இஃது சமிவனஷேத்திரமென்னுங் கோயிலூர் ஸ்ரீ முத்துராமலிங்கசுவாமிகளின்
ஆதினத்திற்குரிய ஸ்ரீ சிதம்பரசுவாமிகள் மாணாக்கர்களிலொருவராகிய
அ- இராமசுவாமியவர்களால், பரிசோதித்து ஒன்பத்திவேலி பட்டாமணியம்
சபாபதிபிள்ளை, குப்புசாமிபிள்ளை இவர்கள் வேண்டுகோளின்படி
சென்னை, பாப்புலர் அச்சுயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
பதிப்பு வருடம் 1887
சித்தர் பாடல்கள்:
ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் அருளிச் செய்தவை
1. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை.
இணைக்குறளாசிரியப்பா. |
1 |
|
2 |
|
3 |
|
4 |
|
5 |
|
6 |
|
7 |
|
8 |
|
9 |
|
10 |
|
11 |
|
12 |
|
13 |
|
14 |
|
15 |
|
16 |
|
17 |
|
18 |
|
19 |
|
20 |
|
21 |
|
22 |
|
23 |
|
24 |
|
25 |
|
26 |
|
27 |
|
28 |
|
29 |
|
30 |
திருச்சிற்றம்பலம்.
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை முற்றுப்பெற்றது.
2. திருக்கழுமல மும்மணிக்கோவை.
உ
கணபதிதுணை
திருச்சிற்றம்பலம்.
இணைக்குறளாசிரியப்பா. |
1 |
|
2 |
|
3 |
|
4 |
|
5 |
|
6 |
|
7 |
|
8 |
|
9 |
|
10 |
|
11 |
|
12 |
திருச்சிற்றம்பலம்.
திருக்கழுமல மும்மணிக்கோவை முற்றிற்று.
3. திருவேகம்பமுடையார் திருவந்தாதி.
உ
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
கட்டளைக்கலித்துறை. |
1 |
ஏகம்பனேயென்னையாள்பவனேயிமையோர்க்கிரங்கிப் |
2 |
தரித்தேன்மனத்துன்றிகழ்தருநாமந்தடம்பொழில்வாய் |
3 |
தெளிதருகின்றதுசென்றென்மனநின்றிருவடிவ |
4 |
பெற்றுகந்தேனென்றுமர்ச்சனைசெய்யப்பெருகுநின்சீர் |
5 |
அடிநின்றசூழலகோசரமாலுக்கயற்கலரின் |
6 |
வணக்கந்தலைநின்றிடுவடிக்கேசெய்யுமையல்கொண்டோ |
7 |
நலந்தரநானொன்றுசொல்லுவன்கேண்மினல்லீர்களன்பு |
8 |
மின்களென்றார்சடைகொண்டலென்றார்கண்டமேனிவண்ணம் |
9 |
தன்மையிற்குன்றாத்தவத்தோரிமையவர்தாம்வணங்கும் |
10 |
தனமிட்டுமைதழுவத்தழும்புற்றவர்தம்மடியார் |
11 |
பூங்கொத்திருத்தழையார்பொழிற்கச்சியேகம்பர்பொற்பார் |
12 |
வருத்தந்தருமெய்யுங்கையிற்றழையும்வன்மாவினவுங் |
13 |
எம்மையுமெம்மைப்பணிகொள்ளுங்கம்பரெழிற்கயிலை |
14 |
அருளைத்தருகம்பரம்பொற்கயிலையுளெம்மையரம் |
15 |
வையார்மழுப்படையேகம்பரீங்கோய்மலைப்புனத்து |
16 |
பருமுத்துதிர்த்திடுஞ்சீர்மத்தயானைநுதல்பகுந்திட் |
17 |
அரிதன்றிருக்கண்ணிடநிரம்பாயிரம்போதணிய |
18 |
அஞ்சரத்தான்பொடியாய்விழத்தீவிழித்தன்புசெய்வோர் |
