logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஸ்வாதி திருநாள் சிவ கீர்த்தனைகள்

 

வ.எண்

பாடல் தலைப்பு

ஸ்தலம்

இராகம்

தாளம்

  1.  

கலயே பார்வதினாதம் கருணாவாஸம்

சுசீந்திரம் 

சங்கராபரணம்

சாபு
  1.  

வந்தே மஹேச்வரம்

சுசீந்திரம் 

ஆரபி

சாபு
  1.  

பாஹி தரக்ஷுபுராலய ஸந்ததம்

வைக்கம் 

ஜகந்மோஹினி

ஆதி

  1.  

பாஹி தரக்ஷுபுராலய மாமயி

வைக்கம் 

ஆனந்தபைரவி

ஆதி

  1.  

பரமபத்ரகர பஞ்சநதீச 

திருவையாறு 

த்விஜாவந்தி

ஆதி
  1.  

க்ருபாகடாக்ஷம் கர்தும் மயி பத கிமேவமீச்வர

திருவையாறு 

மோஹனம்

ஜம்பை

  1.  

பாலய மாம் தேவ பார்வதீ ஜானே

ஸ்ரீகண்டேஸ்வரம் 

பூர்ணசந்திரிகா

ஆதி

  1.  

பஞ்சபாணதனூஹர

ஸ்ரீகண்டேஸ்வரம் 

பூர்வி கல்யாணி

ஆதி
  1.  

பாலய மாமயி போ ஸ்ரீகண்டேச

ஸ்ரீகண்டேஸ்வரம் 

கமாஸ்

ஆதி

  1.  

பரமானந்தநடனமாம் பாஹி

ஸ்ரீகண்டேஸ்வரம் 

கேதாரம்

ஆதி

  1.  

விச்வேசவர் தர்சன் கர்

காசி

தனாஸ்ரீ

ரூபகம்

  1.  

சங்கர் ஸ்ரீகிரிநாத்ப்ரபு கெ

-

கௌரி (ஹம்ஸானந்தி)

ஆதி

  1.  

சம்போ ஸததம் பாஹி க்ருபாரஸ

-

காபி

ஆதி

  1.  

ந்ருத்யதி ந்ருத்யதி ஸாம்பசிவோ த்ருகிட்தோம்

-

சங்கராபரணம்

ஆதி
  1.  

பார்வதி நாயக பாஹி மாம் -பால லோசன

-

பூபாளம்

ஆதி

  1.  

அத்ரிஸுதாவர கல்யாணசைலஸராஸன

-

கல்யாணி

ஆதி
  1.  

பகவன் ஸமயோயம் மயி பத்ரகடாக்ஷம் ஸக்ருத

-

அஸாவேரி

ஆதி
  1.  
ஜகதீச பஞ்சஸரஸூதன  - நாதநாமக்ரியா ஆதி
  1.  

மாமவ ஜகதீச்வர மானஸாகாந்த

- ஸரஸ்வதி மனோஹரி ஆதி

 


கலயே பார்வதினாதம் கருணாவாஸம்

ராகம் :சங்கராபரணம்
தாளம் ரூபகம்

பல்லவி
கலயே பார்வதினாதம் கருணாவாஸம்

அனுபல்லவி
வலசாஸனாதிவிபுதவந்த்யமான பாத பாதோஜம்

சரணங்கள்
1.
மகுடவிராஜிதகங்கம்
பூர்ணஹிதக்ருபாம்ருதாபாங்கம்
லோகநிகரமனோமோஹனாங்காம் கரநீரஜசோபி குரங்கம்
ப்ரகடிதாமரவைரிபங்கம் வரபாஹு வலயிதபுஜங்கம்
காமமகளங்கமங்களரங்கம் ஹரமதிப்ரது வ்ருஷபவரேண்யதுரங்கம்
2.
மல்லிகாமுகுளாபரதனம் ஸோமமஞ்ஜிமம தஹரவதனம்
சாச்வதுல்லஸதசலேந்த்ரஸதனம் க்ருபாதுரித ஸேவககதனம்
மல்லாக்ஷீ மானஸமதனம் பஹுமான்ய சரித பாரிஷதானே
ந்தனம் கல்பனயனவிலஸதன
ன்குசகனதுததயததனலசலபிதமதனம்
3.
சசதரசோபிதஜடான்தம் ஸர்வசமலஹ்ருடிபடுபாதான்தம்
பாத விசஸிதகோரக்ருதாந்தம் முனிஹ்ருதய விமலாம்புஜமாந்தம்
விசரணபவஸங்கடாந்தம் குஹவிக்நேச விலஸதுபாந்தம்
அதிவிசதாஸேதொபலகாந்தம் லோகவிதித சுசீந்தர புராக்ய நிசாந்தம்

