logo

|

Home >

hindu-hub >

temples

இரணியல் மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்: மார்த்தாண்டேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் : வள்ளியாறு

வழிபட்டோர்:

Sthala Puranam

  • வேணாட்டின் தலைநகராக இரணியல் இருந்த சமயம். அங்கிருந்த அரசன் தினமும் வள்ளியாற்றின் கரையிலிருந்த ஒரு மகாதேவர் கோயிலுக்கு வந்து சேவிப்பது வழக்கம். அது மிகச் சிறுகோயில். ஒருமுறை வள்ளியாறு பெருக்கெடுத்து கோயிலுக்குச் செல்லமுடியாமல் ஆனது. அதனால் அரசன் வருந்தினான். அன்று கனவில் மகாதேவன் இரணியல் அருகிலேயே பெரிய பாறையின் அடிவாரத்தில் ஒரு கோயில் எடுக்க கட்டளை இட்டான். அரசனும் அப்படியே செய்தான்.

Specialities

  • இது பழமையான குடைவரைக் கோயில்
  • கல்வெட்டு இரணியல் சிவன்கோவில் உஷ பூஜைக்கு கீழப்பேரூர் ஸ்ரீ வீரகேரள மார்த்தாண்டவர்மா திருவடி நிலக்கொடை வழங்கியதைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு 1403 ஆண்டினது. அரசன் ஸ்ரீ வீரகேரள மார்த்தாண்டன் காலத்தது. இக்கல்வெட்டு தமிழ், சமஸ்கிருத மொழியில் அமைந்தது.
    .

Contact Address

Related Content

Pannippagam Sri Krathamurthi temple

Thirparappu Virabadhreswarar temple

திருவிடைக்கோடு சடையப்பர் (மகாதேவர்) ஆலயம்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் திருக்கோயில் (Kanyakumari Guhanat

தாழக்குடி ஜெயந்தீஸ்வரர் திருக்கோயில்