இறைவர் திருப்பெயர்: அகத்தீசுவரர், (ஏகாம்பரநாதர்).
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:அகத்தியர்.
Sthala Puranam
மூலவர் - பெரிய ஆவுடயாரில், உயர்ந்த பருத்த பாணத்துடன் சிவலிங்கமூர்த்தியாக காட்சித் தருகிறார்; இவர் அகத்தியர் வழிபட்ட மூர்த்தி.
பிரகார - பின் புறத்தில் ஓர் சிவலிங்க மூர்த்தம் தனி சந்நிதியாக உள்ளது; இஃது ஹயக்ரீவர் வழிபட்ட மூர்த்தம் என்று சொல்லப்படுகிறது.
இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை. அகத்தீசுவரர் கோயில் என்பது திருவேகம்பத்துள் உள்ள அகத்திய லிங்கமே ஆகும் என்று குறிக்கப்படுகிறது.
Specialities
Contact Address