 

வந்தே மஹேச்வரம்

ராகம் - ஆரபி
தாளம் - வாபு

பல்லவி
வந்தேமஹேச்வரமிந்து கலாதரம்
வாகீசாதி வினுதவைபவம்

அனுபல்லவி
தந்த சுகநிகரதாமசோபிதகளம்
னந்தனீய சுசீந்த்ர னகர னாயகமீசம்

சரணங்கள்
1.
பஸிதத்விகுணிதோருஸிதபாஸம் வர
ப்ரஞ்ஜாதார்தடான்தக்குதவாஸம் புரோ
லஸிதசம்யகம் பாலிததாஸம் புதா
லகுபாபஹரமதிம்ருதுஹாஸம் சர்ம
வஸனம் பூதஸம்வ்ருதம் வாஸவசுசிகர
மஸத்ருசமஹிமானமம்பிகாப்ராணேசம்
2.
ஹரிஹரஸுதகுஹபரிவ்ருதம் மத
ங்காதனனபோஷகமவிரதம் வ்ருஷ
வரநிஜவாஹனஸேவிதம் ம்ருது 
வசன னந்திதாசேஷஸுரஜாதம் லோக
சரணம் கங்காதரம் சாந்த யோகினிஷேவ்யம்
ஸ்மரணீயபதயுகம் ஸாமோதம் சுபகரம்
3.
மதனதாஹகபாலதல நேத்ர த்ரிபுர
மாருதோரகம் தேவனுதிபாத்ரம் விது
வதனம் வாஸுகிகடிஸுத்ரம் குந்த
ரதனமலங்க் ருதராஜதகோத்ரம் லோக
முதிதரதோத்ஸவம் மோஹனதமரூபம்
பதனதஸத்யம் ஸ்ரீபத்மநாப தோஷிணம் 


பாஹி தரக்ஷுபுராலய ஸந்ததம்

ராகம்:ஜகந்மோஹினி
தாளம் :ஆதி

பல்லவி
பாஹி தரக்ஷுபுராலய ஸந்ததம்
பாவனஸுசரித மாம்

அனுபல்லவி
தேஹி மே தாவக ஸேவாம்
மஹனீயகுணவாஸ மாம்

சரணங்கள்
1. 
பாலிதஸுரனிகர தீனபந்தோ பதனதசுபகரண
காலகாலஸதா பாஹி தேவதேவ
கஞ்ஜபவாதி ஸேவ்ய சரண
2.
பாலதடராஜிதநேத்ர காமந்தக பரிஜனகாமதான நிபுண
நீலகண்ட பாலய மாம் நிகிலபுவநசரண
3.
பாதனதமுனிமானஸமோஹனீய பாஸூர தரம்ருதுஹாஸ
வேதாந்தாகமவேத்யாகிலநிர்ஜரவந்திதபதஸார
4.
மந்தாகினீதர தேவேச பரிலஸ மம ஹ்ருதி விகததோஷ
குந்தத்யுதி விலஸிதரதன வ்யோமகேச
5.
வாரய பாபநிகரம் தாஸபவாதி பாடனனி ருபமலோல
பூரிக்ருபாவாஸ பாங்க கௌரீகாந்த பாலசந்த்ர ருசிரபால
6.
புரஜலதரபவன வ்ருஷபாயன பரிஜனவிபதஸால
ஸாரஸநாப சரணஸேவக ஸதானுகூல


