logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

மதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி

(பதஞ்சலி மகரிஷி இயற்றியது )

1. ஸுவர்ண பத்மிநீ தடாந்த திவ்ய ஹர்ம்ய வாஸிநே 
 ஸுபர்ண வாஹநப்ரியாய ஸுூர்யகோடி தேஜஸே. | 
 அபர்ணயா விஹாரிணே பணாதரேந்த்ர தாரிணே..
, ஸதா நம: சிவாயதே ஸதாசிவாய சம்பவே ||


2, ஸுதுங்க பங்க ஜன்னுஜா ஸுதாம்சுகண்ட் மெளளயே
 பதங்க பங்கஜா ஸுஹ்‌ருத்க்ருபீட யோநிசக்ஷுஷே |
புஜங்க ராஜகுண்டலாய புண்ய சாலி பாந்தவே
ஸதா நம: சிவாயதே ஸதாசிவாய சம்பவே ||

3, சதுர்முகானனா ரவிந்த வேத கீத பூதயே
சதுர்ப்‌ புஜாநுஜா சரீர சோபமாந மூர்த்தயே |
சதுர்விதார்த்த தாந: சௌண்ட தாண்டவஸ்வரூபிணே

ஸதா நம: சிவாயதே ஸதாசிவாய சம்பவே ||

4. சரந்நிசாகர ப்ரகாச மந்தஹாஸ மஞ்ஜுளாதர 
ப்ரவாளபாஸ மாநவ்க்த்ர மண்டல ஸ்ரியே !
கரஸ்புரத்க பாலமுத்த விஷ்ணு ரக்தபாயிநே

ஸதா நம; சிவாயதே..சதாசிவாய சம்பவே ||

5. ஸஹஸ்ர புண்டரீக பூஜநைக சூந்ய தர்சநாஸஹஸ்ர
நேத்ர கல்பிதார்ச நாச்யுதாய பக்தித: |
ஸஹஸ்ரபானு மண்டல ப்ரகாச சக்ரதாயிநே 
ஸதா நம : சிவாயதே ஸதாசிவாய சம்பவே !! 


6. ரஸார தாய ரம்ய பத்ர ப்ருத்ர தாங்க பாணயே
.  ரஸாதரெந்த்ரசாப சிஞ்ஜிநீக்ருதாநி லாசிநே.!
ஸ்வஸார தீக்ருதா ஜனுந்ந வேதரூப வாஜிநே
ஸதாநம : சிவாயதே ஸதாசிவாய சம்பவே ||

7, அதிப்ரகல்ப வீரபத்ர ஸிம்ஹ நாத கர்ஜித
ச்ருதிப்ரபீத தக்ஷயாக போகி நாக ஸத்மநாம்‌ |
கதிப்ரதாய கர்ஜிதாகில ப்ரபஞ்ச ஸாக்ஷிணே 
ஸதா நம : சிவாயதே ஸதாசிவாய சம்‌பவே ||

8. ம்ருகண்டு ஸுநு ரக்ஷணாவதூத தண்டபாணயே
ஸுகண்ட மண்டல ஸ்புரத்‌ ப்ரபாஜி தாம்ருதாம்சவெ ||
அகண்ட போக ஸம்பதர்த்த லோக பாவிதாத்மநே
ஸதா நம : சிவாயதே ஸதாசிவாய சம்பவே||

9. மதுரிபு விதி சக்ர முக்ய தேவைரபி

நியமார்ச்சிதபாத பங்கஜாய |
கநககிரி சராஸநாயதுப்யம்‌

ரஜத ஸபாபதயே நம : சிவாய ||

10. ஹாலாஸ்ய நாதாய மஹேஸ்வராய

ஹாலா ஹலா லங்க்ருத கந்தராய |
 மீநேக்ஷணாயா: பதயே சிவாய 

நமோ நமஸுந்தர தாண்டவாய ||

11. இதி ஸ்துத்வா மஹாதேவம்‌ ஸோம சுந்தர  தாண்டவம்‌ |
தண்டவத்‌ ஸந்திதெள நத்வா பக்தாபரவ சோபவத்‌ ||


12. ததஸ்‌. தாண்டவ மூர்த்திஸ்து சிவ : ப்ராஹுமுநிஸ்வரம்‌ |
உத்திஷ்டோத்திஷ்ட மத்பக்த வரம்யத்‌ 
ததபீப்ஸிதம்‌ தத்‌ ப்ரயச்சாமி அஹம்‌
ஸத்ய : ப்ரார்த்தயத்வம்‌ பதம்ஜலே !!


பதஞ்ஜலி மஹரிஷி மதுரை வெள்ளியம்பல ஸ்பாபதி ஸ்தோத்ரம்‌ ஸம்பூர்ணம்‌

Related Content