logo

|

Home >

hindu-hub >

temples

அந்தகேசம்

இறைவர் திருப்பெயர்: மணிகண்டீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அந்தகாசுரன்.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • திருப்புட்குழி என்பது கிராமத்தில் பெயர் இஃது மாறி, தற்போது மணிகண்டீஸ்வரர் கோயில் என்று வழங்குகிறது.
  • அந்தகாசுரனை வென்று அவனை தன் சூலாயுதத்தில் கோர்த்துக் கொண்டு வயிரவர் நடனமாடிக் கொண்டிருந்தார். தன் பிழையுணர்ந்து தௌ¤வுபெற்ற அந்தகாசுரன் வயிரவரை வேண்டித் துதிக்க, மகிழ்ந்த வயிரவர், அவ்வசுரனை சூலத்தினின்றும் விடுவித்து சிவகங்கையில் மூழ்குவித்தார். இதனால் பாசம் நீங்கப்பெற்று பேறு பெற்றான் என்பது வரலாறாகும்.

  • andhakEsam temple

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - இக்கோயில் காஞ்சியை அடுத்துள்ள திருப்புக்குழி என்னும் கிராமத்தில் உள்ளது. பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிறுத்தத்திலிருந்தும் செல்லலாம்.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)