பாஹி தரக்ஷுபுராலய மாமயி

ராகம் :ஆனந்தபைரவி
தாளம் :ஆதி

பல்லவி
பாஹி தரக்ஷுபுராலய மாமயி பாவனதரசரித

அனுபல்லவி
தேஹி தவாங்க்ரிபயோஜரதிம் மம
தீனதயாபர தேவ புராந்தக

சரணங்கள்
1.
பாலநயனசலபூக்ருடமன்மத
பாணிவிராஜிதகுரங்க பரச்வத
காலமஹாதவவாரித நிருபம கட்ஜ ருசி சரண
சைலஸுதாமுகபங்கஜமதுகர
ஸாமஜசர்மதுகுல ஜகன்னுத
நீலகண்டரிபுபன்னக ஸமுதய
நீலகண்ட ஜததீச்வர ஜய ஜய
2.
நாகரவரேண்யவிபூஷிதகந்தர
நாரத சுகஸனகாதி நிஷேவித
பாகதேயப்ருதலோகனயனபத பவ்யகுணநிவாஸ
வாகாதிபானிசவர்திதசிபபத
வாரிஜதளநிபநேத்ரயுகாவ்யய
ராகவினிந்தித பிம்பபலாதர
ராஜதகிர்வரவாஸமஹேச்வர
3.
காமிதவரதாயகாமிதபுஜபல
கல்யாணகிரிவரகார்முகவிலஸித
பீமபவஜலதிதாரக ஸுரகணபிகராஸுரதமன
ஸோமகலாந்சிசசேகர
நதஜனசோகதிநிரஸமுதாயதினேச்வர
ராமணியகநிகேத வ்ருஷாஸன
ராஜராஜஸக சங்கரஸந்ததம்


பரமபத்ரகர பஞ்சநதீச 


தாளம்: சேம்பட்ட
ராகம் :தவிஜாவந்தி

பல்லவி
பரமபத்ரகர பஞ்சநதீச ப்ரணத சித்தநிவேச

அனுபல்லவி
சரணசரணமகதிம் ஜனமேனம் சாருக்ருபார்த்ர கடாக்க்ஷேண
ஸக்ருத் ஸனபயம் ஹ்ருதயஸந்தாபம் ப்ரசமய 

1.
த்வாமஹம் ஜகதாம் சரண்யமுபாஸ்ய மஸஹ்ய ஸம்ஸ்ருதிபா
தாமனுபவாமிதி யதிதம் தம் கிம் வா ஸமுசிதம் 
பமிதரஸராஸனவிசித்ரதரபூத
பௌதிகஸ்ருஷ்டிவிதாதுர்மாமகீனது 
ரிதகர்மஸமுதயமகி தலமபி விதுய ஸபதி பரம-
க்ஷேமமகலயிதும் பத தவ லோகேஸ்வரஸ்ய ஸக்திரார்ய நோ வா
2.
காலகூட  முதீக்ஷ்யதிசிதிசி காந்தி சீகேஷூ கில ஸரஷூ
லீலயா கபலயித்வா தம் த்ரிபுவனம் ஸம்ரக்ஷிதம்
நீலகண்ட நிகிலலோகபயஹர நிருபமாத்புத ஸுமஹானுபாவ
பாலநயன பரமேச்வர கிஞ்சிதபாஹ்கம வீக்ஷ்ணஸாதயே மதீய
பாலநேத்ய கஹ் ப்ரயாஸ இஹ
ந்ருபாலமஹிதஸுமஹாசக்தோஸ்வ
3.
ம்ருத்யுபாச கலிதம் முனீந்த்ராபத்யமவிதுமாசு லிங்கான்னி
ரகத்ய ஸதயமபராதினம் தம் கனருஷா ஸன்னிக்ரஹய
அத்யந்தபிதாமவனதம் தமபாங்கவீக்ஷ்ண பாத்ரமகார்ஷிஹ்
நித்யஸூததபோதரூப விபுதஸ்துத்யசரித நிரவதிகனதபவ-
ம்ருத்யுசகிதமதிதீனம் தாவகப்ருத்யமிமமுபேக்ஷிதுமுசிதம் வா
4.
அந்தரா தத்ஸ்வரூபம் ஸ்புஹூடமாதரேண தர்சயித்வா வி-
ப்ராந்தசித்தம் மாம் கனபவபாசமுக்தம் மாவிதனுஷே
கிம் தவோதேதி ந கருணா மயி ஹந்த துஷ்டதுஹ்கம் வாரயிதும்
தந்தினம் விதீர்ய ஸுலபமதிஸமுதயகமன பைராவதஸன்னிபம்
அந்ததஹ ஸர்வஞ்ஜ மஹேச கிமங்குச ப்ரதானாய விவாதஹ
5.
ஸாதரம் தவத்கடாக்ஷலேசஸம்பவஸ்சேதகிலம்துகம்
ஸுதிதம் ஸ்யாத யதா சாந்த்யம் ஸுர்யோ தயானந்தரம்
ஆதிதேவ விமலபாவபரமசிவாகிலமரேச்வர
வேதவே(த்ய) பாலஸீம்னி விதினா லிகிதம் துரக்ஷ நிகரம் ஜன்
மாதிது ஸஞ்ஜனகம் மாமபி நிஷூதய ப்ரமோதமசிரமாதனு


