(திரு. தி. கி. நாராயணசாமி நாயுடு அவர்கள் தொகுத்தது.)
குறிப்பு:- திருவாசகத் தொடர்கள் பல சித்தாந்த சாத்திரம் பதினான்கின் உரைகளுள்
மேற்கோள்களாக ஆளப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்வதனால் அத்தொடர்களின் உண்மைப்
பொருள் விளங்கும். இவ்வகராதியில் பதினான்கு சாத்திர உரைகளுள் திருவாசகத் தொடர்கள்
மேற்கோள்களாகக் காட்டப்படும் இடங்களெல்லாம் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வகராதியின்
முதற் பத்தியில் திருவாசகத் தொடரின் முதற்குறிப்பும், இரண்டாம் பத்தியில் அத்தொடர்
காணப்படும் திருவாசகப் பகுதியும் அடியும், மூன்றாம் பத்தியில் அத்தொடரினை மேற்கோளாகக்
காட்டும் சாத்திர உரையின் பகுதி விவரமும்தரப்பட்டுள்ளன.
இருபா = இருபா விருபது, நமச்சிவாயத் தம்பிரான் உரை
சங்கற்ப= சங்கற்பநிராகரணம் ஞானப்பிரகாச தேசிகருரை
சித்தி= சிவஞான சித்தியார் சுபக்கம் சிவஞான சுவாமிகள் உரை
சிந்தனை = சிவப்பிரகாசம் சிந்தனையுரை
சிவப்பிர= சிவப்பிரகாசம் மதுரைச் சிவப்பிரகாசருரை
சிற்றுரை = சிவஞானபோதச் சிற்றுரை
நெஞ்சு = நெஞ்சுவிடுதூது
பாடியம் = சிவஞான போத மாபாடியம்
திருவாசகத் தொடர் | பாட்டும் அடியும் | சாத்திரம் |
அவனருளாலே | 1.18 | சிவப்பிர-பா |
அவனருளாலே | 1.18 | சிவப்பிர 50 |
அவனருளாலே | 1.18 | சிவப்பிர 65 |
அவனருளாலே | 1.18 | சிவப்பிர 84 |
இமைப்பொழுதும் | 1.2 | நெஞ்சு 121 |
உய்ய என் | 1.33 | நெஞ்சு 121 |
அருக்கனிற் | 3.2 | பாடியம் 2.2 |
இன்னுழை கதிரின் | 3.5 | பாடியம் 1.1 |
பாரிடை ஐந்தாய் | 4.137 | பாடியம் 2.2 |
தெய்வமென்ப | 4.42 | சிற்றுரை 12.2 |
கொடிறும்பேதை | 4.63 | பாடியம்-அவை |
அருபரத்தொரு | 4.75 | இருபா-1 |
அருபரத்தொரு | 4.75 | சிவப்பிர-49 |
மெய்தானரும்பி | 5.1 | சிவப்பிர-98 |
தேவர்கோ அறியாத | 5.117 | பாடியம்-1.0 |
பயந்துகாத்தழி | 5.117 | சித்தி 10.6 |
மாதாளும்பாக | 5.118 | நெஞ்சு 128 |
அளவறுப்பதற் | 5.137 | சிவப்பிர-98 |
நம்மவரவரே | 5.14 | பாடியம்-1.0 |
கட்டறுத்தெனை | 5.193 | நெஞ்சு-119 |
அறிவிலாமை | 5.199 | இருபா-3 |
அனைத்துலகுமாய | 5.303 | சிவப்பிர-55 |
ஆசைப்பட்டேன் | 5.328 | சிவப்பிர-91 |
வானநாடரும் | 5.377 | சிவப்பிர-98 |
விச்சதின்றியே | 5.381 | பாடியம் 2.0 |
விச்சதின்றியே | 5.381 | பாடியம் 2.2 |
விச்சதின்றியே | 5.381 | பாடியம் 2.2 |
உள்ளந்தாள் | 5.83 | சிவப்பிர-98 |
அவாவெள்ள | 5.95 | சிந்தனை-20 |
மலங்கள் ஐந்தாற் | 6.116 | சிவப்பிர 32 |
தினைத்துணையேனும் | 6.156 | சிற்றுரை 10.2 |
நெடுந்தகை நீ | 6.45 | பாடியம் 8.4 |
வெளிவந்திலேனை | 6.58 | சிவப்பிர- பாயி |
ஆதியும் அந்தமும் | 7.1 | இருபா 20 |
ஒள்நித்திலநகை | 7.13 | சிவப்பிர 28 |
போனதிசை | 7.22 | சிவப்பிர 28 |
