத்திரிபந்தாதி முற்றிற்று.