க்ருபாகடாக்ஷம் கர்தும் மயி பத கிமேவமீச்வர

ராகம் :மோஹனம்
தாளம் ஜம்பை

பல்லவி
க்ருபாகடாக்ஷம் கர்தும் மயி பத கிமேவமீச்வர
பராங்க்முகோஸி

அனுபல்லவி
அபாரதாபத்ரயேண ஸுதராம்
தபாமி பஞ்சனதீச்வர நிரவதி

சரணங்கள்
1.
கோரபீமபாவம்புராசிமபரமேதம் தர்தும் த்வாம் ச்ருதி
ஸாரவேத்யமவிஞ்ஜாய கதன்காரமஹம் பரிசக்நோமி
அகாரதனயதாரதகனபரிவாரமுகஸம் பரிதமிமம் ஸம்
ஸாரமனிசம் விசார்ய ஸகலசாரமிதி ஸஹஸா ஸந்யஸ்ய
மராவீரசாம்ஸன ஜனகாதி விசாரணீயம்மலம் தரார்தமுதார
மந்தாரம் விஞ்ஜாதும் பதஸாரஸம் தவ சரணம் கதவதி
2.
வேதவேத்ய ஸதாநு தவ சுபபாதபஜன பராயணேஸ்மின்
கே தமதிமாதனுஷேசேதிஹ கோதேவஹ் சரணம் மே
ஸாதரம் ஸமுபேத்ய ஸவிதம் கேதமகில மபோஹ்ய
ஸமதிகமோதமாகலயாசு விபலவிவாதவசனமிதம்
தவ மாஸ்து ஹ்ருதி தேவமகிலேசம் த்வாம் பாக்யோதயேன
ஸுபரிவர்ண்ய சுகஸனகாதஸேவ்யதிவய மூர்த்திம் ஸாக்ஷ்ஸா
தகபிமேவ சிரகாலம் வாச்சதி
3.
தோய்ஜாஸன கேயவிலஸதமேயகுணஸமுதாய பக்தவிதேய ஜகதாதேய
விலஸதத்புததேய
ஹேயதேஹாத்மமதிம் ஸம்பதிவிதுய
பரமம் தவ சித்ரூபமயி மம கராமலகவத
பாயரஹிதம் ஸதாவிதாய கேயரூப பகவன் ஸ்ரீ கௌரீ
நயகேந்துசேகர நிரவதிகாச்ரய
கலயிதுமவஸரமிதி பூய ஏவமனுதினமாகாக்ஷ்தி


