logo

|

Home >

information-to-know >

idakkai-thirumurai-musical-instruments

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

Idakkai - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. Here is the list of the instruments.

Thirumurai isaikkaruvi - Idakkai Edakka Edakkai Idakkai music instrument

 

இது உடுக்கையை விடப் பெரியது. இதன் நடுப்புறத்தைவிடப் பக்கவாட்டில் உள்ள வளையங்களின் விட்டம் அதிகம். இடக்கை மீது கம்பளத்தாலான அறுபத்து நான்கு உருண்டைகள் உண்டு.

 

Instrument Reference
இடக்கை கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம் 
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச 
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே. 3.76.5 
 

 

See Also:

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஏழில்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்