உ
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிடமகாபாஷ்யகர்த்தராகிய
சிவஞானயோகிகள் அருளிச் செய்த பிரபந்தத்திரட்டு
இராமநாதபுர சமஸ்தானம்
ம-ள-ள-ஸ்ரீ பொன்னுச்சாமித்தேவரர்களுடைய புத்திரர்
ம-ள-ள-ஸ்ரீ பாண்டித்துரைத்தேவரவர்கள் விரும்பியவண்ணம்
மதுராபுரிவாசியாகிய இ.இராமசுவாமிப்பிள்ளை என்று
விளங்குகின்ற ஞானசம்பந்தப்பிள்ளையால்
அகப்பட்டபிரதிகள்கொண்டு பரிசோதித்து
சென்னை: இந்து தியாலஜிகல் யந்திரசாலையிலும்
சித்தாந்த வித்தியாநுபாலனயந்திரசாலையிலும்
பதிப்பிக்கப்பட்டது
----
உ
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி.
காப்பு.
பருத்துடையவளங்காட்டுமிளங்காட்டு |
1 |
நூல்.
<
உலகமெங்குமொருவடிவாகிநின்< |
2 |
கொண்டன்மேனிக்குழகனுநான்முகப் |
3 |
அண்ணிக்குங்கரும்பாகியமுதமாய்க் |
4 |
உருகிமொண்டுகொண்டுண்டுகளித்துளம் |
5 |
தேறலேனைத்தெருட்டிச்சிவமனுக் |
6 |
நேயமாகிநினைதொறுநெஞ்சக |
7 |
பாதலம்பகிரண்டப்பரப்பெலொஞ் |
8 |
காடுகொண்டசடைமுடிக்கண்ணுத |
9 |
உள்ளத்துள்ளமுதூறியுணர்தொறுந் |
10 |
இளமையுமனைவாழ்க்கையினின்பமும் |
11 |
வேறு |
12 |
உறைவானையெவ்விடத்து |
13 |
மறவாதபெருங்கவலை- |
14 |
அம்மானேயிளங்காட்டிலாண்டகையேயெனையாண்ட |
15 |
வித்தகமாநடுக்கடலில்விடமெழலுநடுநடுங்கி |
16 |
கடக்களிற்றினுரிபோர்த்த- |
17 |
உய்யலாநெறிகோடியுலவாதவிடும்பையினான் |
18 |
அற்புதமாமிளங்காட்டிலாண்டகையைமதியாமே |
19 |
காளையராயுலகனைத்துங்கவிகைநிழற்கீழடக்கித் |
20 |
அறிவுருவாயகண்டிதமாயானந்தமயமாகிக் |
21 |
வேறு. |
22 |
பெருகிக்கிடந்தநிராலம்பப்பேரானந்தப்பெருங்கடலுட் |
23 |
ஆடுங்கறங்கின்யோனிதொறுமலமந்தழுங்கிப்பிறந்திறந்து |
24 |
எரித்தானெனதுவல்வினையினிருள்சேர்பிறவிப்பெருங்காட்டைத் |
25 |
கோனேயென்னைவலிந்தடிமைகொண்டமுதலேபெருங்கருணைத் |
26 |
மாறாக்கருணைச்சிவானந்தவாழ்வையிந்தாவெனக்காட்டி |
27 |
பதிக்கப்பெற்றேனுளத்தையவன்பாதாம்புயத்திலெஞ்ஞான்றுந் |
28 |
ஒன்றிக்கிடந்துபதைப்பறநின்றுணர்வார்தமக்கேயல்லாமற் |
29 |
தேராமூடரொடும்பழகித்தெளியும்பகுதியுணராமே |
30 |
பற்றிகிடந்தபசுபாசப்பரப்பைக்கடந்தபரவெளியின் |
31 |
வேறு. |
32 |
புண்ணாகியுலைந்துபுழுங்கிமன |
33 |
ஆண்டானலிபெண்ணெனவாயிளசை |
34 |
தவமேதுபுரிந்தனனோதமியே |
35 |
