இறைவர் திருப்பெயர்: | தருமேசர் - சிகண்டீசர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தருமேசமும் - சிகண்டீசமும் பெரியகாஞ்சிபுரத்தில் ரயில்வே சாலையில் உள்ள அருள்மிகு பரஞ்சோதியம்மன் ஆலயத்தில் உள்ளன.