பாலய மாம் தேவ பார்வதீ ஜானே

ராகம் : பூர்ணசந்திரிகா
தாளம்  ஆதி

பல்லவி
பாலைய மாம் தேவ பார்வதீ ஜானே

அனுபல்லவி
பால நேத்ர பாதோஜபாதஸ்ரீகண்டேச

சிட்டை ஸ்வரம்
ஸாரஸபவவினுத ஸமரவதூதாஸுர கருண
வாஸபூத லோகைகநாத ரஜதசைல பூஷண

சரணங்கள்
பூர்ணசந்திரிக நிபாகங்க
1.
பூததரசராஸ ஸமதிகசுபத ஜயஜய
2.
தீப்ததரநிடில நயன மதனதனுதாஹக
3.
க்ஷ்ரதிமதநே ஸுரஸுராரிகலிதே
கரளதஹனகாந்திஸீகநிகில ஜகதவனர சிதாசன
4.
ஸாம்ராஜயகர பாபராசிஹர பூர்யாரதஜனபால விபோ
முனிஸுதபயஹர பணிகணபரண பரமபத்ரகுண
வ்ருஷபவாஹ பஸிதலேப புரஹர


பஞ்சபாணதனூஹர

ராகம் : பூர்வி கல்யாணி
தாளம் செம்பத்

பல்லவி
பஞ்சபாணதனூஹர பாஹி சம்போ ஸந்ததம்

அனுபல்லவி
கிஞ்சன தே க்ருபயா மெ கேதமபாஹயேச

சரணங்கள்
1.
ஹேமகிரிசராஸன ஹேரம்பஜனக பக்த
காமிததானநிரத காமஸேவித
ஸோமபோதவர துஹிநபூமிதரஸுதாகாந்த
ச்யாமருசிகளராஜிஸர்பஹார புராந்தக
2.
காலபாசக்ருதா வ்ருதிகாதரப்ருகண்டு ஸுனு
பாலன ஹதக்ருதாந்த பத்ரதாயக
பாலதலசோபிபாணே
சோபனவ்ருஷபவாஹ
3.
ஸ்ரீகண்டேசமரக்ருதக்ஷீர வாரிதிமதநே
பீகரகாளகூடம் த்வாம் பீதவனஹோ
ஸ்ரீகாரணாமனிவஹ சேதோஹரதரகாந்தே
நாகேசனுத ஸ்ரீபத்மநாபஸேவகானுகூல

பாலய மாமயி போ ஸ்ரீகண்டேச

ராகம் :கமாஸ்
தாளம் : ஆதி

பல்லவி
பாலய மாமயி போ ஸ்ரீகண்டேச
பாலனசீல விபோ ஸ்ரீகண்டேச

அனுபல்லவி
காலகால ஸந்தகம் கேவலானந்த ரூப
மாளஸாப்ரியகர மௌக்திகமணிஹார

சரணங்கள்
1.
தாரிதரிபுநிகர லோகநாத தாபஸஹ்ருதிவிஹார
ஸுரகணயாசனயா ஸாகரமதனஜபூரி பயதாயக கரளகளநசண
2.
நீரஜஸமசரண கௌரீகாந்த பரித கருணாநயன
ஸுரவரகாமிததாயக பரம பங்கஜநாப பத ஸேவக பால


பரமானந்தநடனமாம் பாஹி

ராகம் : கேதாரம்
தாளம் ஆதி

பல்லவி
பரமானந்தநடன மாம் பாஹி
பரமானந்த நடன

அனுபல்லவி
த்ரிகிடதோம் தோம் த்ருகிடதோம் தோம்
த்ரிகிடதோம் தக தீங்கிணதோமிதி

சரணங்கள்
1.
கமலாஸனஸேவ்ய காமாந்தக குரு மே ஹர குசலஸம்
சலமபூதரகுலிச பன்னக விமலபூஷண விதரமுதமயி
2.
புரவாரிதபவன மாம் பாலய ஸரிதீசகரபீர
கருணயாவ ஸுசரித ஸுரவர திரிவராலய பரமபுருஷ
3.
நளினாயதநயன ஸ்ரீகண்டேச பாலலோசன தேவ
ஜலஜநாபஸூசரணநதகனகலுஷநாசன கலிதனதஸுக