19 |
சேய்தந்தகைம்மையுமைகணவன்றிருவேகம்பத்தான் |
20 |
வந்தும்மணம்பெறிற்பொன்னனையீர்மன்னுமேகம்பர்த |
21 |
திரியப்புரமெய்தவேகம்பனார்திகழுங்கயிலைக் |
22 |
பேசுகயாவருமைக்கணியாரென்றுபித்தரெங்கும் |
23 |
பெயராநலத்தெழிலேகம்பனார்பிறைதோய்கயிலைப் |
24 |
[2] நம்மைப்பிறவிக்கடல்கடப்பிப்பவர்நாம்வணங்கு |
25 |
இயங்குந்திரிபுரமெய்தவேகம்பரெழிற்கயிலைத் |
26 |
வகுப்பாரிவர்போன்மணத்துக்குநாண்மணந்தன்னொடின்ப |
27 |
புனங்குழையாதென்றுமென்றினைகொய்ததும்போகலுற்ற |
28 |
உள்ளம்பெரியரல்லாச்சிறுமானிடருற்றசெல்வங் |
29 |
அன்றும்பகையடர்க்கும்பரிமாவுமதவருவிக் |
30 |
நிலத்திமையோரிற்றலையாப்பிறந்துமறையொடங்கம் |
31 |
படையாலுயிர்கொன்றுதின்றுபசுக்களைப்போலச்செல்லு |
32 |
உத்துங்கயானையுரியார்விரலாலரக்கன்சென்னி |
33 |
|
34 |
துணைத்தாமரையடியும்பவளத்திரணன்குறங்கும் |
35 |
அழகறிவிற்பெரிதாகியவேகம்பரத்தர்கொற்றம் |
36 |
கிடக்குமொருபாலிரைக்கின்றபாம்பொருபான்மதியந் |
37 |
கற்றைப்பவளச்சடைவலம்பூக்கமழ்கொன்றையந்தார் |
38 |
தருமருட்டன்மைவலப்பாற்கமலக்கணெற்றியின்மேற் |
39 |
மலர்ந்தபடத்துச்சியைந்தினுஞ்செஞ்சுடர்மாமணிவிட் |
40 |
காதலைக்கும்வலத்தோள்பவளக்குன்றமங்குயர்ந்து |
41 |
தரம்பொற்பழியுமுலகட்டியெய்த்துத்தரந்தளரா |
42 |
உடைப்புலியாடையின்மேலுரக்கச்சுவீக்கிமுஞ்சி |
43 |
அடிவலப்பாலதுசெந்தாமரையொத்ததிர்கழல்சூழ்ந் |
44 |
தருக்கவற்றான்மிக்கமுப்புரமெய்தயன்றன்றலையை |
45 |
கரத்தமருகத்தோசைகடுத்தண்டமீபிளப்ப |
46 |
நடனம்பிரானுகந்துய்யக்கொண்டானென்றுநன்மறையோ |
47 |
இனியவரின்னாரவரையொப்பார்பிறரென்னவொன்ணாத் |
48 |
பரவித்தனைநினையக்கச்சியேகம்பர்பண்ணுமையல் |
49 |
இடவஞ்சுருக்கெனப்பாயுமஞ்சென்னிநகுதலைகண் |
50 |
பாங்குடைக்கோட்புலியின்னதள்கொண்டிர்நும்பாரிடங்க |
51 |
இடைக்குமின்றோர்க்குமிணைமுலையாய்முதியார்கடஞ்சொற் |
52 |
கிறிபலபேசிக்கதிரானடந்துவிடங்குபடக் |
53 |
தேடுற்றிலகள்ளநோக்கந்தெரிந்திலசொற்கண்முடி |
54 |
நல்கும்புகழ்க்கடவூர்நன்மறையவனுய்யநண்ணிக் |
55 |
மலையத்தகத்தியனர்ச்சிக்கமன்னிவடகயிலை |
56 |
மணியாரருவித்தடவிமயங்குடக்கொல்லிகல்லின் |
57 |
பருப்பதங்கார்தவழ்மந்தரமிந்திரநீலம்வெள்ளை |
58 |
திருவேகம்பமுடையார் |
59 |
கூறுமின்றொண்டர்குற்றாலநெய்த்தானந்துருத்தியம்பேர் |
60 |
நினைவார்க்கருளும்பிரான்றிருச்சோற்றுத்துறைநியமம் |
