சிவமயம்
திரு. ரா. சண்முகசுந்தரம் செட்டியார் அவர்கள் தொகுத்தது .
இதில் சிவபெருமான் பெயரகராதியுள் காணப்பெறாத சிறப்புப் பெயர்ச் சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
எண்கள் பதிக எண் அடியெண் குறிப்பன.
அங்கி (அக்கினி) 13.57, 14.19, 23.24
அண்ணாமலை 4.149, 7.69, 8.60
அந்தகன் 13.57
அம்பலம் 5.69, 21.3, 8.24; 21.25, 5.204, 10.7, 67, 11.79, 13.3, 27, 55; 38.24
அயன் 5.5, 8.12, 9.69, 12.13, 13.58, 27.9, 13; 39.1, 41.35, 48.1
அரக்கன் (இராவணன்) 40.25
அரிகேசரி 4.190
அருக்கன் 10.18, 13.14, 57
அருட்டுறை 44.2
அருணன் 20.5
அலரவன் 12.21
அவிநாசி 50.27
அனங்கன் 12.13
ஆகமம் 14, 2.18
ஆட்டுத்தேவர் 23.17
ஆயன் (மால்) 5.89
ஆரூரன் 39.3
ஆரூர் 2.73, 4.147, 5.323, 6.10, 11.8
ஆழியான் 7.31, 9.11
ஆனைக்கா 8.112
இடபம் 12.58, 60
இடவை (இடைமருது) 43.7
இடைமருது 2.75, 4.145, 13.7, 8; 16.11, 38.36
இந்திரஞாலம் 2.43, 49.12
இந்திரன் 8.13, 9.10, 13.58, 20.5
இந்திரன்திசை 20.5
இந்து 13.14
இந்துசிகாமணி 49.28
இமயம் 2.140
இமவான் 9.50
இயக்கிமார் 30.25
இரவி 7.70
இராவணன் 13.57, 14.55, 57; 18.6
இருக்கு 20.13
இலங்கை 18.6, 43.19
ஈங்கோய்மலை 2.84, 4.158
ஈசன் 1.11, 2.25, 3.46, 4.102, 5.201, 308, 309, 7.8, 8.45
உத்தரகோசமங்கை 2.48, 220; 6.1, 20; 16.17, 21; 19.12
உமை 2.142, 5.217, 9.12, 33.2, 34.1, 42.18
உம்பர் ஆன் (காமதேனு) 5.230
உலோகாயதன் 4.56
எச்சத்தார் 38.15
எச்சன் (யக்ஞ கர்த்தா ) 8.86, 12.17, 19; 13.14, 59; 15.43
எரி (அக்கினிதேவன்) 15.42
ஏகம்பம் 2.77, 4.151, 13.54
ஏகம்பர் 9.15, 19; 14.4
ஏழில் 7.29
ஐயாறு 2.85, 4.148, 8.78, 9.4 25.32
ஓங்காரம் 1.33, 51.27
ஓரியூர் 2.68
கங்கை 4.30, 5.256, 6.102, 9.1, 55; 23.34, 24.6
கச்சி 9.15
கடம்பூர் 2.83, 4.160
கண்ணப்பன் 10.13, (15.9-13)
கண்ணன் 29.13
கயம் (கயமுகாசுரன்) 9.70
கயிலாயம் 6.159
கயிலை 6.136, 23.40
கருடன் 25.1
கல்லாடம் 2.11
கலந்தி 40.1
கவைத்தலை 4.187
கழுக்கடை 2.110, 19.28, 36.6
கழுக்குன்றம் 2.89, 4.191
கழுமலம் 2.88
கற்பகம் 9.10
காபாலி 13.39
காமன் 15.41, 29.10
காலன் 9.70, 15.41, 23.34, 29.26
காளி 2.142, 12.56
கிடந்தோன் (நாராயணன்) 23.29
குடநாடு 2.27
குமரன் 14.51
குவைப்பதி 4.188
குற்றாலம் 2.91, 39.11
கூடல் 4.91
கூற்றம், கூற்றன், கூற்று, கூற்றுவன் 5.180, 6.98, 13.57, 35.37, 36.37
கைலை 2.146
கோகழி 1.3, 4.157, 18.24, 48.3
சண்டேசுரர் 15.25, 28
சதுர்முகன் 14.18
சந்திரதீபம் 2.97
