logo

|

Home >

hindu-hub >

temples

அங்கீரசம் சப்த ஸ்தானத் தலம்-1

இறைவர் திருப்பெயர்: அங்கீராரீசர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அங்கிரா, அத்திரி, காசிபர், குச்சர், கௌதமர், வசிட்டர், பிருகு முதலானோர்.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இது சப்தஸ்தானத் தலங்களுள் முதலாவது தலமாகும்.
  • மேற்சொன்ன சப்த (ஏழு) ரிஷிகளும், காஞ்சியில் செய்யும் வழிபாடுகள், தருமங்கள் அனைத்தும் ஒன்றுக்கு பலமடங்காகப் பலன்தர வல்லவை என்பதை பிரமனின் அறிவுரைப்படி அறிந்து, காஞ்சி - திருவேகம்ப சிவகங்கையில் நீராடி, வியாச சாந்தாலீஸ்வரர் கோயிலருகில் தனித்தனியே தத்தம் திருப்பெயர்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து - தொழுது பேறுபெற்றுள்ளனர்.

  • இவர்களுள் அங்கிராமுனிவர் ஸ்தாபித்து வழிபட்டது அங்கீரசம் ஆகும்.
  • angkIrasam

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - சின்னகாஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி சாலையில் சென்றால் சாந்தாலீஸ்வரர் கோயிலை அடையலாம். அக்கோயிலின் பக்கத்தில் இச்சிவலிங்க (அங்கீரசம்) மூர்த்தம் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)