இறைவர் திருப்பெயர்: சோமநாதர்
இறைவியார் திருப்பெயர்: பார்வதி
தல மரம்:
தீர்த்தம் : ஹிரண்யா, சரஸ்வதி, கபிலா, சாகரம்
வழிபட்டோர்:சந்திரன், இராவணன், கிருஷ்ணன், விக்கிரமாதித்தன், அப்பர்
Sthala Puranam









வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் நறையூரிற் சித்தீச்சரம் (6.70.10)
Specialities
மொகன்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களில் சிவன் ஹடயோகியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஸோம்நாத்தில் உள்ள லகுளீசர் சிற்பமும் இதையே காட்டுகிறது. பாரத நாடு முழுமைக்கும் பாசுபத வழிபாடு ஸோம்நாத் ஆலயத்தை மையமாகக் கொண்டே இருந்திருக்கிறது. பாசுபத ஆசார்யர்களுள் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த லகுளீசர் என்பவர் நர்மதைக் கரையில் உள்ள ப்ரோச் நகருக்கு அருகில் தோன்றியவர். சிவனது வடிவாகவே எண்ணப்பட்டவர். சோம சர்மா என்ற பாசுபத ஆச்சார்யர் தனது நான்கு மகன்களுடன் பிரபாஸ் தீர்த்தத்திற்கு வந்து தங்கி விட்டார். எனவே கி.பி. முதல் நூற்றாண்டிலேயே ஸோம்நாத்தில் கோயில் இருந்தது.
நன்றி: திரு. சிவபாதசேகரன் அவர்கள், சென்னை
Contact Address