விச்வேசவர் தர்சன் கர்

ராகம் :தனாஸ்ரீ
தாளம் : ரூபகம்

பல்லவி
விச்வேச்வர் தர்சன் கர் சல் ன் தும் காஸி

சரணங்கள்
1.
விச்வேச்வர்தர்சன்ஜப் கின்ஹோ பஹு ப்ரேம் ஸஹித்
காடெ கருணா-நிதான் ஜனன்-மரன் பான்ஸீ
2.
பஹ்தீ ஜன்கீ புரீ மோ கங்கா பை கெ ஸமான்
வா கே தட் கட் கட் பர் ரஹெ ஸந்யாஸி
3.
பஸ்ம அங்க பஜ் த்ரிசூல் உர் மெ லஸே நாகமால்
கிரிஜா அரதங்க் தரே த்ரிபுவன் ஜின் தாஸீ
4.
பத்மநாப கமலநயன் த்ரிநயன் சம்புமஹேச்
பஜ் லே இன் தோ, ஸ்வரூப் அபினாசி


சங்கர் ஸ்ரீகிரிநாதப்ரபு கெ

ராகம் :கௌரி (ஹம்ஸானந்தி)

ஸ்தாயி
சங்கர் ஸ்ரீகிரிநாத்ப்ரபு கெ
நருத்த விராஜத் சித்ரஸபா மேம்

அந்தர
1.
பஸ்மத்ரிநேத்ர கலே ருண்ட மாலா
புதன் கே ஸங்க நாசத் ப்ருங்கி
2.
தவானன் தனன னன கும்கும் பா
தேவ முனி ஸப் ககன் விரோஜ
3.
த்ருகுடத்திம் ததிம் ததின் துன்
கோட் மயன் ஜாகு தேக்ஹே ஸோ லாஜே
4.
தாதை தகிடதக ஸ்ருதிகதி ராஜே
பத்ம நாப மன்கமல் விராஜே


சம்போ ஸததம் பாஹி க்ருபாரஸ

ராகம் :காபி

பல்லவி
சம்போ ஸததம் பாஹி க்ருபாரஸ
ஸாகர சாம்ப விபோ

அனுபல்லவி
ஜம்பாராதிமுகாகில
ஸந்ததானத பதாம்புருஹாவ்யய

சரணங்கள்
1.
நாக விபூஷித மங்கள மூர்த்தே
நாரதாதி முனி ஸன்னுத கீர்த்தே
வாகம்ருதாஹ பக்த ஜனார்த்தே
வாரிஜஸமமுக ஸத்குணபூர்த்தே
2.
பாஹுபரிகலித பரஸுகுரங்க
பாஸுரவ்ருஷ பாதிசதுரங்க
ஸாஹஸபரஸுரவைரிவிபங்க:
ஸர்வலோ னாயனாதி ஹராங்க
3. 
ரஜதகிரிவரகல்பிதகேல
வரதாஹ ஜகத்ரய பால
ப்ராஜித ஸோமகலோபமபால


ந்ருத்யதி ந்ருத்யதி ஸாம்பசிவோ த்ருகிட்தோம்

ராகம் : சங்கராபரணம்
தாளம் :செம்பத்

பல்லவி
ந்ருத்யதி ந்ருத்யதி ஸாம்பசிவோ த்ருகிட்தோம்
த்ருக்த்தோம் த்ருக்த்தோம் த்ருக்த்தோம்தி

அனுபல்லவி
நித்யவிமல தனுரங்க்ரிவினதனிஜ
ப்ருத்யசுபகரணதிரனுஸாயம்

சரணங்கள்
1.
பாத சோபிமணினூபுரவிரசித-
பாவுககணகணரணிதமு திதமய்தி-
ராதரேண பூருஹூத கலிதவரஹாரி -
வேணுருதலோலமௌலிரிஹ
2.
நந்திகேச்வரஸூவாதித டமருக
நந்தனீயடுமுடுமுரவரபர ஸூர-
ஸுந்தரீகல விலோலிதசாமர
வருந்தஏஷ சிசுஸோமதரோ பத
3.
பாபஹீனமுனிஸேவிததபதயுக
பத்நாபஸஹ ஜாபதிரசரண-
தாபதாரணபரோயமனிந்தித
தன்ய சீலனிவஹோ கிரிசோ பஹூ

