logo

|

Home >

hindu-hub >

temples

வாலீசம்

இறைவர் திருப்பெயர்: வாலீசுவரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:வாலீசுவரர்

Sthala Puranam

vAleesam temple

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இச்சிவலிங்கத்தை சித்தர்கள் வழிபட, அதனின்றும் வாயு லிங்கம் தோன்றியது. இம்மூர்த்தத்தை வாலியும் வழிபட்டு தான் வானரங்களுக்கு அரசனாகும் தன்மையையும், தன்னை எதிர்ப்போரின் பலத்தில், தனக்குப் பாதியைப் பெறும் வரத்தினையும் பெற்றுச் சிறப்புற்றான் என்பது தல வரலாறு.

  • இது வாலி வழிபட்டமையால் இது வாலீசம் எனப்பட்டது

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - இது திருவேகம்பத்தில் வெளியேயுள்ள பெரிய நந்திக்கு பின்புறம் உள்ள தனிக்கோயிலாகும்

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)