logo

|

Home >

hindu-hub >

temples

கங்கணேசம்

இறைவர் திருப்பெயர்: பாதாளீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அம்பிகை.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • அம்பிகை சிவபெருமானை வழிபட வேண்டி, காஞ்சியை அடைந்து, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, அவ்விறைவனை வழிபட்டு, பொன்னாலான காப்புநாணை அணிந்து கொண்டார். அதுவே கங்கணேசம் எனப் பெயர் பெற்றது.

  • சந்நிதி சற்று பாதாளத்தில் உள்ளதால், மக்கள் இதனை பாதாளீஸ்வரர் என்று வழங்குகின்றனர்.
  • ganganEsam

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - கங்கணேசம், பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)