இறைவர் திருப்பெயர்: நர்த்தனவல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பராசக்தி, ஞானசக்தி (புரிகுழல்நாயகி) (இரு அம்பாள் சந்நிதிகள்).
தல மரம்:
தீர்த்தம் : மணிமுத்தா நதி, வெள்ளாறு, சங்கமத்தீர்த்தம் (வெள்ளாறும் மணிமுத்தாறும் கூடும் இடம்), பிரம்ம தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், கார்த்யாயன தீர்த்தம்
வழிபட்டோர்:திருமால், பிரம்மா, யமன், சித்ரகுப்தன், அகத்தியர், கார்த்யாயனர், கண்வர், வான்மீகி முனிவர், சுந்தரர், சேக்கிழார், தினகர மன்னன், அருணகிரிநாதர்
Sthala Puranam
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. வடிவுடை மழுவேந்தி (7.85); பாடல்கள் : சேக்கிழார் - வம்பு நீடு (12.29.100 முதல் 104 வரை) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
Contact Address