logo

|

Home >

hindu-hub >

temples

அத்திரீசம் - குச்சேசம்(சப்த ஸ்தானத் தலம்-2, 3)

இறைவர் திருப்பெயர்: அத்திரீசர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அங்கிரா, அத்திரி, காசிபர், குச்சர், கௌதமர், வசிட்டர், பிருகு முதலானோர்.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இது சப்தஸ்தானத் தலங்களுள் இரண்டு முற்றும் மூன்றாவது தலமாகும்.
  • மேற்சொன்ன சப்த (ஏழு) ரிஷிகளும், காஞ்சியில் செய்யும் வழிபாடுகள், தருமங்கள் அனைத்தும் ஒன்றுக்கு பலமடங்காகப் பலன்தர வல்லவை என்பதை பிரமனின் அறிவுரைப்படி அறிந்து, காஞ்சி - திருவேகம்ப சிவகங்கையில் நீராடி, வியாச சாந்தாலீஸ்வரர் கோயிலருகில் தனித்தனியே தத்தம் திருப்பெயர்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து - தொழுது பேறுபெற்றுள்ளனர்.

  • இவர்களுள் அத்திரி முனிவரும் குச்ச முனிவரும் ஸ்தாபித்து வழிபட்டது அத்திரீசம் குச்சேசம் ஆகும்.
  • இரு சிவலிங்க மூர்த்தங்களில் - ஒன்று ஆவுடையாருடனும், மற்றது சிறிய பாணவடிவிலும் உள்ளது. இரண்டு சிவலிங்கங்களும் ஒரே கருவறையில் உள்ளது.
  • kuchchEsam temple

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - சின்னகாஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி பகுதியில் சாலையோரத்தில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)