61 |
நண்ணிப்பரவுந்திருவாவடுதுறைநல்லநல்லூர் |
62 |
சென்றேறிவிண்ணுறுமண்ணாமலைதிகழ்வல்லமென்பூ |
63 |
நிலாவுபுகழ்திருவோத்தூர்திருவாமாத்தூர்நிறைநீர் |
64 |
ஆலையங்கார்கருகாவைகச்சூர்திருக்காரிகரை |
65 |
வாழப்பெரிதெமக்கின்னருள்செய்யுமலர்க்கழலோர் |
66 |
உறுகின்றவெவ்வழலக்கடமிக்கொடிக்குன்பின்வரப் |
67 |
கொள்ளுங்கடுங்கதிரிற்கள்ளித்தீத்சிலவேயுலர்ந்து |
68 |
பரிப்பருந்திண்மைப்படையதுகானரெனிற்சிறகு |
69 |
வனவரித்திண்புலியின்னதளேகம்பமன்னருளே |
70 |
நெஞ்சார்தரவின்பஞ்செய்கழலேகம்பர்கச்சியன்னாள் |
71 |
இலவவெங்கானுனையல்லாற்றொழுஞ்சரணேகம்பனார் |
72 |
துணையொத்தகோவையும்போலெழிற்பேதையுந்தோன்றலுமுன் |
73 |
மின்னலிக்கும்வணக்கத்திடையாளையுமீளியையு |
74 |
உவரச்சொல்வேடுடைக்காடுகந்தாடியவேகம்பனார் |
758 |
கார்மிக்ககண்டத்தெழிற்றிருவேகம்பர்கச்சியின்வா |
76 |
நேர்த்தமையாமைவிறற்கொடுவேடர்நெடுஞ்சுரத்தைப் |
77 |
சிறைவண்டுபாடுங்கமலக்கிடங்கிவைசெம்பழுக்காய் |
78 |
நன்னுதலார்கருங்கண்ணுஞ்செவ்வாயுமிவ்வாறெனப்போய் |
79 |
உள்வார்குளிரநெருங்கிக்கடுங்கிடங்கிட்டநன்னீர் |
80 |
பரப்பார்விசும்பிற்படிந்தகருமுகிலன்னநன்னீர் |
81 |
கச்சார்முலைமலைமங்கைகண்ணாரவெண்ணான் கறமும் |
82 |
ஒங்கினவூரகமுள்ளகமும்பருருகிடமாம் |
83 |
இழையாரரவணியேகம்பர்நெற்றிவிழியின்வந்த |
84 |
தளராமிகுவெள்ளங்கண்டுமையோடித்தமைத்தழுவக் |
85 |
உலவியமின்வடம்வீசியுருமதிர்வுண்முழங்கி |
86 |
நீரென்னிலும்மழுங்கண்முகில்காணெஞ்சமஞ்சலையென் |
87 |
வரங்கொண்டிமையோர்நலங்கொள்ளுமேகம்பர்கச்சியன்னாய் |
88 |
கார்முகமாரவண்கைக்கொண்டகம்பர்கழற்றொழுது |
89 |
உயிராயினவன்பர்தேர்வரக்கேட்டுமுன்வாட்டமுற்ற |
90 |
கார்விடைவண்ணத்தனன்றேழ்தழுவினுமின்றுதனிப் |
91 |
விடைபாய்கொடுமையெண்ணாதுமேலாங்கன்னிவேற்கருங்கட் |
92 |
எழுமலர்த்தண்பொழிலேகம்பர்கச்சியிருங்கடல்வாய்க் |
93 |
முகம்பாகம்பண்டமும்பாகமென்றோதியமூதுரையை |
94 |
மயக்கத்தநல்லிருட்கொல்லுஞ்சுறவொடெறிமகர |
95 |
மேயிரைவைகக்குருகுணராமதுவுண்டுபுன்னை |
96 |
பொய்வருநெஞ்சினர்வஞ்சனையாரையும்போகவிடா |
97 |
இன்றுசெய்வோமிதனிற்றிருவேகம்பர்க்கெத்தனையு |
98 |
காட்டிவைத்தார்தம்மையரங்கடிப்பூப்பெய்யக்காதல்வெள்ள |
99 |
பாதம்பரவியோர்பித்துப்பிதற்றிலும்பல்பணியும் |
100 |
திருச்சிற்றம்பலம்
திருவேகம்பமுடையார் திருவந்தாதி முற்றிற்று.
4 திருவொற்றியூர்த்தொகை .