பொறியாகியவைம்புலவேடர்களாற் |
36 |
நேர்ந்தார்புரநீற்றியநீறுடையான் |
37 |
பதியாமிளசைப்பதியாள்பவனுக் |
38 |
வையந்தொறுமோடிவருத்தமுறா |
39 |
சேரும்படியெப்படிதிட்பமுட |
40 |
மனமும்முரையும்மதியுஞ்செயலு |
41 |
வேறு. |
42 |
என்னையெடுத்துவிழுங்கியெனெக்கே |
43 |
கருத்தையொருக்கிநினைப்பவர்கட்கே |
44 |
செயற்கையனைத்துமறச்சிறியேனுக் |
45 |
கணக்குவழக்கொடுகத்துமதத்தார் |
46 |
தமைத்தெளிவுற்றதவத்தினர்தம்பா |
47 |
என்னைமுழுக்கவிழந்தவிடத்தே |
48 |
உண்டிலையென்றுமுணர்ச்சிகழன்றோர் |
49 |
வித்தகலோகமனைத்தினும்வேறா |
50 |
என்னதியானெனுமிந்தமயக்கைத் |
51 |
வேறு. |
52 |
சாவோரீஇப்பன்னாளிந்தததரணியாண்டிடினுமாள |
53 |
யாதுமோரறிவிலாதவெளியனேன்கருவில்வீழ்ந்து |
54 |
யாம்பரம்பரமென்றுன்னியிருவரும்பொருதஞாட்பின் |
55 |
மாறிலாக்கருணைகாட்டும்வளரொனிநயனமூன்றுஞ் |
56 |
கொண்டதோலெலும்புமச்சைகுருதிநீர்நரம்புமூளை |
57 |
அழுதழுதலறியேங்கியகங்குழைந்துருகிநெக்குத் |
58 |
கருணையாலிளசைமேவுங்கடவுளேயடியனேனுக் |
59 |
ஆனந்தமயமாய்நின்றவரும்பெருஞ்சோதிதானோ |
60 |
பாற்றிருநீறுபூத்தபவளவெற்பனையபச்சைக் |
61 |
வேறு. |
62 |
தொழாதுதிரியும்புலையர்சூழலிலுறாமே |
63 |
வேந்தரெனமண்முழுதும்வெண்குடையுளாக்கி |
64 |
அடித்தலமுடித்தலமரிக்குயமனுக்குங் |
65 |
தவங்களொருசற்றுமிலிபுல்லியர்தநட்பே |
66 |
மகிழ்ச்சிமிகுமன்பினனல்சேர்மெழுகுமான |
67 |
வரங்கள்பலவுஞ்சுரர்பதங்களுமயங்கா |
68 |
பார்ப்பதியணங்கினொருபாற்பதியுமெம்மான் |
69 |
நெஞ்சுமுரையுஞ்செயலுநேர்ந்தபொறிதானோ |
70 |
வாழுநெறியாவையுமறந்துபுலையாகித் |
71 |
வேறு |
72 |
யாரும்யாவுமாஞ்சராசரத்தொகுதியிலிரண்டறக்கலந்தோங்கிப் |
73 |
கண்டகண்டவெள்ளிடையெலாமிளசைவாழ்கருணையங்கடல்காள |
74 |
காணுமாறுமற்றரிதரிதாமெனக்கணிப்பிலாப்பலசாகைக் |
75 |
முறைபிறழ்ந்திடாவடியவர்குழுமியமுதுநகரிளங்காட்டிற் |
76 |
நிட்டையாவதுநெட்டுயிர்ப்பறவுடனிமிர்த்துவார்விழிமூடிப் |
77 |
அன்றுதொட்டிதுகாறும்வல்வினையினாலலக்கழிந்துழல்பேயேன் |
78 |
தானையாமெனக்குயவரியதளினைத்தரித்துமன்றிடையாடும் |
79 |
என்னுடைப்பெருந்தன்மையும்யானுமிங்கெய்திடாவகையென்பாற் |
80 |
பெருமதிக்கெலாம்புகழ்ந்திடுமிளசையம்பெரும்பதிதனின்மேய |
81 |
வேறு. |
82 |
