logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

குக்குடேச்சுரம் - (புங்கனூர்) Kukkudechuram - (Punganoor)

Om symbol

இறைவர் திருப்பெயர்: குக்குடேச்வரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

இத்தலம் கல்வெட்டில் திருக்கோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டிருத்தலால் இத்தலமே குக்குடேச்சரமாகும் என்று சொல்லப்படுகிறது.

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : ஆந்திரா ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள புங்கனூரில் உள்ள சிவாலயம். சித்தூரிலிருந்து புங்கனூருக்குப் பேருந்து வசதியுள்ளது. சித்தூரிலிருந்து பலமனேர் சென்று அங்கிருந்து மதனபல்லி சாலையில் புங்கனூர் செல்லலாம்.
Loading map...

Related Content

திருவேள்விக்குடி

குணவாயில் (Gunavayil)

திருவாமூர் (Thiruvamur)

துடையூர் (தொடையூர்) Thudaiyur (Thodaiyur)

நந்திகேச்சுரம் (நந்திமலை) Nandhikechuram (Nandhi Hills)