இறைவர் திருப்பெயர்: வாலீசுவரர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:வாலீசுவரர்
Sthala Puranam

இச்சிவலிங்கத்தை சித்தர்கள் வழிபட, அதனின்றும் வாயு லிங்கம் தோன்றியது. இம்மூர்த்தத்தை வாலியும் வழிபட்டு தான் வானரங்களுக்கு அரசனாகும் தன்மையையும், தன்னை எதிர்ப்போரின் பலத்தில், தனக்குப் பாதியைப் பெறும் வரத்தினையும் பெற்றுச் சிறப்புற்றான் என்பது தல வரலாறு.
Specialities
Contact Address