logo

|

Home >

information-to-know >

thimilai-thirumurai-musical-instruments

திமிலை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Thimilai - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

Thimilai Timilai music instrument

இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும். நன்கு செப்பம் செய்யப்பட்ட பலா மரத்தில் செய்யப்பட்டு கன்றின் தோலால் (குறிப்பாக 1-2 ஆண்டேயான கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று.

Instrument Reference
திமிலை கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக் 
கண்ணனும் நண்ணுதற்கரிய 
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன 
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய் 
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில் 
செழுமலர்க் குருந்தமே வியசீர் 
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால் 
அதெந்துவே என்றரு ளாயே. 8.திருவா.461 

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி 
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி 
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் 
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்