இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
நேச நாயனார் அவதரித்து தொண்டாற்றிய பெரும்பதி. அவதாரத் தலம் : காம்பீலி. வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : காம்பீலி குருபூசை நாள் : பங்குனி - ரோகிணி.
இப்பகுதியில் பல சிவாலயங்கள் உள்ளன; அவையனைத்தும் வைப்புத் தலமென்பர்.
அமைவிடம்
அ/மி. சோமேசுவரர் / விருபாக்ஷேசுவரர் திருக்கோயில்,
காம்பீலி,
பெல்லாரி மாவட்டம்.
கர்நாடகா.
மாநிலம் : கர்நாடகா
பெல்லாரி மாவட்டம் Hospet ரயில் நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. Hospet - Hampi வழியாக KAMPLI (கம்பிலி)யை அடைய பேருந்துப் பாதையுள்ளது.