logo

|

Home >

hindu-hub >

temples

திருஆலம்பொழில் (திருவாலம்பொழில், திருவாம்பொழில்) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: ஆத்ம நாதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை

தல மரம்:

தீர்த்தம் : குடமுருட்டி

வழிபட்டோர்:அப்பர்,காசிபர், அஷ்டவசுக்கள் முதலியோர்.

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் திருவாலம்பொழில், திருவாம்பொழில் என வழங்குகிறது.thiruvalampozhil temple

     

  • இத்தலக் கல்வெட்டில் இறைவனை "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர் " என்று குறிக்கப்படுவதுடன், அப்பரும், தம் திருத்தாண்டகத்தில், "தென் பரம்பைக்குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே " என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர் - பரம்பைக்குடி என்றும்; கோயில் - திருவாலம் பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது.

 

திருமுறைப் பாடல்கள்	: 

பதிகங்கள்  :  அப்பர்  -  1. கருவாகிக் கண்ணுதலாய் (6.86).  

 

தல மரம் : ஆல்

Specialities

  • காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டு பேறு பெற்ற சிறப்புடையத் தலம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருக்கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் உள்ள தலம். கண்டியூரிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழயாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம். தொடர்பு : 04365 - 284573

Related Content