பார்வதி நாயக பாஹி மாம் -பால லோசன

ராகம் :பூபாளம்
தாளம் :ஆதி

பல்லவி
பார்வதி நாயக பாஹி மாம் -பால லோசன
பார்வதீநாயக பாஹி மாம்

அனுபல்லவி
ஸர்வலோகைக நாதஸரஸிஜ தளநேத்ர
ஸர்வசங்கரு மம சங்கர ஸந்ததம்

சரணங்கள்
1.
கங்காநிர்மிதஜடாபரதக்ஷ்மகஹர
கரளலிதகள கரத்ருதம்ருகவர-
தங்கபலமதங்கதிதிஜபஞ்ஜனகர
துஹிநகரசேகர வினிஹத பஞ்சசர
2.
பானுசசிரதாங்கயுதபூமிரத சம்போ
பாஸமான மேருசாப ஹே தவாம் போ
தீனரக்ஷ்ணக்ருதேஹதபுரவர விபோ
தேவதர்வீகரக்ருதபூஷண ப்ரபோ
3.
புன்னாகவனவாஸகுதுக கோபதே
புருஹூதஸுதவர தானவிலாஸ புரபதே
கின்னதரே மயிகுரு தயாம் ஸுரபதே
கேதமாசு நாசய மாமகம் பூதபதே


அத்ரிஸுதாவர கல்யாணசைலஸராஸன

ராகம் :கல்யாணி
தாளம் :செம்பத்

பல்லவி
அத்ரிஸுதாவர கல்யாணசைலஸராஸன
மாமவ சம்போ

அனுபல்லவி
புத்ராபாரதயாம்பனிதே வரபன்னகாபரண
லோகசரணனிசம்

சரணம்
1.
தேவநதீசமலன்க்ருத நிஜ ஜ
தீனலோக பரிபாலக ஸுவிமல
பாவ யோகி, ஹ்ருதயாம்புஜ நிலய ஸு
தாவிதத ம்ருதுஹஸித விபோ
பாவநானுபமசரித நிவாரித
பாபஜர்ல விபு தௌகவினதபத
ஸேவகாகில விஷாதஹாண சண
சித்த யோனிதஹ நாதி மஹித பர
2.
சீதபானுப்ரிதுகவதம்ஸரிபு
ஜாதவாரிதரமாருத நிருபம
வீத மோஹமதகைதவ படுதம
பூதவ்ருந்த பரிவ்ருத ஸபித
பூதநமனி கராச்ருத ஜனகண
புண்யஜால ரஜதாத்ரி க்ருதாநிலய
பூதிதாயக மனோந்ஜஸுகுண ஹரி
ஸுதிபாசுபதஸாயகத ஸததம்
3.
கோபுரபுரவிபினதாவ ம்ருகண்டுகு
மார பீதி வினிவாரண ஸரதிஜ
ஸாரஸாரஸதளோபம லோசன
ஸாம ஜாஜினது குல விபோ
பூரிதாஸ்தி தமனோரத சங்கர
பாரதீச ஸுரநாயக ஸேவித
நாரதாதி முனி கீத சரித பத்ம
நாபஸேவக ஜனநானுகுல பரம்


