logo

|

Home >

hindu-hub >

temples

சந்திரேசம்

இறைவர் திருப்பெயர்: சந்திரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:சந்திரன்.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • சந்திரதீர்த்தம் என்பது தற்போது வெள்ளைக்குளம் என்று வழங்குகிறது.
  • சந்திரன் வழிபட்ட மூர்த்தி இவ்விறைவர். ஆதலின் இக்கோயில் 'சந்திரேசம்' என்று வழங்குகிறது.
  • சந்திர தீர்த்தக் கரையிலிருந்த சந்திரன் வழிபட்ட இச்சிவலிங்க மூர்த்தம் தற்போது அருகிலுள்ள சந்தவெளியம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் அருகில் சந்திரன் திருமேனியுள்ளது.

  • சந்திரனுக்கு சோமன் என்ற பெயருமுண்டு; காஞ்சிபுராணத்தில் இக்கோயில் சோமேச்சரம் என்று குறிப்பிடுவது இங்கே குறிப்பிடத்தக்கது.
  • chandrEsam

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவிற்கு அருகிலுள்ள சந்தவெளியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)