இறைவர் திருப்பெயர்: | இராமேஸ்வரர், இலட்சுமீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: | இராமர், லட்சுமி. |
ராமர் வழிபட்டதாக சொல்லப்படுவது இராமேசம் கோயில் என்றும், லட்சுமி வழிபட்டதாக சொல்லப்படுவது லட்சுமீசம் என்றும் வழங்குகிறது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - சர்வ தீர்த்த தென்கரையில் மல்லிகார்ஜூனர் கோயிலையடுத்து உள்ளது.