உ
திருச்சிற்றம்பலம்.
திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.
காப்பு. (1-5)
2027 |
விநாயகர்துதி. |
நூல்.
2028 |
திருத்தாமரையிலனஞ்சேர்பைஞ்ஞீலிசிறக்கவளர் |
1 |
2029 |
அருந்தவரும்பர்குழாம்புடைசூழவரம்பைவனத் |
2 |
2030 |
புரங்காவலரைமுன்செற்றாய்வெண்மேனிபொருந்தும்விடைத் |
3 |
2031 |
செய்யுந்தரம்பைக்கவானுமைக்கண்ணுஞ்செந்தாமரைப்பூங் |
4 |
2032 |
உத்தமனேயென்றும்பைஞ்ஞீலியாயென்றுமொண்கனல்சே |
5 |
2033 |
முன்னந்தவம்புரிந்தேனலனின்பதமுன்னுவதற் |
6 |
2034 |
வனக்காரிகையர்கணேற்றாற்குநீலிவனத்தவற்கு |
7 |
2035 |
நெருங்குந்தனத்தியொருபாகனாரநிறைபழன |
8 |
2036 |
சொலற்கரியயனாலுமொண்ணாப்புகழ்த்தொன்மையனே |
9 |
2037 |
ஆனக்கரவம்பரிகலன்கச்சையென்றாதரித்தோய் |
10 |
2038 |
அடைந்தேனின்றாள்கதியென்றினிமேனினக்காளலன்போ |
11 |
2039 |
கொன்றைக்கனியனகூந்தன்மின்னார்கள்குலமடங்க |
12 |
2040 |
கூட்டப்படைகொள்புரத்தைவென்றாய்நறுங்கொன்றையனே |
13 |
2041 |
இனகரமைந்தர்மடவாரென்றெண்ணியிடைந்தவிவீர் |
14 |
2042 |
மங்காதசெல்வம்பெருகுங்கதலிவனத்தனைவான |
15 |
2043 |
படந்தாங்குவெம்பணிப்பூணாய்பைஞ்ஞீலியப்பாவரிமண் |
16 |
2044 |
கதிக்குந்தங்கைக்கொடுலகாண்டுமாற்றலர்கண்பிதுங்க |
17 |
2045 |
கொண்டற்புரையுங்கருங்குழல்வெண்ணகைக்கோதையரைக் |
18 |
2046 |
அத்தனைவாம்பரியேற்றனைநீலிவனத்தமர்ந்த |
19 |
2047 |
ஏதென்பணிகொண்டருள்வதின்றோவிரங்காமனமோ |
20 |
2048 |
முதலிவனத்துச்சடையானெனமுன்னலின்றியைம்பா |
21 |
2049 |
2049. |
22 |
2050 |
நெஞ்சத்திருக்குமடவார்மயக்கமுநீங்குதல்செய் |
23 |
2051 |
மரணங்கடந்துய்யலாகுங்கண்டீர்முன்வருங்கரியை |
24 |
2052 |
தரங்கந்தரும்பிறவிக்கடன்மூழ்கித்தளர்ந்துமனக் |
25 |
2053 |
இருந்தனமீதெனவீட்டிமின்னார்களியம்புமொழி |
26 |
2054 |
தரத்தருக்கன்றனகர்சூழ்தரவச்சந்தந்தபத்துச் |
27 |
2055 |
வாடாதிசைமலர்க்கண்மடவார்வலைப்பட்டுழன்று |
28 |
2056 |
சங்கரனேசம்புவேயிறையேபொற்றனவமலை |
29 |
2057 |
சினனாதனையில்வழியேசெலுஞ்சிறியேன்சிறிது |
30 |
2058 |
மானாடும்வாசவன்வானாடுமற்றயனாடுமினி |
31 |
2059 |
கொடுக்குந்தருநன்னிழலிருந்தேயிகல்கொண்டடல்வே |
32 |
2060 |
அகத்தாசையற்றிலனின்னடியார்க்கன்பனாகிலனிச் |