உ
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
|
1 |
இடத்துறைமாதரோ டீறுடம்பென்றும் |
2 |
உருவாமுலகுக் கொருவனாகிய |
3 |
பொருளுணர்ந்தோங்கிய பூமகன்முதலா |
4 |
மயக்கமில்சொன்னீ யாயினுமற்றவை |
5 |
தூமதிசடைமிசைச் சூடுதறூநெறி |
6 |
அளவினிலிறந்த பெருமையையாயினும் |
7 |
நிலத்திடைப்பொறையா யவாவினினீண்டு |
8 |
ஒற்றியூர வுலவாநின்குணம் |
9 |
காலற்சீறிய கழலோய்போற்றி |
10 |
திருச்சிற்றம்பலம்.
திருவொற்றியூர்த்தொகை முற்றிற்று.
5. திருப்பாடற்றிரட்டு
திருவெண்காட்டுத் திருவிசைப்பா.
பூதமுங்கரணம் பொறிகளைம்புலனும் பொருந்திய குணங்க |
1 |
||||||||||||||||
யாவரேயிருந்தும் யாவரேவாழ்ந்தும் யாவரேயெமக்குறவாயும், |
2 |
||||||||||||||||
உண்டதேயுண்டு முடுத்ததேயுடுத்து மடுத்தடுத்துரைத்த யுரைத்தும், |
3 |
||||||||||||||||
வேறு.
|
1 |
||||||||||||||||
இல்லந்துறந்துபசிவந்தபோதங்கிரந்துதின்று |
2 |
||||||||||||||||
சினந்தனையற்றுப்பிரியமுந்தானற்றுச்செய்கையற்று |
3 |
||||||||||||||||
கையாரவேற்றுநின்றங்ஙனத்தின்றுகரித்துணியைத் |
4 |
||||||||||||||||
நீறார்த்தமேனியுரோமஞ்சிலிர்த்துளநெக்குநெக்குச் |
5 |
||||||||||||||||
செல்வரைப்பின்சென்றுசங்கடம்பேசித்தினந்தினமும் |
6 |
||||||||||||||||
மந்திக்குருளையொத்தேனில்லைநாயேன்வழக்கறிந்துஞ் |
7 |
||||||||||||||||
வருந்தேன்பிறந்துமிறந்துமயக்கும்புலன்வழிபோய்ப் |
8 |
மதுரை.
விடப்படுமோ விப்பிரவஞ்சவாழ்க்கையை விட்டுமனந்
திடப்படுமோ நின்னருளின்றியே தினமேயலையக்
கடப்படுமோ வற்பர்வாயிலிற்சென்று கண்ணீர்ததும்பிப்
படப்படுமோ சொக்கநாதாசௌந்தரபாண்டியனே.
பொது.
உடைகோவணமுண்டுறங்கப்புறந்திண்ணையுண்டுணவிங் |
1 |
வீடுநமக்குத்திருவாலங்காடுவிமலர்தந்த |
2 |
நாடிக்கொண்டீசரைநாட்டமுற்றாயிலைநாதரடி |
3 |
கையொன்றுசெய்யவிழியொன்றுநாடக்கருத்தொன்றெண்ணப் |
4 |
கண்ணுண்டுகாணக்கருத்துண்டுநோக்கக்கசிந்துருகிப் |
5 |
சொல்லிலுஞ்சொல்லின்முடிவிலும்வேதச்சுருதியிலு |
6 |
வினைப்போகமேயொருதேகங்கண்டாய்வினைதானொழிந்தாற் |
7 |
பட்டைக்கிழித்துப்பருவூசிதன்னைப்பரிந்தெடுத்து |
8 |
சூதுற்றகொங்கையும்மானார்கலவியுஞ்சூழ்பொருளும் |
9 |
வாதுற்றதிண்புயரண்ணாமலையர்மலர்ப்பதத்தைப் |
10 |
வேதத்தினுட்பொருண்மண்ணாசைமங்கையைவிட்டுவிடப் |
11 |
மனையாளுமக்களும்வாழ்வுந்தனமுந்தன்வாயின்மட்டே |
12 |
அத்தமும்வாழ்வுமகத்துமட்டேவிழியம்பொழுக |
13 |
சீயுங்குருதிச்செழுநீர்வழும்புஞ்செறிந்தெழுந்து |
14 |
சீதப்பனிக்குண்டுசிக்கெனக்கந்தைதினம்பசித்தால் |
15 |
ஆறுண்டுதோப்புண்டணிவீதியம்பலந்தானுமுண்டு |
16 |
உடுக்கக்கவிக்கக்குளிர்காற்றுவெய்யிலெரடுங்கிவந்தாற் |