செய்யவன்கருகியதிருமிடற்றினான் |
83 |
உய்வகைநாடுநருறுதியோர்ந்திடிற் |
84 |
இல்லெனிலுண்டுளதென்னிலில்லையா |
85 |
பாலனைக்கூற்றுவன்பற்றிக்கோடலே |
86 |
அல்விளக்காகியவாக்கைதன்னைநா |
87 |
நாதனுமென்னுடைநட்புமொக்கலுந் |
88 |
வேந்தராய்க்கவிஞராய்விச்சைகற்றுணர் |
89 |
கண்ணுதன்மதிமுடிக்கமலக்காலனைக் |
90 |
காட்டினானுலகெலாங்கனவுபோன்மென |
91 |
வேறு. |
92 |
நாயினுக்கிரையோநரியினுக்கிரையோநகுநடைக்குழிவிழிப்பிறழ்பற், |
93 |
வானறல்வளிதீமண்ணெனுமிவற்றால்வனைந்ததோற்குழிசியைக்குருதி |
94 |
அமையுமிவ்வுடலேபொருளெனவோம்பி யடியவர்யாரையும்பணிகொண் |
95 |
எத்தனையுடலமும்மையிலெடுத்தே மெத்தனையினியெடுப்பனவு |
96 |
அகத்தியீச்சுரனைக் காட்டிவீடளிக்கு மறிவினைத்தஞ்சமாமுடலென் |
97 |
என்பினைநரம்பைமூளையைமயிரை யிறைச்சியைக்குருதிசுக்கிலத்தைப் |
98 |
இயலிசையுணர்ந்துமாசறத்தெளிந்தும் யாவரும்புகழ்ந்திடப்பெற்று |
99 |
தவறுமிக்கிழைத்தாற்கழுத்தினிலிறைவன் சாற்றொணாப்புழுத்தலைநாயை |
100 |
மறந்தருநெடுவேன்மைந்தனைப்பயந்துமகிழ்பிரதானநாயகிபாற் |
101 |
ஆகச்செய்யுள் 101.
மெய்கண்டதேவர்திருவடிவாழ்க
சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.
------------
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிடமாகாபாஷ்யகர்த்தராகிய
சிவஞானயோகிகள் அருளிச்செய்த பிரபந்தத்திரட்டு
2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி.
காப்பு.
பாமாலைக் குறுமணமாம் புகழ்க்குளந்தாபுரிப் பதிற்றுப்பத்தந்தாதித் |
1 |
நூல்.
சீருங்கல்வியுஞ்செல்வஞானமும் |
1 |
கட்டறுத்துக்கரிசறுமானந்த |
2 |
அண்ணலைக்குளத்தூரினமுதினைக் |
3 |
3 பாரும்விண்ணும்பவனனுமங்கியு |
4 |
ஈசனேகுளத்தூருமென்னெஞ்சமும் |
5 |
ஆகமங்களருமறையாவையு |
6 |
பிரானென்றுன்னிப்பெருங்குளத்தூருறை |
7 |
மருவுமைம்புலவஞ்சார்தங்களாற் |
8 |
சோமசேகரன்றொல்குளத்தூருறை |
9 |
திருக்குளந்தைவருஞ்செயலார்கடைத் |
10 |
வேறு. |
11 |
கடியாரிதழிச்சடைமுடியுங்கண்கண்மூன்றுங்குறுநகையும் |
12 |
மானேர்நோக்கின்மடநல்லார்மாயவாழ்வின்மதிமயங்கி |
13 |
சேவார்பெருமான்றிருக்குளத்தூர்சேரப்பெற்றேன்றிருப்புகழை |
14 |
அற்றார்க்கற்றபரம்பொருளையமலானந்தப்பெருவாழ்வைச் |
15 |
வாய்மையொழுக்கந்தவஞ்சீலம்வணக்கம்பொறுமையறிவடக்கந் |