பகவன் ஸமயோயம் மயி பத்ரகடாக்ஷம் ஸக்ருத

ராகம் - அஸாவேரி
தாளம் - சேம்பட

பல்லவி
பகவன் ஸமயோயம் மயி பத்ரகடாக்ஷம் ஸக்ருத கர்தம்

அனுபல்லவி
நக ஜாபூஷித வாமதனோப
ந்நகராஜலங்க்ருதஸர்வாங்க

சரணங்கள்
1.
சாருகலா நிதிலளிதகலாப சாமீகரபூத ரவரசாப
மாரவீரக்ருத கோபாடோப மஹிதாவிமல விஞ்ஜான ஸ்வரூப
தாரிக கனதக்ஷ் கந்தர ப்ருந்தாரகாலிரக்ஷ்நிபுண
முராரிகருதகடாக்ஷ் அம்ருதரஸபூரபரிதபிக்ஷ
நாரதாத்யுதாரபக்ஷ் வரபரிவார சாரத நீரத நிபசரீர
வாரித வினதஜானகிலயோகபூரிதவாஞ்சிதஸகலஸ்ரீக
பூரிதராபஜ் ஜலனிதி  நௌக த்ருதகோமள பத நாளீக
2.
பீமகஜாஸுரகனம தஹரன
பீதவினத ஜனவினத ஜனவிபதுர்வரண
ஸாமஜவரசர்மாம்பரபரண
ஸகலலோ கஸம்பூஜித சரண
தாமனிதினிவாஸ தரகுந்தாபமந்த ஹாஸ
ஜக தபிராமமுக விகாஸ
அத்யந்தரமணீயவிலாஸ பீமபவவிராமகர
ஸபரவஸுலலாமபதம் லலாமவிலஸ்தளிக
ஹெமவதீமோ ஹனதிவ்யாங்க, அமிதயாரஸ விலகத பாங்க
கோமளகரபரிகலிதகுரங்ககுரு முதம் மம வ்ருஷபதுரங்க
3.
ஸைலாஸாசலவிஹரணலோல கரகமல கலித டமருகசூல
பாலவிலஸிதஜ்வலனஜவால் லீலாகபளித ஸுமஹாக்க்ஷவேல்
காலமதவிதார அவிதம்ருகண்டு முனிகுமார
த்ருஹிணகபால கண்ட ஹார அஸ்ரீதஹ்ருத பத்மசுபவிஹார
ஹேல கனராகலிஹரணகணநி ஜமௌலி ஸிம்ஹகேளீத்ருதஸரித்வர
வேளாதீர்த டவார்தி விமோசன விநாத்வாம் மம கதிங்காசன 
 

ஜகதீச பஞ்சஸரஸூதன 

ராகம்: நாதநாமக்ரியா 
தாளம்: ஆதி  

பல்லவி
ஜகதீச பஞ்சஸரஸூதன 
நிகமாகமவேத்ய பரிபாலய மாம்

அனுபல்லவி
1.
யோகி ஜாதஹ்ருதயாப்ஜஸதனாந்தபத
நாகபூஷண பரிபாலய மாம்
2. 
பாதவினத பவகேததளனசண
ஸாது ஸேவிதபரிபாலய மாம்
3.
புரஜலதபவன புரந்தராதிஸுபூஜித

சரண பரிபாலய மாம்
4.
கிரிஜாஸுஹ்ருதயே குவலயசசாங்க
கருணாவாஸ பரிபாலய மாம்
5.
ஜலஜநாப பதளினபஜனரதா
கிலசுபத பரிபாலய மாம்

 


மாமவ ஜகதீச்வர மானஸாகாந்த


ராகம்:ஸரஸ்வதி மனோஹரி
தாளம்: ஆதி

பல்லவி
மாமவ  ஜகதீச்வரமானஸாகாந்த

அனுபல்லவி
ஸமபுவனசரண ஸகலபாதவினத-
காமதாசனசதுர கமனியதராபாங்க

சரணங்கள்
1.
வலஸுதனாதி தேவவ்ருந்த ஸேவித சாரு
ஜலரூஹமதஹரசரணயுக மாம் பாஹி
ஸூலளிதமணிஹாரசோபிசாருகந்தர
கலய மம குசலம் கமனீயமோஹனாங்க
2.
தருணவிது பால துரக திவ்யவாஹன
ஸரஸிஜாஸ்த்ர ஸுந்தரச்வனிகாபரிவ்ருத
கருணாரஸநிலய கமணிமல்லாந்தக
பரிஹத மம ஹ்ருதி பங்கஜதளலோசன
3.
நாரதமுகமுனிகேயசரித வினி-
வாரித சரண நத பாடக
ஸாரஸ நாபானுஜஸம்மோஹன நிருபம
ஸுருசிரம்ருதுஹாஸ ஸம்ஸாரபோத
 

Related Content

Maharaja Swathi Thirunal Shiva Kritis Lyrics

காசி மஹாத்மியம் - உரைநடை

காசிக் கலம்பகம் - குமரகுருபரர்

சிவ கீர்த்தனைகள் - பலர் பாடிய சிவ கீர்த்தனங்கள் தொகுப்பு

தத்துவப் பிரகாசிகை மூலமும் அகோர சிவாசாரியாரியற்றிய விரிவுரைய