logo

|

Home >

hindu-hub >

temples

சாம்பவர்வடகரை ஸ்ரீமூலநாதசுவாமி திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்: ஸ்ரீமூலநாதசுவாமி

இறைவியார் திருப்பெயர்: ஸ்ரீமதுரவாணி அம்பாள்

தல மரம்:

தீர்த்தம் : அனுமன் தீர்த்தம்

வழிபட்டோர்:அனுமன் (சாம்பவான்)

Sthala Puranam

1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்தலத்தின் புராணப் பெயர் - விந்தனுர், சதுர்வேதி மங்களம். 
 

 

Specialities

பிராத்தனை : திருமண தடை, பிரம்மகத்தி தோஷம், கடன் தொல்லை நீங்க பிராத்தனை ஸ்தலம்.  திருவிழா : சித்ரா பௌர்ணமி - ப்ரஹ்மோத்சவம்.

 

Contact Address

முகவரி : ஸ்ரீமதுரவாணி அம்பாள் சமேத ஸ்ரீமூலநாதர் சுவாமி திருக்கோவில் சாம்பவர் வடகரை, கடையநல்லூர் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. திறக்கும் நேரம் : காலை 6-மணிமுதல் 9-வரை; மாலை 4 .30-மணிமுதல் 8 .30-வரை.

Related Content