16 |
கொண்டான்பிரமன்முடைத்தலையைக்குடங்கைத்தலத்துக்குறுமூரல் |
17 |
வேலையலைபோற்பிறந்திறந்துமெலியாவண்ணஞ்சிவஞான |
18 |
தொல்லைநாளேநமைவணங்காத்துட்டனிவனென்றுன்னாது |
19 |
உறையுளாகத்திருக்குளத்தூருறையும்பெருமான்பதாம்புயத்தை |
20 |
களிறானவைந்தும்வயமாவடக்கியொருபாலிருந்துதனிவாய் |
21 |
அருமேனிகொண்டுமுருமேனிகொண்டுமருள்கூரிரண்டுமருவுந் |
22 |
முதிரும்பல்கோடிசமயப்பிணக்கர்முறைகெட்டுழன்றுமயலா |
23 |
நிறைவாகியெங்குமசைவின்றியன்பர்நினைவூடெழுந்தமுதலே |
24 |
எனதல்லதொன்றையெனதென்றுகொண்டுமருளான்மயங்குமெளியே |
25 |
வேலிற்றிகழ்ந்துகயலிற்பிறழ்ந்துவிடமொப்பவெப்பமருவிப் |
26 |
அருமந்ததேவர்பலர்கூடிவேலையமுதங்கடைந்தபொழுதின் |
27 |
தவமேதுமின்றிமுழுமூடனாகிமயலாலுழுன்றுதரைமே |
28 |
மணிகண்டனென்றுமுமைபங்கனென்றுமறையோதியென்றுமழுமா |
29 |
மலர்மங்கைகேள்வன்மலராசனத்தன்மருவும்பரோலமிடவு |
30 |
வேறு. |
31 |
பவளக்காடுமொய்த்தனையசெவ்வேணியும்பதியுந் |
32 |
குடியிருப்பதென்னெஞ்சகம்பூண்பதுகொடும்பாம் |
33 |
மதியிலார்சிலரிரண்டுகாற்பசுக்களின்மனிதர் |
34 |
பரந்துவானமுந்திசைகளுங்கணத்தினிற்படர்ந்து |
35 |
இறையுநீங்கிடாவானந்தவெள்ளமாமின்பத் |
36 |
நாயினுக்குணவாகுமிவ்வுடம்பினைநானே |
37 |
அடைக்கலம்புகுந்தேனுனக்கடியனேன்றன்னைப் |
38 |
வாழ்வைமெய்யெனநம்பிநின்னடியிணைமறந்து |
39 |
அழிதகும்புலையுடற்பொறைதாங்கிநின்றலைவீர் |
40 |
வேறு |
41 |
கொண்டதுவிடாதுபற்றிக்குருமொழிதவாதுநின்று |
42 |
ஆளரியேறேபோலவைம்புலக்கரிக்குழாத்தைக் |
43 |
மருமலர்மாலைசூட்டேன்வாயினாற்றுதிக்கமாட்டே |
44 |
யாவனங்கங்கேயெள்ளுக் கெண்ணெய்போனிறந்துநின்றான் |
45 |
சிறந்ததோர்தெய்வமான்றிருக்குளத்தூரின்மன்னு |
46 |
அறிபறியாமைநீத்தவறினையறிந்துவஞ்சம் |
47 |
வாரறுத்தெழுந்துவீங்கிமதர்த்தடிகனத்துவெற்பைப் |
48 |
சரண்பிறிதில்லைநீயேதஞ்சமென்றடந்தோர்தம்மை |
49 |
உள்ளதுமிலதுமாகுமுருவமுமருவுமாகுங் |
50 |
வேறு. |
51 |
செய்தவப்பயனில்லவர்காண்பரோதிருக்குளத்தூர்மன்னு |
52 |
தானலாதவிவ்வுடம்பினைத்தானெனத்தருக்கியிப்பிரபஞ்சத் |
53 |
மானமாயுடல்பொருளெனுமிவற்றொடுமன்னுமாவியைக்கூட |
54 |
சாலவும்பெரியவனுநீயல்லதுசாற்றின்வேறிலையென்றுஞ் |
55 |
குளந்தைமாநகரமர்ந்தருள்கொழித்திடுங்குழகனேயடியேனுக் |
