logo

|

Home >

hindu-hub >

temples

திருவிடையூர் - (மேல்சேவூர்) ரிஷபாபுரீசுவரர்

இறைவர் திருப்பெயர்: ரிஷபாபுரீசுவரர்

இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

Specialities

  • மூலவர் சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி.
  • பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்.

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு விழுப்புரம் மாவட்டம் - செஞ்சியிலிருந்து 10 கி. மீ. தூரத்தில் வராகநதியின் தென்கரையில் இக்கோயில் உள்ளது.

Related Content