logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

எமதருமலிங்கேசம்

Om symbol

இறைவர் திருப்பெயர்: எமதரும லிங்கேசுவரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:எமன்.

Loading map...

Sthala Puranam

இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
இங்கே எமதர்மர் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மகிழ்ந்த இறைவன் எமதருமனுக்கு காட்சி தந்து, தென்றிசைக்கு கடவுளாகும் காவலையும் தந்து, அத்துடன் "தம்மை வணங்கும் அடியார்களையும் தண்டிக்கலாகாது" என பணித்தார் என்பது வரலாறு.

emadharumalingkEsam

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - எமதரும லிங்கேசம் காயாரோகணத்தின் அருகில் / தாயார் குளத்தின் மேற்குக் கரையில் உள்ளது.
Loading map...

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)