logo

|

Home >

hindu-hub >

temples

வசிட்டேசம் (சப்த ஸ்தான தலம்-5)

இறைவர் திருப்பெயர்: வசிட்டரேசுவரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:வசிட்ட முனிவர்.

Sthala Puranam

vasiTTEsam temple

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இது சப்த ஸ்தானத் தலங்களுள் ஐந்தாவது தலமாகும்.
  • இவ்விறைவர் வசிட்டர் வழிபட்டத் திருமூர்த்தி.

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர்க் கல்லூரியிலிருந்து, மேலும் சற்றுத் தொலைவு சென்றால் வேகவதி நதிக்கரையில் உள்ள வியாச சாந்தாலீஸ்வரர் கோயிலுக்கு எதிர்புரம் குளக்கரையில் உள்ள இக்கோயிலை அடையலாம்.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)