33 |
2061 |
கண்னுதலிக்குப்பணைசேர்பைஞ்ஞீலி்க்கடவுண்மலைப் |
34 |
2062 |
உத்தமனத்தனமலைபங்காளனொளிர்சடையா |
35 |
2063 |
வந்தானைசீறிப்பொரும்போதுரித்ததன்மாவதளை |
36 |
2064 |
சரமாரனைச்செற்றவனைப்பைஞ்ஞீலிச்சயம்புவைமுப் |
37 |
2065 |
அடுவாரணபுரிபோர்த்தபிரானையணிகளத்திற் |
38 |
2066 |
தருமந்தகவின்றியேமடமாதர்தருமயல்பட் |
39 |
2067 |
மறைவாயவர்புகழ்ந்தேத்துங்கதலிவனத்தினமர்ந் |
40 |
2068 |
தாங்கரும்பாரமெனயான்பெறும்வினைதன்னொடென்று |
41 |
2069 |
சிவசம்புசங்கரநின்மலதீஞ்செங்கழைநட்குமீ |
42 |
2070 |
அரும்பன்னமென்முலைமேற்சாந்திடாவெனதாசைமுற்றும் |
43 |
2071 |
வரந்தந்துதொண்டனையாளுங்கதலிவனத்தரனை |
44 |
2072 |
ஈட்டமரப்பனையேட்டைவிடாதெடுத்தேயெழுதும் |
45 |
2073 |
கவிக்குமகுடம்புனைந்துசெங்கோலொன்றுகையிற்கொண்டு |
46 |
2074 |
குறித்தேனினியபைஞ்ஞீலியென்பார்முன்னுங்குற்றமற |
47 |
2075 |
இலையம்புயனெடுமாற்குமெட்டாதபைஞ்ஞீலியெம்மான் |
48 |
2076 |
வருந்தத்தைகாள்கைவளைசோர்ந்தனையர்மனம்வெறுக்க |
49 |
2077 |
முன்னும்படியறிவில்லாதவென்முழுமூடநெஞ்சை |
50 |
2078 |
சுந்தரத்தார்நின்பதத்தணிந்தாடித்துதித்துவிடக் |
51 |
2079 |
அத்தத்திலங்குசபாசமுள்ளாற்கத்தனைவினையேன் |
52 |
2080 |
உலகஞ்சவெம்மைகொண்டோங்குஞ்சமனையுதைத்தவனே |
53 |
2081 |
கண்டனஞ்சத்திவரைகடுப்பாள்பங்கனேகொதிப்புக் |
54 |
2082 |
தொல்லையிலாயவினையாற்சுழன்றடைந்தேன்மனத்தை |
55 |
2083 |
தீராக்கவலையுடையேனையன்பரிற்சேர்த்தருளிச் |
56 |
2084 |
பேரரம்பைக்குலமோங்கும்பைஞ்ஞீலியர்பெய்மதுவார்த் |
57 |
2085 |
உற்றவர்தொண்டர்வினைவேரறுப்பதற்கும்பருட |
58 |
2086 |
பரமனையன்புசெறிநெஞ்சியற்பகையார்க்குமுத்தி |
59 |
2087 |
வருந்தாரெனமகிழ்ந்தேனிற்றைஞான்றுவரையுஞ்சும்மா |
60 |
2088 |
தேவிக்குருவம்பகிர்ந்தார்பைஞ்ஞீலிச்சிவபுரர்க்குப் |
61 |
2089 |
மையற்கடாக்களிறல்லாநடத்திவருமதனப் |
62 |
2090 |
ஆயனையம்பனுமையொருபாகனரம்பைவனத் |
63 |
2091 |
இல்லாதவாதனையீராகவையனிரும்புகழைக் |
64 |
2092 |
அறுகாரணிசடையாற்குமரோங்கலரையனன்பாய்ப் |
65 |
2093 |
மதித்தலையாழிகடைவேலைவந்தநஞ்சுண்டவனே |
66 |
2094 |
படப்பணிபூண்டபுயத்தபைஞ்ஞீலிப்பரம்பரபூங் |
67 |
2095 |