சந்திரன் 8.85, 12.13, 13.58
சலந்தரன் 12.69
சாந்தம்புத்தூர் 2.31
சிராப்பள்ளி 4.154
சிவகதி 6.164
சிவநகர் 5.159
சிவபுரம் 19.11, 13.61
சிற்றம்பலம் 7.54, 9.74
சிற்றம்பலவன் 5.267
சுவர்க்கம் 4.213
சூரியன் 14.43, 20.6
சூலம் 9.67, 10.71, 39.5
சே (இடபம்) 4.95, 10.4
சேரலன் 18.28
சோமி 9.2
சோழன் 18.28
ஞாயிறு 7.76, 18.17, 22.25
தக்கன் 5.13, 8.85, 12.17, 13.14, 59; 14.46, 29.10
தாணு 44.19
திருச்சிற்றம்பலம் 31.23
தில்லை 1.90, 2.1, 127; 3.1, 8.29, 12.53, 13.3, 55; 31.4 etc 50.24
தில்லையம்பலம் 11.79, 13.3, 27.55
துருத்தி 2.86, 31.11
தேவூர், தேவனூர் 2.71
நந்தம்பாடி 2.21
நமச்சிவாய 1.1, 5.245-248
நாட்டுத்தேவர் (பூசுரர்) 23.18
நாதப்பறை 2.108, 17.2, 19.32, 46.1
நாத்திகம் 4.47
நாமகள் 9.2, 14.37
நாரணன் 10.2, 12.8
நாராயணன் 16.3
நான்முகன் 14.1, 14.52, 29.13
பகன் 14.31
பஞ்சப்பள்ளி 2.13
பட்டமங்கை 2.62
பதஞ்சலி 2.138
பராய்த்துறை 4.153
பழனம் 4.159
பனையூர் 2.87
பாண்டி 1.90, 2.118, 17.18, 19; 19.8, 36.19, 31, 49.3
பாண்டியன் 2.38, 4.124, 13.63, 36.1, 10, 24, 34
பாண்டூர் 2.70
பாதாளம் 7.37, 11.49, 73; 18.2
பார்ப்பதி 9.3, 12.25, 14.22
பார்மகள் 9.2
பாலை 2.98
பார்கடல் 3.168, 5.229, 14.49, 19.3
பிரமன் 2.115, 3.38, 182, 11.9, 14.37, 42, 23.29
பிலமுகம் 12.28
பிறை 11.61, 15.21
புரந்தரன் 5.5, 10.1, 11.61, 14.25, 42, 23.29
புலியூர் 2.145
புறம்பயம் 2.90
பூவணம் 2.50, 4.191
பூவலம் 2.56
பெருந்துறை 1.15, 34.23
பொது (தில்லை ) 2.128, 141
பொன்னம்பலம் 21.3, 8,24 etc
மகேந்திரம் 2.9, 19, 100; 43.25
மதுரை 2.44, 4.90, 8.46, 13.62, 36.8
மந்தரம் 2.100, 4.204
மந்தாகினி 6.187
மந்தாரம் 6.143, 8.90
மலரவன் (மலரோன்) 20.39, 23.39, 24.11
மலைநாடு 4.189
மலைமகள் 12.25
மலையரையன் 12.49
மலையாள் 6.160
மழு 9.67
மாணி (சண்டீசர்) 15.7
மாயாவதம் 4.54
மார்கழி 7.80
மாலவன் 3.7
மால் 3.7, 3.38, 4.4, 5.67, 393; 7.65, 8.1, 8,13, 10.77, 11.1, 12.60, 14.16, 15.37-40; 17.3, 23.35, 27.2, 27.9, 28.9, 33.6, 45.32
மீனவன் 36.22, 38
மேரு 9.33, 29.25
வண்டோதரி 18.6
வாஞ்சியம் 2.79
வாணன் 5.175, 9.36, 43.31, 48.9
வாதவூர் 2.52
வானவன் (இந்திரன்) 8.84, 13.45
விடங்கன் 4.160, 6.74
விதி (பிரமன்) 14.31
வியாத்திரன் 14.28
வீரபத்திரர் 13.15
வெண்காடு 2.60
வேதம் 1.34, 5.297, 9.77
வேலம்புத்தூர் 2.29
வேலன் (குமரன்) 9.11
வேல் 6.36, 12.56, 16.6, 35.39, 45.34, 47.11
வேள் (மன்மதன்) 5.73, 157