ஸ்ரீ ஹரதத்தர் சரித்திரம் சிவரஹஸ்யம் ஒன்பதாவது அம்சத்தில் 73 சுலோகங்களால் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் காணப்படும் சிவபரத்வ சுலோகங்கள்.
(1)
மகாதேவோ தேவ: ச்ருதிசிகர மெளளிஸ்த வசனை:
ததான்யே விஷ்ண்வாத்யா விதிஹரி ஹரேந்த்ரா நலயமா: |
மகாதேவாஜ்ஜாதா: ச்ருணுத வர ஸோமேன ஜனிதா
அதோ வேதைர் வேத்யோ பவதி சிவ ஏக: சிவகர: ||
(2)
மகானா மே வாயம் ப்ரபுரகில விச்வாதிக ஹரோ
மகர்ஷிர் வேதாதெள ஸ்வர ஜனித தார: பரசிவ: |
யதோ ப்ரம்மேந்த்ராத்யா ஹரி ரவிமுகா ருத்ர நிவஹா:
ப்ரஸூதா த்யேயோயம் ச்ருதி சிகர வாச்யை: பரசிவ: ||
(3)
ருதம் ஸத்யம் தேவ: புருஷபரமோ பூதஹ்ருதயோ
நதோந்தானாம் சேஷீ ச்ருஉதிவர மஹா ருத்ர வசஸா |
ரவேரந்தர்த்யேயோ பவதி ஸ ஹி பர்க்கேன வசஸா
த்விஜைர் காயத்ரியாம் து ப்ரதிபதமுபாஸ்ய: பரசிவ: ||
(4)
யதோ வாச: சம்போர் பவதி ச நிவ்ருத்தா: ச மனஸா
மஹானந்தம் யஸ்மாத் பவதி ஜனதாஸ்வேவ நிபுணம் |
ஜகத் யஸ்மாத்ஜாதம் ப்ரபவதி மஹேசேன ஜனிதம்
அதோந்தே யஸ்மிந் தத் பவதி ச விலீனம் பரசிவ: ||
(5)
த்விஜானாம் ஜாபாலச்ருதி சிகரவாக்யை: ச விஹிதோ
மஹாத்ரை வித்யோக்த ச்ருதி கதித வர்ணாச்ரமவிதி: |
சிவஸ்யார்ச்சா லிங்கே ச்ருதி கதித பஸ்மாக்ஷ வித்ருதி:
ஜபோ ருத்ராத்யாய ச்ருதி கதித பஞ்சாக்ஷர மனோ: ||
(6)
விஷ்ணுப்ரம்மா நலேந்த்ரா முனி ந்ருபதிஜா யஸ்ய
லிங்கார்ச்சனாத்வை
ஸம்ப்ராப்தா: பதவீம் ஸதைவ முதிதாஸ்தே கர்ம தேவாஜனா: |
ஏதத் ஸத்ய மஹோ த்ரிஸத்ய மதுனா வச்மீத மக்னீசிது:
ஸாந்நித்யே நிவஸாமி சீதளமகாபத்மேவ தப்தாயஸே ||