நன்னத்தனேடும்பொற்பாதத்தனேநல்லரம்பைவன |
68 |
2096 |
எண்ணாதவனன்பொடுநின்பதத்தையென்றாலுமெனை |
69 |
2097 |
காராழியொக்குநிறத்தான்செய்பூசனைகண்டினிதா |
70 |
2098 |
பெற்றனடாவும்பெருமான்பைஞ்ஞீலிப்பெம்மானிலங்கும் |
71 |
2099 |
கையத்தியங்கலறத்தோலுரித்தவன்காலற்செற்றோன் |
72 |
2100 |
தேவாகருங்குழல்பாகாபைஞ்ஞீலிச்சிவபுரனே |
73 |
2101 |
உற்பத்தியாவதுஞ்சாவதுமன்றியுன்றாண்மலர்க்கு |
74 |
2102 |
செய்க்குவளைக்குநிகர்நேத்திரம்புனல்சிந்துவதுங் |
75 |
2103 |
அடவிக்கதலிப்பசுங்குரு்த்தோடியகல்விசும்பைத் |
76 |
2104 |
பாதம்பணியும்வகையறியேற்குன்பதம்பணியும் |
77 |
2105 |
மறைவழியேநின்றிருப்புகழோதிமனங்கனிந்து |
78 |
2106 |
அகலப்படவரவாய்த்தேரைபோலுமம்மாதர்விழி |
79 |
2107 |
உதிக்கின்றவம்புலிவெம்புலியாகியுறவவ்வுடு |
80 |
2108 |
வரம்பலமாவொன்றுநாயேற்குதவுமருமலர்ச்செ |
81 |
2109 |
செல்லைக்கடுத்தகுழலார்பிறையைச்செயித்துவரி |
82 |
2110 |
பவனாசனப்பனெம்பைஞ்ஞீலிநாதன்பருப்பதவிற் |
83 |
2111 |
ஆண்டலைப்பத்திரக்கேதனத்தாற்கத்தனேயணிகொள் |
84 |
2112 |
இரக்கஞ்சற்றுங்கிடையாமனத்தேற்கஞ்சலென்றுநின்செங் |
85 |
2113 |
அவனிவனெற்றலையாமனெஞ்சேயென்னையாளுடைய |
86 |
2114 |
சாருக்கனையமொழியாதிரதிதவனடத்தும் |
87 |
2115 |
நன்றத்தம்வேண்டினனீகெனமூடரைநண்ணியம்பொற் |
88 |
2116 |
தந்தக்கரியதள்போர்த்தான்பைஞ்ஞீலித்தலைவனுள்ளு |
89 |
2117 |
கனத்துப்புடைகொடனமதர்நோக்கங்கறுத்தகுழல் |
90 |
2118 |
வந்தித்தலையுடையார்க்கன்பனீலிவனத்துறைவோன் |
91 |
2119 |
மஞ்சனகண்டனைப்பைஞ்ஞீலிவாழுமறைமுதலை |
92 |
2120 |
விருப்பன்னமீதில்லைபாலினுமில்லைவெண்முத்தணிகொ |
93 |
2121 |
அலம்புகுவால்வினையெஞ்ஞான்றும்வாட்டவயர்ந்திருகண் |
94 |
2122 |
குலமலையாவுந்தொழநின்றபொன்மலைக்கோனருளு |
95 |
2123 |
பதுமத்தனங்குடிகொள்ளும்பைஞ்ஞீலிப்பரசிரத்தில் |
96 |
2124 |
வனத்தனையன்றொழும்பைஞ்ஞீலிமேவுமறைமுதலை |
97 |
2125 |
வீணாகவம்பரைக்கொண்டாடிப்பாடும்வெறும்புலவீர் |
98 |
2126 |
வருத்தத்தையாற்றுதல்செய்யேனினியத்தைமாற்றிவருங் |
99 |
2127 |
மாதப்புனற்குமனஞ்சேரொட்டாததைமாற்றுதல்செய் |
100 |
திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி முற்றிற்று.