logo

|

Home >

hindu-hub >

temples

இராமநாதேசம்

இறைவர் திருப்பெயர்: இராமநாதர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:இராமன்

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மூலவர் - சிவலிங்க மூர்த்தம்.
  • இராவணனை அழித்த இராமபிரான் அப்பாவந் தீர சேதுவில் சிவலிங்க வழிபாடாற்றி, பின்னர் காஞ்சி நகரை அடைந்து இராமநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டுச் சென்றார்.

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவிலிருந்து ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் தொடக்கத்திலேயே கோயில் அமைந்துள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)