17 |
மாடுண்டுகன்றுண்டுமக்களுண்டென்றுமகிழ்வதெல்லாம் |
18 |
மாத்தானவத்தையுமாயாபுரியின்மயக்கத்தையு |
19 |
ஒன்றென்றிருதெய்வமுண்டென்றிருவுயர்செல்வமெல்லா |
20 |
நாட்டமென்றேயிருசற்குருபாதத்தைநம்புபொம்ம |
21 |
என்செயலாவதியாதொன்றுமில்லையினித்தெய்வமே |
22 |
திருவேடமாகித்தெருவிற்பயின்றெனைத்தேடிவந்து |
23 |
விட்டேனுலகம்விரும்பேனிருவினைவீணருடன் |
24 |
அட்டாங்கயோகமுமாதாரமாறுமவத்தையைந்தும் |
25 |
எரியெனக்கென்னும்புழுவோவெனக்கென்னுமிந்தமண்ணுஞ் |
26 |
அண்ணறன்வீதியரசிருப்பாகுமணிபடையோர் |
27 |
என்பெற்றதாயருமென்னைப்பிணமென்றிகழ்ந்துவிட்டார் |
28 |
கறையற்றபல்லுங்கரித்துணியாடையுங்கள்ளமின்றிப் |
29 |
எட்டுத்திசையும்பதினாறுகோணமுமெங்குமொன்றாய் |
30 |
வாய்நாறுமூழன்மயிர்ச்சிக்குநாறிடுமையிடுங்கண் |
31 |
உரைக்கைக்குநல்லதிருவெழுத்தைந்துண்டுரைப்படியே |
32 |
ஏதப்பட்டாயினிமேற்படும்பாட்டையிதென்றறிந்து |
33 |
சுரப்பற்றுவல்வினைசுற்றமுமற்றுத்தொழில்களற்றுக் |
34 |
பேய்போற்றிரிந்துபிணம்போற்கிடந்திட்டபிச்சையெல்லா |
35 |
விடக்கேபருந்தின்விருந்தேகமண்டலவீணனிட்ட |
36 |
அழுதாற்பயனென்னநொந்தாற்பயனென்னவாவதில்லை |
37 |
செல்வரைப்பின்சென்றுபசாரம்பேசித்தினந்தினமும் |
38 |
ஊரீருமக்கோருபதேசங்கேளுமுடம்படங்கப் |
39 |
நீற்றைப்புனைந்தென்னநீராடப்போயென்னநீமனமே |
40 |
ஓங்காரமாய்நின்றவந்துவிலேயொருவித்துவந்து |
41 |
விதியார்படைப்புமரியாரளிப்பும்வியன்கயிலைப் |
42 |
நாய்க்குண்டுதெண்டுநமக்குண்டுபிச்சைநமனைவெல்ல |
43 |
நேமங்கணிட்டைகள்வேதங்களாகமநீதிநெறி |
44 |
நானெத்தனைபுத்திசொன்னாலுங்கேட்டிலைநன்னெஞ்சமே |
45 |
அஞ்சக்கரமெனுங்கோடாலிகொண்டிந்தவைம்புலனாம் |
46 |
தாயாருஞ்சுற்றமும்பெண்டிருங்கைவிட்டுத்தாழ்ந்திடுநா |
47 |
ஆயும்பொழுதுமயிர்க்கால்கடோறுமருங்கிருமி |
48 |
பூணும்படிக்கல்லபொன்னுக்குத்தானல்லபூமிதனைக் |
49 |
வெட்டாதசக்கரம்பேசாதமந்திரம்வேறொருவர்க் |
50 |
எருமுட்டைபிட்கினுதிர்ந்திடுஞ்செல்லுக்கெவரழுவார் |
51 |
மையாடுகண்ணியுமைந்தரும்வாழ்வுமனையுஞ்செந்தீ |
52 |
ஆயாய்பலகலையாய்ந்திடுந்தூயவருந்தவர்பாற் |
53 |
அடியாருறவுமரன்பூசைநேசமுமன்புமன்றிப் |
54 |
ஆங்காரபொக்கசங்கோபக்களஞ்சியமாணவந்தா |
55 |
ஒழியாப்பிறவியெடுத்தேங்கியேங்கியுழன்றநெஞ்சே |
56 |
நாய்க்கொருசூலுமதற்கோர்மருத்துவநாட்டிலுண்டோ |
57 |
கச்சிற்கிடக்குங்கனதனத்திற்கடைக்கண்கள்பட்டே |
58 |
மானார்விழியைக்கடந்தேறிவந்தனன்வாழ்குருவுங் |
59 |
சற்றாகினுந்தன்னைத்தானறியாய்தனையாய்ந்தவரை |
60 |
உளியிட்டகல்லையுமொப்பிட்டசாந்தையுமூத்தையறப் |
61 |
திருச்சிற்றம்பலம்.
