இறைவர் திருப்பெயர்: | வில்வநாதேஸ்வரர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | |
தல மரம்: | வில்வம் |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் உள்ள சம்பந்தர் கோயிலுக்கருகில் செல்லும் பாதையில் சென்று இக்கோயிலை அடையலாம்