logo

|

Home >

hindu-hub >

temples

செவ்வந்தீசம்

இறைவர் திருப்பெயர்: செவ்வந்தீசர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:வாயு பகவான்.

Sthala Puranam

sevvanthIsam temple                                sevvanthIsam thala thIrththam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • வாயு பகவான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து செவ்வந்தி மலர்கள் கொண்டு வழிபட்டு, நறுமணம் வாய்க்கப்பெற்றான் என்பது தல வரலாறு. ஆதலின் இஃது செவ்வந்தீச்சரம் என்றும் பெயர்பெற்றது.

  • இது ஏகதள விமான அமைப்புடைய கோயிலாகும்

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - பஞ்சுப்பேட்டை பெரியதெருவில் உள்ள அரசு விதைப் பண்ணை வளாகத்தில் கோயில் உள்ளது

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)