தாயாருக்குத்தகனகிரியை செய்கையிற்பாடிய வெண்பா.
ஐயிரண்டுதிங்களாவங்கமெலாநொந்துபெற்றுப் |
1 |
முந்தித்தவங்கிடந்துமுந்நூறுநாட்சுமந்தே |
2 |
வட்டிலிலுந்தொட்டிலிலுமார்மேலுந்தோண்மேலுங் |
3 |
நொந்துசுமந்துபெற்றுநோவாமலேந்திமுலை |
4 |
அரிசியோநானிடுவேனாத்தாடனக்கு |
5 |
அள்ளியிடுவதரிசியோதாய்தலைமேற் |
6 |
விருத்தம். |
7 |
வெண்பா. |
8 |
வெந்தாளோசோணகிரிவித்தகாநின்பதத்தில் |
9 |
வீற்றிருந்தாளன்னைவீதிதனிலிருந்தாள் |
10 |
தனிவெண்பா.
இடைமருது. |
1 |
ஒற்றி. |
2 |
ஒடுவிழுந்துசீப்பாயுமொன்பதுவாய்ப்புண்ணுக் |
3 |
வாவியெல்லாந்தீர்த்தமணலெல்லாம்வெண்ணீறு |
4 |
திருவாரூர். |
5 |
எருவாய்க்கிருவிரன்மேலேறுண்டிருக்குங் |
6 |
திருக்காஞ்சி. |
7 |
கச்சிக்காரோணம். |
8 |
திருக்காளத்தி. |
9 |
திருவிருப்பையூர். |
10 |
திருவையாறு. |
11 |
குற்றாலம். |
12 |
பொதுவெண்பா.
சிற்றம்பலமுஞ்சிவனுமருகிருக்க |
1 |
தோடவிழும்பூங்கோதைத்தோகையுனையிப்போது |
2 |
வாசற்படிகடந்துவாராதபிச்சைக்கிங் |
3 |
நச்சரவம்பூண்டானைநன்றாத்தொழுவதுவு |
4 |
இருக்குமிடந்தேடியென்பசிக்கேயன்ன |
5 |
விட்டுவிடப்போகுதுயர்விட்டவுடனேயுடலைச் |
6 |
ஆவியொடுகாயமழிந்தாலுமேதினியிற் |
7 |
வெட்டவெளியானவெளிக்குந்தெரியாது |
8 |
பின்முடுகு வெண்பா. |
9 |
மேலுமிருக்கவிரும்பினையேவெள்விடையோன் |
10 |
ஒன்பதுவாய்த்தோற்பைக்கொருநாளைப்போலவே |
11 |
இன்னம்பிறக்கவிசைவையோநெஞ்சமே |
12 |
முதற்சங்கமூதூட்டுமொய்குழலார்தம்மை |
13 |
எத்தனைநாள்கூடியெடுத்தசரீரமிவை |
14 |
எச்சிலென்றுசொல்லியிதமகிதம்பெசாதே |
15 |
எத்தனைபேர்நட்டகுழியெத்தனைபேர்தொட்டமுலை |
16 |
இருப்பதுபொய்போவதுமெயென்றெண்ணிநெஞ்சே |
17 |
எந்தொழிலைச்செய்தாலுமேதவத்தைபட்டாலு |
18 |
மாலைப்பொழுதினறுமஞ்சளரைத்தேகுளித்து |
19 |
விருத்தம். |
20 |
இதுவுமதுவேறு. |
21 |
மண்ணுமுருகுமரமுருகுமாயையுருகுமாலுருகும் |
22 |
திருச்சிற்றம்பலம்.
This file was last updated on 30 March 2007.
Feel free to send your comments and corrections to the Webmaster.
See also :