logo

|

Home >

hindu-hub >

temples

அபிராமேசம்

இறைவர் திருப்பெயர்: அபிராமேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:விஷ்ணு.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மகாவிஷ்ணு அபிராமேசர் என்ற திருநாமத்தில் சிவலிங்கம் ஸ்தாபனம் செய்து வழிபட்டு வந்தார். மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் வலிமையை அழித்து, அதன்பின்னும் அபிராமேசரை வழிபட்டு அவருக்கு உலகளந்த கோலத்தை மகிழ்ச்சியுடன் காட்டி, மீண்டும் வணங்கிச் சென்றார் என்பது தலவரலாறாகும்.

  • abhirAmEswarar temple

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - சங்குபாணி விநாயகர் கோயிலுக்கு அருகில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)