ஐயாநீ ஆட்கொண் | 7.43 | சித்தி 1.36 |
ஐயாநீ ஆட்கொண் | 7.43 | சிவப்பிர 18 |
ஆர்த்த பிறவி | 7.45 | சிவப்பிர 18 |
காத்தும் படைத்தும் | 7.46 | சித்தி 1.36 |
காத்தும் படைத்தும் | 7.46 | பாடியம் 2.1 |
பேதித்து நம்மை | 7.56 | சிவப்பிர 92 |
இங்கு நம்மில்லங்கள் | 7.66 | இருபா 20 |
செங்கமலப்பொற்பாதம் | 7.67 | இருபா 20 |
உன்கையிற்பிள்ளை | 7.73 | நெஞ்சு 128 |
எங்கெழிலென்ஞாயிறு | 7.76 | சித்தி 8.31 |
போற்றியருளுக | 7.77 | நெஞ்சு 128 |
போற்றியெல்லா | 7.78 | சிவப்பிர 18 |
குற்றங்கள் நீக்கி | 8.117 | பாடியம்- அவை |
பந்தமுமாய் | 9.79 | பாடியம் 2.0 |
கரணங்களெல்லாம் | 10.33 | சங்கற்ப 14.39 |
அவமாயதேவ | 11.13 | சங்கற்ப 17.74 |
அவமாயதேவ | 11.13 | சிவப்பிர 80 |
ஒருநாமம் ஓருருவம் | 11.3 | சிவப்பிர-பாயி |
கனவேயுந்தேவர்கள் | 11.37 | சிவப்பிர 98 |
வான்கெட்டு | 11.69 | சங்கற்ப 17.82 |
வான்கெட்டு | 11.69 | சிவப்பிர 82 |
ஊன்கெட்டுயிர் | 11.71 | சிவப்பிர 80 |
நிலநீர்நெருப்பு | 15.17 | பாடியம் 2.2 |
நிலநீர்நெருப்பு | 15.17 | சங்கற்ப 17.69 |
உலகேழெனத்திசை | 15.19 | சங்கற்ப 18.75 |
சித்தஞ்சிவமாக்கி | 15.23 | சிந்தனை 18 |
ஆனந்தக்கூத்தன் | 15.31 | சிந்தனை 95 |
துரைமாண்டவாபாடி | 15.56 | சித்தி 2.32 |
முந்துநடுவுமுடிவும் | 18.19 | பாடியம் 1.0 |
முந்தியமுதனடு | 20.29 | பாடியம் 1.0 |
புவனியிற்போய் | 20.37 | சிவப்பிர 98 |
உடையாள் உன்றன் | 21.1 | நெஞ்சு 121 |
உடையாள் நடுவுள் | 21.1 | இருபா 20 |
ஆள்வாரிலிமாடா | 21.26 | சிற்றுரை 7-3 |
ஆள்வாரிலிமாடா | 21.26 | சித்தி 8.29 |
ஆள்வாரிலிமாடா | 21.26 | பாடியம் 7-3 |
என் கருத்து முடியும் | 21.4 | நெஞ்சு 121 |
பொய்யிருள்கடிந்த | 22.1 | பாடியம் 6.0 |
உரையுணர்விறந்து | 22.12 | பாடியம் 1.1 |
இன்றெனக்கருளி | 22.25 | சங்கற்ப 20.62 |
தந்ததுன்றன்னை | 22.37 | இருபா 20 |
ஆட்டுத்தேவர் | 23.17 | சிவப்பிர 80 |
வெஞ்சேலனைய | 25.37 | நெஞ்சு 129 |
அருளைப்பெறுவான் | 25.4 | சிவப்பிர 91 |
இத்தைமெய்யென | 26.26 | சிற்றுரை 3.7 |
இத்தைமெய்யென | 26.26 | பாடியம் 3.7 |
வேண்டுந்தனையும் | 27.11 | சிவப்பிர 98 |
பாவியேற்கு | 32.19 | இருபா 20 |
புலர்ந்துபோன | 32.2 | சிந்தனை 28 |
கூறுநாவே முதலாக | 33.17 | சிவப்பிர 96 |
யானுமதுவேவேண்டி | 33.23 | சித்தி 10.3 |
அன்றேயென்றன் | 33.25 | நெஞ்சு 129 |
உம்பர்கட்கரசே | 37.1 | இருபா 20 |
யானேயோதவஞ் செய்தேன் | 38.37 | சிவப்பிர 92 |
கற்பனவும் இனியமையும் | 39.1 | சித்தி 9.8 |
நின்னருள் நாணாமே | 44.12 | சிந்தனை 80 |
காணுங்கரண | 48.21 | பாடியம் 11.1 |
காணுங்கரண | 48.21 | சிற்றுரை 11.1 |
மின்னேரனைய | 50.1 | நெஞ்சு 128 |
ஓங்காரத்துட்பொரு | 51.27 | நெஞ்சு 121 |