logo

|

Home >

hindu-hub >

temples

இறவாத்தானம்

இறைவர் திருப்பெயர்: இறவாதீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:மார்க்கண்டேயர், சுவேதன்.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மார்க்கண்டேயர், சுவேதன், சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி, காஞ்சி நகர் வந்து பெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது வரலாறு.

  • iRavAththAnam

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - இறவாத்தானம், பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெருக்கோடியில் உள்ளது

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)