logo

|

Home >

hindu-hub >

temples

சிவாஸ்தானம் பிரமபுரீஸ்வரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்: பிரமபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:பிரமன்

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • பிரமனின் சிவ வழிபாட்டை ஏற்று இறைவன் உமாதேவியுடன் காட்சிதந்தருளிய தலம்.
  • பிரம்மாவின் விருப்பத்தின்படி இறைவன் இவ்விடத்தை தமக்கு ஆஸ்தானமாக ஏற்றுக்கொண்டார். ஆதலின் இவ்விடம் சிவாஸ்தானம் என்று பெயர் பெற்றது

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - சின்ன காஞ்சிபுரத்தை அடுத்துள்ள தேனம்பாக்கம் பகுதியில் இக்கோயில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)