56 |
அருள்பழுத்ததென்குள்ந்தைமாநகருறையண்ணலுக்கிடமாகுந் |
57 |
காளையாய்க்குளத்தூரமர்ந்தருளியகண்ணுதற்ப்பெருமாற்குத் |
58 |
உணர்ந்துளோருளத்தகரபுண்டரீகமுந்துவாதசாந்தமுமும்பர் |
59 |
மறையவன்றலைமலர்ந்தகைத்தலத்தினுமாயவன்விழிப்போதை |
60 |
வேறு. |
61 |
மதித்துன்னடியேமனநெக்குருகத் |
62 |
பரமாநுடர்நின்றுபழித்திடவே |
63 |
கூடாரெதிரேசிறுமைக்குடியாய் |
64 |
கனலிற்படுபாந்தள்கடுத்திடநான் |
65 |
தகுமோபிறிதுன்சரணேசரணம் |
66 |
விண்ணாடருமெண்ணரும்வித்தகனே |
67 |
கடலார்விமுண்டுகலங்கிமையோ |
68 |
கையுஞ்சிரமும்விழியுங்கழலு |
69 |
உத்திப்பணிபூண்டருளுத்தமனைப் |
70 |
வேறு. |
71 |
துதிப்பதற்குவாயமைத்தாய்சூழ்வதற்குத்தாளமைத்தாய் |
72 |
மாறுபடாப்பெருங்கருணைவாரிதியாய்நிறைந்திருந்து |
73 |
பதிகடாறுஞ்சென்றேத்திப்பரகதிக்குவழிதேடேன் |
74 |
எவ்வாற்றானாய்ந்தாய்ந்துபார்த்திடினுமெயின்மூன்றிற் |
75 |
காண்கின்றகண்ணொளியுங்கதிரொளியுமெனக்கலந்து |
76 |
பொருப்பரையனருந்தவத்தாற்புவிதழைப்பவீன்றெடுத்த |
77 |
வேண்டாதகொடுந்தக்கன்வேள்வியகத்துடனிருக்க |
78 |
கார்கொண்டமணிமிடறுங்கருணைபொழிவிழிமூன்று |
79 |
அகலாதசீர்க்குளந்தையணிமறுகிற்சோமேச |
80 |
வேறு. |
81 |
ஈசனேகுளந்தைவாழிறைவனேகொடும் |
82 |
இல்லமுமக்களுமெழிலுஞ்சுற்றமுஞ் |
83 |
களிம்புதோய்செம்பெனக்கலந்தமாசினிற் |
84 |
வேந்தராயுலகெலாமாளவேண்டினுஞ் |
85 |
இல்லையென்றிழிப்பினுமிரந்துபின்செலும் |
86 |
தேமலர்ச்சந்திரதீர்த்தமாடிநஞ் |
87 |
வல்லுறழ்தடமுலையமுதவல்லியா |
880 |
நாதனேபோற்றிதென்குளந்தைநண்ணிய |
89 |
போற்றினோர்மலத்தொகையிரியப்புந்தியின் |
90 |
வேறு. |
91 |
மலைதொறுந் திரிந்தும் வெண்பொடி |
92 |
ஆகுதிப்புகைபோ யமரரைவிளிக்கு- |
93 |
வல்லையேன்மனமேமாயமாமுடல- |
94 |
அறிவிலாமாந்தர்நல்லனென்றுரைக்க- |
95 |
நின்னையும்பொருளாய் மதிப்பரோபெரியோர் |
96 |
வினையினுக்கமைந்தபயன்வருமல்லான்- |
97 |
பெற்றவர்பிறந்தாருடன்பிறந்தவர்கள் |
98 |
அன்றுதொட்டிதுநாளளவுமாணவத்தானறி- |
99 |
கொண்டலுஞ்சமழ்ப்பக்கவிஞருக்குதவுங்- |
100 |
ஆகச்செய்யுள் 101
குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி முடிந்தது.
மெய்கண்டதேவர் திருவடி வாழ்க.
சிவஞானயோகிகள் திருவடி வாழ்க.